Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

CURRENT EVENTS MCQ FOR TNPSC | TRB | 2351-2400 | சமீபத்திய நிகழ்வுகள் 2025 | நடப்பு நிகழ்வுகள் 2025 | தமிழக அரசின் நலத்திட்டங்கள்.

CURRENT EVENTS MCQ FOR TNPSC | TRB | 2351-2400 | சமீபத்திய நிகழ்வுகள் 2025 | நடப்பு நிகழ்வுகள் 2025 | தமிழக அரசின் நலத்திட்டங்கள்.

[1] பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் எந்த பள்ளிகள் உள்பட அனைத்து அரசுப் பள்ளிகளையும் நவீன மயமாக்கும்?
Professor Anbazhagan's School Development Project will modernize all government schools, including which schools?

a. ஆதிதிராவிடர்.
a. Adi Dravidian.

b. பழங்குடியினர்.
b. Tribes.

c. கள்ளர் சீரமைப்பு பள்ளிகள்.
c. Criminal rehabilitation schools.

d. இவை அனைத்தும்.
d. All of these.

Answer: d. இவை அனைத்தும்.
Answer: d. All of these.


[2] தகைசால் பள்ளிகள்' என்பது எத்தனை மாணவர்களுக்கு மேல் கொண்ட அரசுப் பள்ளிகள்?
How many students should a government school have to be considered a 'Thagaisal Palli' (Distinguished School)?

a. 500.
a. 500.

b. 750.
b. 750.

c. 1000.
c. 1000.

d. 1500.
d. 1500.

Answer: c. 1000.
Answer: c. 1000.


[3] மாதிரிப் பள்ளிகளில் நுழைவுத் தேர்வுகளுக்குப் பயிற்சி பெறத் தகுதி என்ன?
What are the qualifications to practice for entrance exams in model schools?

a. 10ம் வகுப்பில் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள்.
a. Students who scored more than 400 marks in 10th class.

b. 12ம் வகுப்பில் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள்.
b. Students who scored more than 500 marks in 12th class.

c. NTSE, NMMS தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள்.
c. Those who have passed NTSE, NMMS exams.

d. விளையாட்டுக்களில் சிறந்து விளங்குபவர்கள்.
d. Those who excel in sports.

Answer: a. 10ம் வகுப்பில் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள்.
Answer: a. Students who scored more than 400 marks in 10th class.


[4] 'வேர்களைத் தேடி திட்டம்' சிங்கப்பூரில் யாரால் தொடங்கி வைக்கப்பட்டது?
Who launched the 'Search for Roots' project in Singapore?

a. ஆளுநர்.
a. Governor.

b. முதல்வர் ஸ்டாலின்.
b. Chief Minister Stalin.

c. கல்வி அமைச்சர்.
c. Minister of Education.

d. நிதியமைச்சர்.
d. Finance Minister.

Answer: b. முதல்வர் ஸ்டாலின்.
Answer: b. Chief Minister Stalin.


[5] தமிழ்நாடு ஈர நிலங்கள் இயக்கம் எங்கு தொடங்கப்பட்டது?
Where was the Tamil Nadu Wetlands Movement started?

a. ஓட்டேரி ஏரி (வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வளாகம்), செங்கல்பட்டு.
a. Otteri Lake (Vandalur Arignar Anna Zoological Park Complex), Chengalpattu.

b. பள்ளிக்கரணை.
b. School.

c. மனோரா, தஞ்சாவூர்.
c. Manora, Thanjavur.

d. கடம்பூர், செங்கல்பட்டு.
d. Kadambur, Chengalpattu.

Answer: a. ஓட்டேரி ஏரி (வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வளாகம்), செங்கல்பட்டு.
Answer: a. Otteri Lake (Vandalur Arignar Anna Zoological Park Complex), Chengalpattu.


[6] நெய்தல் மீட்சி இயக்கம் யாருடைய நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும்?
With whose financial support will the Weaving Restoration Movement be implemented?

a. ஐக்கிய நாடுகள் சபை.
a. United Nations.

b. உலக வங்கி (World Bank).
b. World Bank.

c. ஆசிய வளர்ச்சி வங்கி.
c. Asian Development Bank.

d. மத்திய அரசு.
d. Central Government.

Answer: b. உலக வங்கி (World Bank).
Answer: b. World Bank.


[7] நீலகிரி வரையாடு IUCN பட்டியலில் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது?
How is the Nilgiri Rhinoceros classified in the IUCN list?

a. பாதுகாப்பானது.
a. Safe.

b. அழிந்து வரும் உயிரினம் (endangered).
b. Endangered.

c. ஆபத்தில் உள்ளது.
c. is in danger.

d. மிகக் குறைவான அச்சுறுத்தல்.
d. Very low threat.

Answer: b. அழிந்து வரும் உயிரினம் (endangered).
Answer: b. Endangered.


[8] உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்' மாதந்தோறும் எந்த நாளில் நடைபெறும்?
On which day of the month does the 'Looking for You in Your Town' project take place?

a. 2-வது புதன்.
a. 2nd Wednesday.

b. 3-வது புதன்.
b. 3rd Wednesday.

c. 4-வது புதன்.
c. 4th Wednesday.

d. 5-வது புதன்.
d. 5th Wednesday.

Answer: c. 4-வது புதன்.
Answer: c. 4th Wednesday.


[9] மக்களுடன் முதல்வர் திட்டம்' எந்தத் துறையால் செயல்படுத்தப்படுகிறது?
Which department is implementing the 'Chief Minister with People' scheme?

a. மக்கள் நல்வாழ்வுத் துறை.
a. Department of Public Health.

b. சமூக நலத்துறை.
b. Social Welfare Department.

c. முதல்வரின் முகவரித் துறை.
c. The address of the Chief Minister.

d. ஊரக வளர்ச்சித் துறை.
d. Department of Rural Development.

Answer: c. முதல்வரின் முகவரித் துறை.
Answer: c. The Chief Minister's address department.


[10] முதல்வரின் புத்தாய்வு திட்டம்' கீழ் பயிற்சி பெறுபவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக எவ்வளவு வழங்கப்படும்?
How much will be provided as monthly stipend to those undergoing training under the Chief Minister's Research and Development Scheme?

a. ரூ. 50,000.
a. Rs. 50,000.

b. ரூ. 60,000.
b. Rs. 60,000.

c. ரூ. 65,000.
c. Rs. 65,000.

d. ரூ. 75,000.
d. Rs. 75,000.

Answer: c. ரூ. 65,000.
Answer: c. Rs. 65,000.


[11] அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் கீழ் எத்தனை ஏரிகள், குளங்கள், குட்டைகளில் நீர் நிரப்பப்படும்?
How many lakes, ponds and ponds will be filled with water under the Athikadavu - Avinashi project?

a. 500.
a. 500.

b. 750.
b. 750.

c. 1045.
c. 1045.

d. 1200.
d. 1200.

Answer: c. 1045.
Answer: c. 1045.


[12] அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் எத்தனை ஆண்டுகளில் ரூ.1,000 கோடியில் செயல்படுத்தப்படும்?
In how many years will the Ayothidasa Pandit Housing Development Project be implemented at a cost of Rs. 1,000 crore?

a. 3 ஆண்டுகள்.
a. 3 years.

b. 4 ஆண்டுகள்.
b. 4 years.

c. 5 ஆண்டுகள்.
c. 5 years.

d. 6 ஆண்டுகள்.
d. 6 years.

Answer: c. 5 ஆண்டுகள்.
Answer: c. 5 years.


[13] கலைஞரின் கனவு இல்லம் திட்டம்' கீழ் ஒரு வீட்டின் மதிப்பு எவ்வளவு?
How much is a house worth under the 'Artist's Dream Home' scheme?

a. ரூ. 2.50 லட்சம்.
a. Rs. 2.50 lakhs.

b. ரூ. 3.00 லட்சம்.
b. Rs. 3.00 lakhs.

c. ரூ. 3.50 லட்சம்.
c. Rs. 3.50 lakhs.

d. ரூ. 4.00 லட்சம்.
d. Rs. 4.00 lakhs.

Answer: c. ரூ. 3.50 லட்சம்.
Answer: c. Rs. 3.50 lakhs.


[14] காவல் கரங்கள்' திட்டத்தை எந்த அமைப்பு செயல்படுத்தி வருகிறது?
Which organization is implementing the 'Police Hands' project?

a. சென்னை பெருநகர காவல்துறை.
a. Chennai Metropolitan Police.

b. தமிழ்நாடு காவல்துறை வடக்கு மண்டலம்.
b. Tamil Nadu Police Northern Zone.

c. குற்றப்பிரிவு காவல்துறை.
c. Crime Branch Police.

d. போக்குவரத்து காவல்துறை.
d. Traffic police.

Answer: a. சென்னை பெருநகர காவல்துறை.
Answer: a. Chennai Metropolitan Police.


[15] ஒரு கிராமம் ஒரு பயிர்' திட்டம் எத்தனை வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும்?
In how many revenue villages will the 'One Village One Crop' scheme be implemented?

a. 10,000.
a. 10,000.

b. 12,500.
b. 12,500.

c. 15,280.
c. 15,280.

d. 20,000.
D. 20,000.

Answer: c. 15,280.
Answer: c. 15,280.


[16] மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு எவ்வளவு மெட்ரிக் டன் பசுந்தாள் உர விதைகள் வழங்கப்பட்டது?
How many metric tons of green manure seeds were provided to farmers under the 'Save the soil and save the life' scheme?

a. 2000 மெட்ரிக் டன்.
a. 2000 metric tons.

b. 3000 மெட்ரிக் டன்.
b. 3000 metric tons.

c. 4000 மெட்ரிக் டன்.
c. 4000 metric tons.

d. 5000 மெட்ரிக் டன்.
d. 5000 metric tons.

Answer: c. 4000 மெட்ரிக் டன்.
Answer: c. 4000 metric tons.


[17] தமிழ்நாடு 360' திட்டம் எந்த முகமையால் தொடங்கப்பட்டது?
The 'Tamil Nadu 360' project was launched by which agency?

a. தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை.
a. Tamil Nadu School Education Department.

b. தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை.
b. Tamil Nadu Department of Information Technology.

c. தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA).
c. Tamil Nadu E-Governance Agency (TNeGA).

d. தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம்.
d. Tamil Nadu Climate Change Movement.

Answer: c. தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA).
Answer: c. Tamil Nadu e-Governance Agency (TNeGA).


[18] வளர் (Valar) வலைத்தளம்' யாருடைய விவரங்களை வழங்குகிறது?
Whose details does the 'Valar' website provide?

a. வேளாண் ஆராய்ச்சியாளர்கள்.
a. Agricultural researchers.

b. குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள்.
b. Information technology-related researchers and service providers for micro, small and medium enterprises.

c. மருத்துவர்கள்.
c. Doctors.

d. ஆசிரியர்கள்.
d. Teachers.

Answer: b. குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள்.
Answer: b. Information technology researchers and service providers for micro, small and medium enterprises.


[19] TN-RISE திட்டம் எந்தத் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டது?
Under which scheme was the TN-RISE project launched?

a. நான் முதல்வன் திட்டம்.
a. I am the first project.

b. வாழ்ந்து காட்டுவோம் திட்டம்.
b. Let's live and show the plan.

c. மகளிர் உரிமை திட்டம்.
c. Women's Rights Program.

d. விடியல் பயணத் திட்டம்.
d. Dawn itinerary.

Answer: b. வாழ்ந்து காட்டுவோம் திட்டம்.
Answer: b. Let's live and show the plan.


[20] அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி சமுதாயங்களைச் சேர்ந்த தொழில்முனைவோருக்குக் கடனில் அரசின் மானியப் பங்கு எவ்வளவு?
What is the government's subsidy share in loans to entrepreneurs from Adi Dravidian and tribal communities under the Ambedkar Industrial Pioneers Scheme?

a. 15%.
a. 15%.

b. 25%.
b. 25%.

c. 35%.
c. 35%.

d. 50%.
d. 50%.

Answer: c. 35%.
Answer: c. 35%.


[21] சுயசான்று திட்டத்தில் அனுமதிக்கான காலம் எத்தனை ஆண்டுகள்?
How many years is the period for approval under the self-certification scheme?

a. 3 ஆண்டுகள்.
a. 3 years.

b. 4 ஆண்டுகள்.
b. 4 years.

c. 5 ஆண்டுகள்.
c. 5 years.

d. 6 ஆண்டுகள்.
d. 6 years.

Answer: c. 5 ஆண்டுகள்.
Answer: c. 5 years.


[22] முதல்வர் மருந்தகம் திட்டம் எப்போது தொடங்கப்பட உள்ளது?
When is the Chief Minister's Pharmacy Scheme going to be launched?

a. 15 ஆகஸ்ட் 2024.
a. 15 August 2024.

b. 14 ஜனவரி 2025.
b. 14 January 2025.

c. 01 மார்ச் 2025.
c. 01 March 2025.

d. 15 செப்டம்பர் 2024.
d. 15 September 2024.

Answer: b. 14 ஜனவரி 2025.
Answer: b. 14 January 2025.


[23] அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
When was the breakfast scheme started for government aided primary schools?

a. 15 செப்டம்பர் 2022.
a. 15 September 2022.

b. 25 ஆகஸ்ட் 2023.
b. 25 August 2023.

c. 15 ஜூலை 2024.
c. 15 July 2024.

d. 07 மே 2021.
d. 07 May 2021.

Answer: c. 15 ஜூலை 2024.
Answer: c. 15 July 2024.


[24] கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் தகுதியற்றவர்களில் தவறான கூற்று எது?
Which of the following is a false statement about those who are not eligible for the Artist Women's Rights Program?

a. வருமான வரி செலுத்துவோர்.
a. Income tax payers.

b. ஆண்டு வீட்டு மின் நுகர்வு 3,600 யூனிட் குறைவாக இருப்பவர்.
b. A person whose annual household electricity consumption is less than 3,600 units.

c. 4 சக்கர வாகனங்களின் உரிமையாளர்கள்.
c. Owners of 4-wheeled vehicles.

d. மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள்.
d. State and Central Government employees.

Answer: b. ஆண்டு வீட்டு மின் நுகர்வு 3,600 யூனிட் குறைவாக இருப்பவர்.
Answer: b. A person whose annual household electricity consumption is less than 3,600 units.


[25] மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் யாருக்கானது?
Who is the People-Searching Medicine program for?

a. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
a. Over 45 years of age.

b. மாற்றுத்திறனாளிகள்.
b. People with disabilities.

c. நீரிழிவு நோயாளிகள்.
c. Diabetic patients.

d. இவை அனைத்தும்.
d. All of these.

Answer: d. இவை அனைத்தும்.
Answer: d. All of these.


[26] பாதம் பாதுகாப்போம் திட்டம் எதன் ஒரு பகுதி?
What is the Protect Your Feet project a part of?

a. விடியல் பயண திட்டம்.
a. Dawn travel plan.

b. கலைஞரின் கனவு இல்லம் திட்டம்.
b. Artist's dream house project.

c. மக்களை தேடி மருத்துவம் திட்டம்.
c. People-searching medicine program.

d. இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48.
d. Let's save lives - save us 48.

Answer: c. மக்களை தேடி மருத்துவம் திட்டம்.
Answer: c. People-oriented medical program.


[27] புற்றுநோய் பரிசோதனை திட்டம் எந்த வகையான புற்றுநோய்களுக்கு இலக்கு நிர்ணயித்துள்ளது?
What types of cancers does the cancer screening program target?

a. வாய் புற்றுநோய்.
a. Oral cancer.

b. கருப்பைவாய்ப் புற்றுநோய்.
b. Cervical cancer.

c. மார்பக புற்றுநோய்.
c. Breast cancer.

d. இவை அனைத்தும்.
d. All of these.

Answer: d. இவை அனைத்தும்.
Answer: d. All of these.


[28] இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் எத்தனை தனியார் துறை மருத்துவமனைகள் உள்ளன?
How many private sector hospitals are there under the 48 Save Our Lives-Save Ourselves program?

a. 237.
a. 237.

b. 455.
b. 455.

c. 692.
c. 692.

d. 1,000.
D. 1,000.

Answer: b. 455.
Answer: b. 455.


[29] நான் முதல்வன்' திட்டத்தின் நோக்கம் என்ன?
What is the purpose of the 'I am the first' project?

a. ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களின் திறமைகளை மேம்படுத்துதல்.
a. Upgrading the skills of 1 million youth per year.

b. அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்களுக்கு உதவுதல்.
b. Helping government school alumni.

c. அரசுப் பள்ளிகளை மேம்படுத்துதல்.
c. Improving government schools.

d. மாணவர்களின் மன நலனைப் பாதுகாத்தல்.
d. Protecting the mental well-being of students.

Answer: a. ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களின் திறமைகளை மேம்படுத்துதல்.
Answer: a. Developing the skills of 1 million youth per year.


[30] தகைசால் பள்ளிகள் திட்டம் எங்கு தொடங்கப்பட்டது?
Where was the Tagaisal Schools project started?

a. மதுரை.
a. Madurai.

b. வேலூர்.
b. Vellore.

c. சென்னை.
c. Chennai.

d. கோவை.
d. Coimbatore.

Answer: c. சென்னை.
Answer: c. Chennai.


[31] மாதிரிப் பள்ளிகள்' திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு எதற்கான அடிப்படைப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன?
What basic training is being provided to students under the 'Model Schools' program?

a. வேலைவாய்ப்பு நேர்காணல்கள்.
a. Employment interviews.

b. நுழைவுத்தேர்வுகளுக்கு.
b. For entrance exams.

c. தொழில்முனைவோர் பயிற்சி.
c. Entrepreneurship training.

d. கணினி பயிற்சி.
d. Computer training.

Answer: b. நுழைவுத்தேர்வுகளுக்கு.
Answer: b. For entrance exams.


[32] சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' முதன்முதலில் எங்கு நடைபெற்றது?
Where was the first 'Chennai Sangamam - Our Town Festival' held?

a. தீவுத்திடல், சென்னை.
a. Island, Chennai.

b. வள்ளுவர் கோட்டம், சென்னை.
b. Valluvar Kottam, Chennai.

c. கலைவாணர் அரங்கம், சென்னை.
c. Kalaivanar Arangam, Chennai.

d. தலைமைச் செயலகம், சென்னை.
d. Secretariat, Chennai.

Answer: a. தீவுத்திடல், சென்னை.
Answer: a. Island, Chennai.


[33] நெய்தல் மீட்சி இயக்கம் எதற்காகத் தொடங்கப்பட்டது?
Why was the Weaving Restoration Movement started?

a. கடற்கரை பாதுகாப்பு.
a. Coastal protection.

b. கடலோர சமூகங்களில் வாழ்வாதார மேம்பாடு.
b. Livelihood development in coastal communities.

c. மாசு கட்டுப்பாடு.
c. Pollution control.

d. இவை அனைத்தும்.
d. All of these.

Answer: d. இவை அனைத்தும்.
Answer: d. All of these.


[34] நீலகிரி வரையாடு திட்டப் பணிகளைச் செயல்படுத்த எங்குத் திட்ட அலுவலகம் அமைக்கப்பட்டது?
Where was the project office set up to implement the Nilgiri Gariyadu project work?

a. சென்னை.
a. Chennai.

b. நீலகிரி.
b. Nilgiris.

c. கோவை.
c. Coimbatore.

d. மதுரை.
d. Madurai.

Answer: c. கோவை.
Answer: c. Coimbatore.


[35] உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்' கீழ் யார் தலைமையில் முகாம் நடைபெறும்?
Who will lead the camp under the 'Looking for You in Your Town' project?

a. முதல்வர்.
a. Principal.

b. அமைச்சர்கள்.
b. Ministers.

c. மாவட்ட ஆட்சியர்.
c. District Collector.

d. துறைத் தலைவர்கள்.
d. Department heads.

Answer: c. மாவட்ட ஆட்சியர்.
Answer: c. District Collector.


[36] கள ஆய்வில் முதல்வர் திட்டம்' எதற்காகத் தொடங்கப்பட்டது?
Why was the 'Chief Minister' project launched in field research?

a. மாவட்ட ஆட்சியர்களுடன் இணைந்து ஆய்வு செய்தல்.
a. Conducting research in collaboration with District Collectors.

b. முதல்வர் நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளையும் ஆய்வு செய்ய.
b. To inspect the administrative work of the Chief Minister and the development and welfare work.

c. பொதுமக்களின் குறைகளைக் கேட்க.
c. To listen to the grievances of the public.

d. சட்டமன்றத் தொகுதிகளில் கவனம் செலுத்த.
d. Focus on assembly constituencies.

Answer: b. முதல்வர் நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளையும் ஆய்வு செய்ய.
Answer: b. To inspect the administrative work of the Chief Minister and the development and welfare work.


[37] மக்களுடன் முதல்வர் திட்டம்' எங்குச் செயல்படுத்தப்படுகிறது?
Where is the 'Chief Minister with the People' project being implemented?

a. ஊரகப் பகுதிகளில் மட்டும்.
a. Only in rural areas.

b. நகர்ப்புறங்களுக்கானது.
b. For urban areas.

c. அனைத்துப் பகுதிகளிலும்.
c. In all areas.

d. மாநகராட்சிப் பகுதிகளில் மட்டும்.
d. In municipal areas only.

Answer: b. நகர்ப்புறங்களுக்கானது.
Answer: b. For urban areas.


[38] ஒரு கிராமம் ஒரு பயிர்' திட்டத்தின் நோக்கம் என்ன?
What is the objective of the 'One Village One Crop' scheme?

a. 5% மகசூல் அதிகரித்தல்.
a. 5% yield increase.

b. 10% மகசூல் அதிகரித்தல்.
b. 10% increase in yield.

c. 15 முதல் 20% மகசூல் அதிகரித்தல்.
c. 15 to 20% yield increase.

d. 25% மகசூல் அதிகரித்தல்.
d. 25% increase in yield.

Answer: c. 15 முதல் 20% மகசூல் அதிகரித்தல்.
Answer: c. 15 to 20% increase in yield.


[39] தமிழ்நாடு 360' திட்டம் மூலம் முதல்வர் எதைப் பார்த்து தெரிந்துகொள்ள முடியும்?
What can the Chief Minister see and learn through the 'Tamil Nadu 360' project?

a. நிதி நிலை அறிக்கை விவரங்கள்.
a. Financial statement details.

b. தேர்தல் வாக்குறுதிகள்.
b. Election promises.

c. திட்டங்கள் மற்றும் பணிகளின் செயல்பாடுகள் பற்றிய தகவல் பலகை (CM Dashboard).
c. CM Dashboard for project and project activities.

d. புதிய வேலைவாய்ப்புகள்.
d. New jobs.

Answer: c. திட்டங்கள் மற்றும் பணிகளின் செயல்பாடுகள் பற்றிய தகவல் பலகை (CM Dashboard).
Answer: c. CM Dashboard (Project and Task Activity Dashboard).


[40] நீயே உனக்கு ராஜா' திட்டத்தில் பயிற்சி பெறுவோருக்கு மாத உதவித்தொகை எவ்வளவு?
How much is the monthly stipend for trainees in the 'You Are the King' program?

a. ரூ. 10,000.
a. Rs. 10,000.

b. ரூ. 11,000.
b. Rs. 11,000.

c. ரூ. 12,500.
c. Rs. 12,500.

d. ரூ. 15,000.
d. Rs. 15,000.

Answer: c. ரூ. 12,500.
Answer: c. Rs. 12,500.


[41] தோழி பெண்கள் தங்கும் விடுதி' யாருடைய சார்பில் அமைக்கப்பட்டது?
On whose behalf was the 'Dozhi Women's Hostel' established?

a. தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம்.
a. Tamil Nadu State Commission for Women.

b. தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்.
b. Tamil Nadu Working Women's Hostels Institute.

c. தமிழ்நாடு சமூக நல வாரியம்.
c. Tamil Nadu Social Welfare Board.

d. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்.
d. Tamil Nadu Women's Development Institute.

Answer: b. தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்.
Answer: b. Tamil Nadu Working Women's Hostels Institute.


[42] TN-RISE திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் யார் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்க வழிகாட்டுதல் மற்றும் நிதி மேலாண்மை வழங்கப்படும்?
Who will be provided guidance and financial management to start startups in rural areas under the TN-RISE scheme?

a. இளைஞர்கள்.
a. Young people.

b. ஆண்கள்.
b. Men.

c. பெண்கள்.
c. Women.

d. மாற்றுத்திறனாளிகள்.
d. People with disabilities.

Answer: c. பெண்கள்.
Answer: c. Women.


[43] அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் புதிய தொழில்கள் மற்றும் ஏற்கெனவே இருக்கும் தொழில் நிறுவனங்களின் எது மானியம் பெறலாம்?
Which new businesses and existing businesses can get subsidy under Ambedkar Industrial Pioneers Scheme?

a. விரிவாக்கம்.
a. Expansion.

b. மறுசீரமைப்பு.
b. Reorganization.

c. நிர்வாகம்.
c. Administration.

d. புதுப்பித்தல்.
d. Renewal.

Answer: a. விரிவாக்கம்.
Answer: a. Expansion.


[44] சமாதான்' திட்டம் எந்தக் காலக்கட்டத்தில் செயல்படுத்தப்பட்டது?
During which period was the 'Samadhan' project implemented?

a. 16 அக்டோபர் 2023 - 31 மார்ச் 2024.
a. 16 October 2023 - 31 March 2024.

b. 01 ஜனவரி 2024 - 30 ஜூன் 2024.
b. 01 January 2024 - 30 June 2024.

c. 01 ஏப்ரல் 2024 - 30 செப்டம்பர் 2024.
c. 01 April 2024 - 30 September 2024.

d. 01 ஜூலை 2024 - 31 டிசம்பர் 2024.
d. 01 July 2024 - 31 December 2024.

Answer: a. 16 அக்டோபர் 2023 - 31 மார்ச் 2024.
Answer: a. 16 October 2023 - 31 March 2024.


[45] முதல்வர் மருந்தகம் திட்டம் தொடங்கப்பட்டால், முதல் கட்டமாக எத்தனை மருந்தகங்கள் திறக்கப்படும்?
If the Chief Minister's Pharmacy Scheme is launched, how many pharmacies will be opened in the first phase?

a. 500.
a. 500.

b. 750.
b. 750.

c. 1000.
c. 1000.

d. 1500.
d. 1500.

Answer: c. 1000.
Answer: c. 1000.


[46] நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களின் செலவை யார் ஏற்கும் என முதல்வர் அறிவித்தார்?
The Chief Minister announced that who will bear the expenses of government school students attending the country's premier higher education institutions?

a. மத்திய அரசு.
a. Central Government.

b. தனியார் அறக்கட்டளைகள்.
b. Private foundations.

c. அரசே ஏற்கும்.
c. The government will accept it.

d. முன்னாள் மாணவர்கள் சங்கம்.
d. Alumni Association.

Answer: c. அரசே ஏற்கும்.
Answer: c. The government will accept it.


[47] தமிழக அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்விக்கு வெளிநாடு செல்லும் மாணவர்களின் முதல் பயணச் செலவை யார் ஏற்கும்?
Who will bear the first travel expenses of students studying in Tamil Nadu government schools who go abroad for higher education?

a. பெற்றோர்கள்.
a. Parents.

b. தனியார் நிறுவனங்கள்.
b. Private companies.

c. வெளிநாட்டுப் பல்கலைக்கழகம்.
c. Foreign university.

d. அரசு ஏற்கும்.
d. Government will accept.

Answer: d. அரசு ஏற்கும்.
Answer: d. The government will accept.


[48] முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்ட போது, ஆரம்பத்தில் எத்தனை அரசுத் தொடக்கப் பள்ளிகளில் தொடங்கப்பட்டது?
When the Chief Minister's Breakfast Scheme was launched, in how many government primary schools was it initially started?

a. 1,000.
a. 1,000.

b. 1,545.
b. 1,545.

c. 2,000.
c. 2,000.

d. 2,500.
D. 2,500.

Answer: b. 1,545.
Answer: b. 1,545.


[49] கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் நில உரிமைக்கான வரம்பு என்ன?
What is the limit for land ownership under the Artist Women's Rights Scheme?

a. 5 ஏக்கருக்கும் குறைவான உலர் நிலம் / 2 ஏக்கர் சதுப்பு நிலம்.
a. Less than 5 acres of dry land / 2 acres of marshland.

b. 10 ஏக்கருக்கும் குறைவான உலர் நிலம் / 5 ஏக்கர் சதுப்பு நிலம்.
b. Less than 10 acres of dry land / 5 acres of swamp land.

c. 15 ஏக்கருக்கும் குறைவான உலர் நிலம் / 8 ஏக்கர் சதுப்பு நிலம்.
c. Less than 15 acres of dry land / 8 acres of swamp land.

d. எந்த நில வரம்பும் இல்லை.
d. There is no land limit.

Answer: b. 10 ஏக்கருக்கும் குறைவான உலர் நிலம் / 5 ஏக்கர் சதுப்பு நிலம்.
Answer: b. Less than 10 acres of dry land / 5 acres of swamp land.


[50] தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் 2.2 % மட்டுமே என்று எந்த அறிக்கை கூறுகிறது?
Which report states that only 2.2% of the people in Tamil Nadu live below the poverty line?

a. உலக வங்கி அறிக்கை.
a. World Bank report.

b. நிதியமைச்சர் அறிக்கை.
b. Finance Minister's report.

c. நிதி ஆயோக் அறிக்கை.
c. Niti Aayog report.

d. தேசிய புள்ளிவிவர அலுவலக அறிக்கை.
d. National Statistics Office report.

Answer: c. நிதி ஆயோக் அறிக்கை.
Answer: c. Niti Aayog report.




Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement