ஒரு சட்டம், அது சட்டமாவதற்கு முந்தைய நிலையில் இது எவ்வாறு அழைக்கப்படுகிறது? What is a law called before it becomes law?
A. கண்டன தீர்மானம். A. Resolution of Condemnation.
B. கேள்வி நேரம். B. Question Time.
C. சட்டமுன்வரைவு. C. Draft Law.
D.கூட்டுக் கூட்டத்தொடர். D. Joint Conference.
ANSWER : C. சட்டமுன்வரைவு. ANSWER : C. Bill of Rights.
மக்களவை மாநிலங்களவை கூட்டத்தொடர்களை நடத்துவதற்கு மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் குறைந்தபட்சம் எத்தனை பங்கு எண்ணிக்கை இருக்க வேண்டும்? What is the minimum number of quorum in the total number of members to hold Lok Sabha Rajya Sabha sessions?
A. ஒரு பங்கு. A. A share.
B. பத்தில் ஒரு பங்கு. B. One-tenth.
C. மூன்றில் ஒரு பங்கு. C. One-third.
D.ஐந்தில் ஒரு பங்கு. D.One-fifth.
ANSWER : B. பத்தில் ஒரு பங்கு. ANSWER : B. One tenth.
மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 545 நாடாளுமன்றத்தில் அரசின் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் தீர்மானத்தில் யார் முடிவெடுக்க முடியாது? The total number of members of the Lok Sabha is 545.
A. ஆளும் கட்சியின் உறுப்பினர்கள். A. Members of the ruling party.
B. நியமன உறுப்பினர்கள். B. Appointed Members.
C. மக்களவை சபாநாயகர். C. Lok Sabha Speaker.
D.எதிர்க்கட்சி உறுப்பினர்கள். D. Members of the Opposition.
ANSWER : B. நியமன உறுப்பினர்கள். ANSWER : B. Appointed members.
இரு அவைகளைச் சார்ந்த உறுப்பினர்களையும் மக்கள் பொதுவாக எவ்வாறு அழைக்கின்றனர்? How do people usually call members of both houses?
A. சட்டமேலவை உறுப்பினர். A. Member of the Legislature.
B. நாடாளுமன்ற உறுப்பினர். B. Member of Parliament.
C. சட்டமன்ற உறுப்பினர். C. Member of the Legislature.
D.அவைத் தலைவர். D. Chairman.
ANSWER : B. நாடாளுமன்ற உறுப்பினர். ANSWER : B. Member of Parliament.
மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட எத்தனை வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதினர்களால் வாக்களிக்க வேண்டும்? At what age or above should a person vote to be elected as a member of the Lok Sabha?
A. 21. A. 21.
B. 18. B. 18.
C. 25. C. 25.
D.30. D.30.
ANSWER : B. 18. ANSWER : B. 18.
சட்டமுன்வரைவை அரசமைப்பிற்கு உட்பட்டு முழுமையாக அறிந்து கொள்ளும் பொருட்டு ஒரு முழுமையான விவாதம் எங்கு நடைபெறும்? Where will a thorough debate take place to fully understand the constitutionality of the Bill?
A. அமைச்சரவையில். A. In the cabinet.
B. உச்ச நீதிமன்றத்தில். B. In the Supreme Court.
C. நாடாளுமன்றத்தில். C. In Parliament.
D.தேர்தல் ஆணையத்தில். D. In Election Commission.
ANSWER : C. நாடாளுமன்றத்தில். ANSWER : C. In Parliament.
சட்டமுன்வரைவின் இரண்டாவது வாசிப்பு எத்தனை நாள் கால இடைவேளைக்கு பிறகு நடைபெறும்? The second reading of the Bill will take place after an interval of how many days?
A. ஒரு நாள். A. One day.
B. இரண்டு நாள். B. Two days.
C. மூன்று நாள். C. Three days.
D.நான்கு நாள். D. Four days.
ANSWER : B. இரண்டு நாள். ANSWER : B. Two days.
அறிக்கை நிலை என்பது அந்த முன்வரைவுக்கு எந்த வடிவம் கொடுப்பது? What form does the report state give to the draft?
A. முதல் வடிவம். A. First form.
B. இறுதி வடிவம். B. Final form.
C. தற்காலிக வடிவம். C. Temporal form.
D.திருத்திய வடிவம். D. Revised form.
ANSWER : B. இறுதி வடிவம். ANSWER : B. Final form.
சாதாரணமாக, கூட்டுக் கூட்டங்களில் யாருடைய நிலைப்பாடே வெற்றி பெறும்? Whose position usually wins in joint meetings?
A. மாநிலங்களவை. A. Rajya Sabha.
B. குடியரசுத்தலைவர். B. President of the Republic.
C. மக்களவையின். C. of the Lok Sabha.
D.பிரதமர். D. Prime Minister.
ANSWER : C. மக்களவையின். ANSWER : C. of the Lok Sabha.
இந்தியாவிலேயே உலகில் அதிக ஊதியம் மற்றும் சலுகைகள் பெறக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டியல் பற்றி எந்த அமைப்பு அறிக்கை வெளியிட்டது? Which organization has published a report on the list of highest paid and perks parliamentarians in the world in India?
A. தேசிய வளர்ச்சி மன்றம். A. National Development Forum.
B. தேசிய சமூக கண்காணிப்பும் எனும் அமைப்பு. B. Organization of National Social Watch.
C. நிதிக்குழு. C. Finance Committee.
D.ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம். D. United Civil Service Commission.
ANSWER : B. தேசிய சமூக கண்காணிப்பும் எனும் அமைப்பு. ANSWER : B. Organization of National Social Watch.
அரசமைப்பு திருத்தச்சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவதைப் பற்றி குறிப்பிடும் உறுப்பு எது? Which clause refers to the amendment of the Constitution?
A. உறுப்பு 249. A. Element 249.
B. உறுப்பு 368. B. Element 368.
C. உறுப்பு 312. C. Element 312.
D.உறுப்பு 120. D.Element 120.
ANSWER : B. உறுப்பு 368. ANSWER : B. Element 368.
அரசமைப்பு திருத்தச்சட்டத்தை குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்த பிறகு அது எவ்வாறு அமையும்? What happens to the Constitution Amendment Bill after the assent by the President?
A. முன்வரைவாக. A. In advance.
B. சட்டமாக. B. Legally.
C. மசோதாவாக. C. As a bill.
D.தீர்மானமாக. D. Decisively.
ANSWER : B. சட்டமாக. ANSWER : B. Legally.
குடியுரிமையின் கூட்டாட்சி அமைப்புடன் தொடர்புடைய அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு நாடாளுமன்றத்தின் எந்த பெரும்பான்மையுடன் திருத்தியமைக்கப்படலாம்? The basic structure of the constitution related to federal system of citizenship can be amended by what majority of Parliament?
A. தனிப்பெரும்பான்மை. A. Single Majority.
B. சிறப்பு பெரும்பான்மை. B. Special Majority.
C. சிறப்பு பெரும்பான்மை மற்றும் 50% மாநிலச் சட்டமன்றங்களின் தனிப்பெரும்பான்மை ஒப்புதலுடன். C. With the approval of a special majority and a simple majority of 50% of the state legislatures.
D.சாதாரண பெரும்பான்மை. D.Simple majority.
ANSWER : C. சிறப்பு பெரும்பான்மை மற்றும் 50% மாநிலச் சட்டமன்றங்களின் தனிப்பெரும்பான்மை ஒப்புதலுடன். ANSWER : C. With the approval of a special majority and a simple majority of 50% of the state legislatures.
ஆளுநருக்கு, குடியரசுத்தலைவருக்கு இருப்பது போன்ற அவசரகால அதிகாரங்கள் உள்ளனவா? Does the Governor have emergency powers like the President?
A. ஆம், உள்ளன. A. Yes, there are.
B. இல்லை, கிடையாது. B. No, there isn't.
C. சில விதிவிலக்குகளுடன் உள்ளன. C. There are some exceptions.
D.முதலமைச்சரின் ஆலோசனையின்படி உள்ளன. D. Are as per the advice of the Chief Minister.
ANSWER : B. இல்லை, கிடையாது. ANSWER : B. No, there is not.
ஆளுநர், மாநிலத்தின் சட்டமன்றத்துக்கு எத்தனை ஆங்கிலோ-இந்திய உறுப்பினர்களை நியமிக்க முடியும்? How many Anglo-Indian members can the Governor appoint to the State Legislature?
A. 12 உறுப்பினர்கள். A. 12 members.
B. மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் 1/6 பங்கு உறுப்பினர்களை. B. Members 1/6th of the total membership.
C. 2 உறுப்பினர்கள். C. 2 members.
D.10 உறுப்பினர்கள். D. 10 members.
ANSWER : B. மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் 1/6 பங்கு உறுப்பினர்களை. ANSWER : B. 1/6th of the total membership.
மக்களவை / மாநிலங்களவைக் கூட்டத்தொடர்களை நடத்துவதற்கு மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் எத்தனை பங்கு குறைந்தபட்ச எண்ணிக்கை இருக்க வேண்டும்? What is the minimum quorum of the total number of members to hold Lok Sabha / Rajya Sabha sessions?
A. ஒரு பங்கு. A. A share.
B. பத்தில் ஒரு பங்கு. B. One-tenth.
C. மூன்றில் ஒரு பங்கு. C. One-third.
D.ஐந்தில் ஒரு பங்கு. D.One-fifth.
ANSWER : B. பத்தில் ஒரு பங்கு. ANSWER : B. One tenth.
மக்களவையின் குறைந்தபட்ச உறுப்பினர் எண்ணிக்கை என்ன? What is the minimum number of members of Lok Sabha?
A. பத்தில் ஒரு பங்கு. A. One tenth.
B. நூறில் ஒரு பங்கு. B. One hundredth.
C. ஐந்தில் ஒரு பங்கு. C. One-fifth.
D.இருபதில் ஒரு பங்கு. D. One-twentieth.
ANSWER : A. பத்தில் ஒரு பங்கு. ANSWER : A. One tenth.
நாடாளுமன்றத்தின் ஈரவைகளும் ஒரே மாதிரியான மதிப்பீடுகளையும் பொறுப்புகளையும் தன்னகத்தே கொண்டவை. இருப்பினும், எந்தச் செலவு ஒப்புதல் பெறுவது போன்ற சில விதிவிலக்குகள் உள்ளன? The Houses of Parliament also carry similar assessments and responsibilities. However, there are some exceptions such as which expenses are approved?
A. நிதிச் செலவு. A. Financial cost.
B. நிர்வாகச் செலவு. B. Administrative cost.
C. தேர்தல் செலவு. C. Election expenses.
D.நீதித்துறைச் செலவு. D. Cost of Judiciary.
ANSWER : A. நிதிச் செலவு. ANSWER : A. Cost of finance.
மக்களவையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 545. அதில் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கான இடங்கள் எத்தனை? The total number of members of the Lok Sabha is 545. How many seats are directly elected by the people?
A. 545. A. 545.
B. 543. B. 543.
C. 272. C. 272.
D.250. D.250.
ANSWER : B. 543. ANSWER : B. 543.
மக்களவையின் பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கை என்ன? What is the number required for majority in Lok Sabha?
A. 545. A. 545.
B. 543. B. 543.
C. 272. C. 272.
D.250. D.250.
ANSWER : C. 272. ANSWER : C. 272.
மக்களவையில் ஆளும் கட்சியின் தலைவர் யார்? Who is the leader of the ruling party in Lok Sabha?
A. சபாநாயகர். A. Speaker.
B. பிரதமர். B. Prime Minister.
C. குடியரசுத்தலைவர். C. President.
D.குடியரசுத் துணைத்தலைவர். D. Vice President of the Republic.
ANSWER : B. பிரதமர். ANSWER : B. Prime Minister.
மக்களவை உறுப்பினர்கள், எந்த வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவராவார்? Members of the Lok Sabha are elected by which age group or above?
A. 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினர்களால். A. By persons 18 or older.
B. 21 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினர்களால். B. By persons 21 or older.
C. 25 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினர்களால். C. By those 25 or older.
D.30 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினர்களால். D. By those aged 30 or over.
ANSWER : A. 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினர்களால். ANSWER : A. By persons 18 or above.
நாடாளுமன்ற தலைமைச் செயலகத்தின் நிர்வாகத் தலைவர் யார்? Who is the Executive Head of Parliamentary Secretariat?
A. பிரதமர். A. Prime Minister.
B. குடியரசுத் துணைத்தலைவர். B. Vice President.
C. மக்களவை சபாநாயகர். C. Lok Sabha Speaker.
D.குடியரசுத்தலைவர். D. President of the Republic.
ANSWER : C. மக்களவை சபாநாயகர். ANSWER : C. Lok Sabha Speaker.
அவையின் விதிமுறைகள் மற்றும் விதிகளை உதாசீனப்படுத்தும் அல்லது மீறும் உறுப்பினர்களை அவையிலிருந்து வெளியேற்றும் அதிகாரம் யாருக்கு உண்டு? Who has the authority to expel members who neglect or violate the rules and regulations of the House?
A. பிரதமர். A. Prime Minister.
B. சபாநாயகருக்கு. B. To the Speaker.
C. குடியரசுத் துணைத்தலைவர். C. Vice President.
D.அவைத் தலைவர். D. Chairman.
ANSWER : B. சபாநாயகருக்கு. ANSWER : B. To the Speaker.
நாடாளுமன்றத்தின் ஒரு உறுப்பினராக இருந்தாலும் நடுநிலை வகிப்பது யார்? Who is neutral even if he is a Member of Parliament?
A. பிரதமர். A. Prime Minister.
B. சபாநாயகர். B. Speaker.
C. குடியரசுத் தலைவர். C. President of the Republic.
D.குடியரசுத் துணைத்தலைவர். D. Vice President of the Republic.
ANSWER : B. சபாநாயகர். ANSWER : B. Speaker.
மாநிலங்களவை இந்திய நாடாளுமன்றத்தின் இரண்டாவது ஆட்சி மன்றம் என்று அழைக்கப்படுவது எப்போது உருவாக்கப்பட்டது? When was the Rajya Sabha, the so-called second House of Parliament of India, formed?
A. 1950 ஏப்ரல் 3. A. 1950 April 3.
B. 1952 ஏப்ரல் 3. B. 1952 April 3.
C. 1947 ஆகஸ்ட் 15. C. 15 August 1947.
D.1952 ஜனவரி 26. D.1952 January 26.
ANSWER : B. 1952 ஏப்ரல் 3. ANSWER : B. 1952 April 3.
மாநிலங்களவைக்குத் தமிழ்நாட்டிலிருந்து எத்தனை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்? How many members are elected to Rajya Sabha from Tamil Nadu?
A. 31. A. 31.
B. 18. B. 18.
C. 20. C. 20.
D.15. D.15.
ANSWER : B. 18. ANSWER : B. 18.
மக்களவைக்கு மட்டுமே முழுமையான அதிகாரம் உள்ள முன்வரைவு எது? Which of the drafts has absolute power only in the Lok Sabha?
A. சாதாரண முன்வரைவு. A. Normal draft.
B. நிதி முன்வரைவு. B. Financial Draft.
C. தனிநபர் முன்வரைவு. C. Individual Draft.
D.அரசமைப்பு திருத்தச் சட்ட முன்வரைவு. D. Draft Constitution Amendment Bill.
ANSWER : B. நிதி முன்வரைவு. ANSWER : B. Financial Draft.
மாநிலங்களவை நிதி முன்வரைவை எத்தனை நாட்களுக்கு மட்டும் காலதாமதப்படுத்த முடியும்? Rajya Sabha can delay the budget by only how many days?
A. 30 நாட்கள். A. 30 days.
B. 14 நாட்கள். B. 14 days.
C. 6 மாதங்கள். C. 6 months.
D.90 நாட்கள். D.90 days.
ANSWER : B. 14 நாட்கள். ANSWER : B. 14 days.
அவசரகால் நிலை பிரகடனத்தை வெளியிட யாருக்கு அதிகாரம் உள்ளது? Who has the authority to issue a declaration of emergency?
A. மாநிலங்களவை. A. Rajya Sabha.
B. மக்களவை. B. Lok Sabha.
C. பிரதமர். C. Prime Minister.
D.குடியரசுத்தலைவர். D. President of the Republic.
ANSWER : B. மக்களவை. ANSWER : B. Lok Sabha.
மக்களவையில் நிதி முன்வரைவு தோல்வி அடைந்தால், என்ன நேரிடும்? What will happen if the Finance Bill fails in the Lok Sabha?
A. பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும். A. The Prime Minister should resign.
B. மொத்த அரசும் வெளியேற நேரிடும் மற்றும் புதிய தேர்தல்களைச் சந்திக்க வேண்டும். B. The entire government would be out and new elections would have to be held.
C. நிதி நிலை அறிக்கையை திரும்பப் பெற வேண்டும். C. To withdraw the statement of financial position.
D.அமைச்சரவை கலைக்கப்படும். D. Cabinet will be dissolved.
ANSWER : B. மொத்த அரசும் வெளியேற நேரிடும் மற்றும் புதிய தேர்தல்களைச் சந்திக்க வேண்டும். ANSWER : B. The entire government would have to go out and face fresh elections.
துணைக் குடியரசுத்தலைவரின் பதவி நீக்க தீர்மானத்தை மாநிலங்களவை எப்படி துவக்க முடியும்? How can the Rajya Sabha initiate the impeachment resolution of the Vice President?
A. சாதாரண பெரும்பான்மையின் மூலம். A. By simple majority.
B. சிறப்பு பெரும்பான்மையின் மூலம். B. By Special Majority.
C. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையின் மூலம். C. By a two-thirds majority.
D.குடியரசுத்தலைவரின் ஆலோசனையின்படி. D.On the advice of the President.
ANSWER : B. சிறப்பு பெரும்பான்மையின் மூலம். ANSWER : B. By special majority.
அமைச்சர்கள் தனித்தனியாகவும் கூட்டாகவும் யாருக்கு மட்டுமே பொறுப்பானவர்கள் ஆவர்? To whom are ministers individually and collectively responsible?
A. மாநிலங்களவைக்கு. A. To Rajya Sabha.
B. மக்களவைக்கு. B. To the Lok Sabha.
C. குடியரசுத்தலைவருக்கு. C. To the President.
D.உச்ச நீதிமன்றத்திற்கு. D. To the Supreme Court.
ANSWER : B. மக்களவைக்கு. ANSWER : B. To the Lok Sabha.
மாநிலங்களவை நிதி முன்வரைவை திருத்தம் செய்யவோ அல்லது நிராகரிக்கவோ இயலுமா? Can the Rajya Sabha amend or reject the budget?
A. இயலும். A. It is possible.
B. இயலாது. B. Impossible.
C. குடியரசுத்தலைவரின் ஒப்புதலுடன் இயலும். C. May with the approval of the President.
D.பிரதமரின் ஆலோசனையுடன் இயலும். D. May be with the advice of the Prime Minister.
ANSWER : B. இயலாது. ANSWER : B. Impossible.
ஈரவைகளின் கூட்டு கூட்டத்திற்குத் தலைமை தாங்குபவர் யார்? Who presides over the conglomeration of moisture?
A. குடியரசுத்தலைவர். A. The President.
B. மக்களவை சபாநாயகர். B. Lok Sabha Speaker.
C. மாநிலங்களவைத் தலைவர். C. Speaker of Rajya Sabha.
D.பிரதமர். D. Prime Minister.
ANSWER : B. மக்களவை சபாநாயகர். ANSWER : B. Lok Sabha Speaker.
மாநிலப் பட்டியலில் உள்ள துறைகளில் நாடாளுமன்றம் சட்டம் இயற்ற எந்த உறுப்பின்படி மாநிலங்களவை அதிகாரமளிக்க முடியும்? Under which organ of Parliament can the Rajya Sabha be empowered to legislate in the fields in the State List?
A. உறுப்பு 312. A. Element 312.
B. உறுப்பு 249. B. Element 249.
C. உறுப்பு 368. C. Element 368.
D.உறுப்பு 110. D.Element 110.
ANSWER : B. உறுப்பு 249. ANSWER : B. Element 249.
மாநில மற்றும் மத்திய அரசுக்கு பொதுவான அனைத்து இந்தியத் தேர்வாணையத்தை உருவாக்க நாடாளுமன்றத்துக்கு அதிகாரமளிக்க எந்த உறுப்பின்படி மாநிலங்களவை செயல்படுகிறது? Rajya Sabha acts under which organ to empower the Parliament to create an All India Selection Board common to the State and Central Governments?
A. உறுப்பு 249. A. Element 249.
B. உறுப்பு 312. B. Element 312.
C. உறுப்பு 368. C. Element 368.
D.உறுப்பு 110. D.Element 110.
ANSWER : B. உறுப்பு 312. ANSWER : B. Element 312.
சட்டம் இயற்றும் நடைமுறைகளில் யாருடைய பங்கு மிக இன்றியமையாததாக அமைகிறது? Whose role is most essential in the law making process?
A. ஆளும் கட்சிகள். A. Ruling parties.
B. எதிர்க்கட்சிகள். B. Opposition parties.
C. நீதித்துறை. C. Judiciary.
D.குடியரசுத்தலைவர். D. President of the Republic.
ANSWER : B. எதிர்க்கட்சிகள். ANSWER : B. Opposition parties.
நிதி முன்வரைவு மற்றும் நிதிசாரா முன்வரைவு அல்லது சாதாரண அல்லது பொது முன்வரைவு என எத்தனை வகையான முன்வரைவுகள் உள்ளன? How many types of predraft are there financial predraft and non-financial predraft or normal or general predraft?
A. ஒன்று. A. One.
B. இரண்டு. B. Two.
C. மூன்று. C. Three.
D.நான்கு. D. Four.
ANSWER : B. இரண்டு. ANSWER : B. Two.
சட்டமுன்வரைவின் இரண்டாவது வாசிப்பு எத்தனை நிலைகளில் ஏதாவது ஒன்று பின்பற்றப்படலாம்? How many stages can a second reading of a bill follow?
A. மூன்று. A. Three.
B. நான்கு. B. Four.
C. ஐந்து. C. Five.
D.இரண்டு. D. Two.
ANSWER : B. நான்கு. ANSWER : B. Four.
இரண்டாவது வாசிப்பில், முன்வரைவு நாடாளுமன்ற தேர்வுக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டால், குழுவின் ஒரு உறுப்பினரையும் மற்றும் தலைவரையும் நியமிப்பவர் யார்? On second reading, if the draft is referred to a parliamentary select committee, who appoints a member and chairman of the committee?
A. பிரதமர். A. Prime Minister.
B. குடியரசுத்தலைவர். B. President of the Republic.
C. அவையின் சபாநாயகர் அல்லது அவைத்தலைவர். C. Speaker or Chairman of the House.
D.அவை செயலர். D. They are the secretary.
ANSWER : C. அவையின் சபாநாயகர் அல்லது அவைத்தலைவர். ANSWER : C. Speaker or Chairman of the House.
அறிக்கை நிலை என்பது எந்த வாசிப்பு நடைபெறும் முன் முக்கிய நிலையாகும்? Statement status is the key status before which reading takes place?
A. முதல் வாசிப்பு. A. First reading.
B. இரண்டாம் வாசிப்பு. B. Second Reading.
C. மூன்றாவது வாசிப்பு. C. Third Reading.
D.இறுதி வாசிப்பு. D. Final reading.
ANSWER : C. மூன்றாவது வாசிப்பு. ANSWER : C. Third reading.
தனிநபர் சட்ட முன்வரைவு என்பது யாருடைய முன்வரைவு என்று அழைக்கப்படுகிறது? Whose draft is known as personal law draft?
A. அமைச்சர். A. Minister.
B. அமைச்சர் அல்லாத உறுப்பினர்கள். B. Non-Ministerial Members.
C. குடியரசுத்தலைவர். C. President.
D.சபாநாயகர். D. Speaker.
ANSWER : B. அமைச்சர் அல்லாத உறுப்பினர்கள். ANSWER : B. Non-ministerial members.
தனிநபர் முன்வரைவுகள் நிராகரிக்கப்பட்டாலும் அது ஆட்சியில் பாதிப்பை ஏற்படுத்துமா? Even if individual drafts are rejected, will it affect governance?
A. ஆம், ஏற்படுத்தும். A. Yes, cause.
B. இல்லை, ஏற்படுத்தாது. B. No, it does not.
C. சில நேரங்களில் ஏற்படுத்தும். C. Sometimes cause.
D.பெரும்பான்மை வாக்குகளைப் பொறுத்தது. D.depends on majority vote.
ANSWER : B. இல்லை, ஏற்படுத்தாது. ANSWER : B. No, it does not.
இஸ்லாமிய வக் யூ வாரிய சட்ட முன்வரைவு 1952 எந்த அவையில் நிறைவேறியது? The Islamic Waqf Board Bill 1952 was passed in which House?
A. மாநிலங்களவை. A. Rajya Sabha.
B. மக்களவை. B. Lok Sabha.
C. சட்ட மேலவை. C. Legislative Council.
D.சட்டப்பேரவை. D. Legislature.
ANSWER : B. மக்களவை. ANSWER : B. Lok Sabha.
ஹிந்து திருமணம் (திருத்த) சட்ட முன்வரைவு 1956 எந்த அவையில் நிறைவேறியது? The Hindu Marriage (Amendment) Bill 1956 was passed in which House?
A. மக்களவை. A. Lok Sabha.
B. மாநிலங்களவை. B. Rajya Sabha.
C. சட்ட மேலவை. C. Legislative Council.
D.சட்டப்பேரவை. D. Legislature.
ANSWER : B. மாநிலங்களவை. ANSWER : B. Rajya Sabha.
மூன்றாம் பாலின நபர்கள் உரிமைகள் சட்ட முன்வரைவு 2014 யாரால் கொண்டு வரப்பட்டது? Third Gender Persons Rights Draft Bill 2014 brought by whom?
A. திருச்சி சிவா. A. Trichy Siva.
B. சையத் முச்சமத் அகமத் காஷ்மீர். B. Syed Muchamad Ahmed Kashmir.
C. டாக்டர் சீதா பர்மாணந்த். C. Dr. Sita Parmanand.
D.ஆனந்த் நாராயண் முல்லா. D. Anand Narayan Mulla.
ANSWER : A. திருச்சி சிவா. ANSWER : A. Trichy Siva.
ஒன்றியப் பட்டியலில் அடங்கியுள்ள துறைகள் மீது சட்டம் இயற்றுவதற்கான பிரத்யேகமான அதிகாரம் யாரிடம் உள்ளது? Who has the exclusive power to legislate over the sectors included in the Union List?
A. மாநிலச் சட்டமன்றத்திடம். A. To the State Legislature.
B. நாடாளுமன்றத்திடமே. B. Parliament itself.
C. குடியரசுத்தலைவரிடம். C. To the President.
D.பிரதமரிடம். D. To the Prime Minister.
ANSWER : B. நாடாளுமன்றத்திடமே. ANSWER : B. Parliament itself.
மாநிலப் பட்டியலில் உள்ள 'கால்நடை மற்றும் கால்நடை வளர்ப்பு' எந்த எண்ணில் கொடுக்கப்பட்டுள்ளது? 'Livestock and Animal Husbandry' is given under which number in the state list?
A. 6. A. 6.
B. 8. B. 8.
C. 9. C. 9.
D.10. D.10.
ANSWER : C. 9. ANSWER : C. 9.
பொதுப் பட்டியலில் உள்ள 'தத்தெடுப்பு மற்றும் வாரிசு' எந்த எண்ணில் கொடுக்கப்பட்டுள்ளது? Under which number is 'Adoption and Succession' given in the General List?
A. 4. A. 4.
B. 5. B. 5.
C. 6. C. 6.
D.2. D.2.
ANSWER : C. 6. ANSWER : C. 6.
0 Comments