Ad Code

Responsive Advertisement

POLITY MCQ FOR TNPSC | TRB | 3951-4000 | இந்திய ஆட்சியியல் | அரசியல் அறிவியல்.

[1] சார்க் அமைப்பின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
Where is the headquarters of SAARC located?

a. புதுதில்லி.
a. New Delhi.

b. டாக்கா.
b. Dhaka.

c. காத்மாண்டு.
c. Kathmandu.

d. கொழும்பு.
d. Colombo.

Answer: c. காத்மாண்டு.
Answer: c. Kathmandu.


[2] அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் (NPT) எந்த ஆண்டு உருவானது?
In which year was the Nuclear Non-Proliferation Treaty (NPT) formed?

a. 1962.
a. 1962.

b. 1968.
b. 1968.

c. 1971.
c. 1971.

d. 1996.
d. 1996.

Answer: b. 1968.
Answer: b. 1968.


[3] சார்க் அமைப்பானது எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
In which year was the SAARC organization established?

a. 1980, டிசம்பர் 8.
a. 1980, December 8.

b. 1985, டிசம்பர் 8.
b. 1985, December 8.

c. 1990, டிசம்பர் 8.
c. 1990, December 8.

d. 1995, டிசம்பர் 8.
d. 1995, December 8.

Answer: b. 1985, டிசம்பர் 8.
Answer: b. 1985, December 8.


[4] இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு காஷ்மீர் சிக்கலானது இந்தியாவுடன் இணைவதற்கு சம்மதித்த ஆண்டு எது?
In which year did the Kashmir dispute agree to join India after the partition of India and Pakistan?

a. 1947, ஆகஸ்ட்.
a. 1947, August.

b. 1947, அக்டோபர்.
b. 1947, October.

c. 1948, ஜனவரி.
c. 1948, January.

d. 1949, ஜனவரி.
d. 1949, January.

Answer: b. 1947, அக்டோபர்.
Answer: b. 1947, October.


[5] இந்திய-பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஆண்டு எது?
In which year was the India-Pakistan ceasefire agreement signed?

a. 1947.
a. 1947.

b. 1948.
b. 1948.

c. 1949.
c. 1949.

d. 1950.
d. 1950.

Answer: c. 1949.
Answer: c. 1949.


[6] இந்திய-பாகிஸ்தான் இரண்டாவது போர் எந்த ஆண்டு நடைபெற்றது?
In which year did the second Indo-Pakistani war take place?

a. 1962.
a. 1962.

b. 1965.
b. 1965.

c. 1971.
c. 1971.

d. 1999.
d. 1999.

Answer: b. 1965.
Answer: b. 1965.


[7] இந்திய-பாகிஸ்தான் நீர் பங்கீட்டு பிரச்சனை தொடர்பான சிந்து நதி உடன்படிக்கை எந்த ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது?
In which year was the Indus River Treaty signed regarding the India-Pakistan water sharing issue?

a. 1947.
a. 1947.

b. 1950.
b. 1950.

c. 1960.
c. 1960.

d. 1971.
d. 1971.

Answer: c. 1960.
Answer: c. 1960.


[8] சர் கிரிக் பிரச்சனை எத்தனை ஆண்டுகள் தீர்வு இன்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது?
How many years has the Sir Crick issue been left unresolved?

a. 50 ஆண்டுகள்.
a. 50 years.

b. 60 ஆண்டுகள்.
b. 60 years.

c. 70 ஆண்டுகள்.
c. 70 years.

d. 80 ஆண்டுகள்.
d. 80 years.

Answer: c. 70 ஆண்டுகள்.
Answer: c. 70 years.


[9] இந்தியா, மியான்மர் மற்றும் தாய்லாந்தை இணைக்கும் நான்கு வழிச்சாலை அமைப்பதற்கான நெடுஞ்சாலை நட்பு திட்டமானது எத்தனை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது?
How many kilometers is the Highway Friendship Project to build a four-lane highway connecting India, Myanmar and Thailand?

a. 3000 கி.மீ.
a. 3000 km.

b. 3200 கி.மீ.
b. 3200 km.

c. 3400 கி.மீ.
c. 3400 km.

d. 3600 கி.மீ.
d. 3600 km.

Answer: b. 3200 கி.மீ.
Answer: b. 3200 km.


[10] இந்தியாவிற்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லைக் கோடு "மெக் மோகன் கோடு" என்று பெயரிடப்பட்டவர் யார்?
Who named the border line between India and China as "McMahon Line"?

a. லார்ட் மெக்மோகன்.
a. Lord McMahon.

b. ஆர்தர் ஹென்றி மெக்மோகன்.
b. Arthur Henry McMahon.

c. ஜான் மெக்மோகன்.
c. John McMahon.

d. மெக்மோகன் பிரபு.
d. Lord McMahon.

Answer: b. ஆர்தர் ஹென்றி மெக்மோகன்.
Answer: b. Arthur Henry McMahon.


[11] இந்திய-சீனப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?
In which year did the Indo-China War take place?

a. 1959 ஆம் ஆண்டு.
a. The year 1959.

b. 1962 ஆம் ஆண்டு.
b. 1962.

c. 1965 ஆம் ஆண்டு.
c. 1965.

d. 1971 ஆம் ஆண்டு.
d. 1971.

Answer: b. 1962 ஆம் ஆண்டு.
Answer: b. In 1962.


[12] இலங்கையில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை பிரதமர் ஜெ. ஜெயவர்த்தனே இடையேயான தூதரக ஒப்பந்தம் எந்த ஆண்டு கையெழுத்திடப்பட்டது?
In which year was the diplomatic agreement signed between Indian Prime Minister Rajiv Gandhi and Sri Lankan Prime Minister J. Jayewardene to resolve the ethnic conflict in Sri Lanka?

a. 1974.
a. 1974.

b. 1987.
b. 1987.

c. 1990.
c. 1990.

d. 2009.
d. 2009.

Answer: b. 1987.
Answer: b. 1987.


[13] மாலத்தீவில் சீனாவிற்கும், மாலத்தீவிற்கும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் எந்த ஆண்டு கையெழுத்திடப்பட்டது?
In which year was the Free Trade Agreement between China and Maldives signed in Maldives?

a. 2012.
a. 2012.

b. 2015.
b. 2015.

c. 2017.
c. 2017.

d. 2018.
d. 2018.

Answer: c. 2017.
Answer: c. 2017.


[14] புவி அமைப்பில் இந்தியாவின் இடம் சிறப்பு வாய்ந்ததாகவும் அருகருகே அமைந்துள்ளது. இதனால் நேபாளம் சீனாவிற்கு மாற்றாக இருக்க முடியாது என்று கூறுவதற்கு முக்கிய காரணம் என்ன?
India's place in the geostrategy is special and it is located nearby. What is the main reason why Nepal cannot be an alternative to China?

a. நேபாளம் நிலத்தால் சூழப்பட்ட நாடு.
a. Nepal is a landlocked country.

b. நேபாளம் உபயோகப்படுத்துகிற சீனாவின் துறைமுகம் 3000 கி.மீ தொலைவில் உள்ளது.
b. The Chinese port used by Nepal is 3000 km away.

c. இந்தியாவின் கொல்கத்தா மற்றும் விசாகப்பட்டினம் துறைமுகங்கள் வெகு அருகருகே அமைந்துள்ளது.
c. The ports of Kolkata and Visakhapatnam in India are located very close to each other.

d. மேற்கண்ட அனைத்தும்.
d. All of the above.

Answer: d. மேற்கண்ட அனைத்தும்.
Answer: d. All of the above.


[15] பூடான் மற்றும் இந்தியா இடையே அமைதி மற்றும் நட்புறவு உடன்படிக்கை எந்த ஆண்டு கையெழுத்திடப்பட்டது?
In which year was the Treaty of Peace and Friendship signed between Bhutan and India?

a. 1910.
a. 1910.

b. 1949.
b. 1949.

c. 1968.
c. 1968.

d. 2007.
d. 2007.

Answer: b. 1949.
Answer: b. 1949.


[16] இந்தியாவின் வெளிநாட்டு கொள்கையானது நட்புறவில் அண்டை நாடுகளுக்கு முக்கியத்துவம் அமைந்து நட்புறவை வளர்க்கும் விதமாக வடிவமைக்கப்படல். இந்த கொள்கையின் பெயர் என்ன?
India's foreign policy is designed to foster friendly relations with neighboring countries, placing importance on friendly relations. What is the name of this policy?

a. பஞ்சசீல கொள்கை.
a. The principle of Panchasila.

b. அணிசேரா கொள்கை.
b. Non-alignment policy.

c. குஜ்ரால் கொள்கை.
c. Gujral policy.

d. அயல்நாட்டுக் கொள்கை.
d. Foreign policy.

Answer: c. குஜ்ரால் கொள்கை.
Answer: c. Gujral policy.


[17] பூடானின் எந்த மன்னர் "ஒட்டுமொத்த தேசிய மகிழ்ச்சி" என்ற கருத்தை பிரகடனம் செய்தார்?
Which king of Bhutan proclaimed the concept of "Total National Happiness"?

a. கிங் ஜிக்மே வாங்சக்.
a. King Jigme Wangchuck.

b. கிங் உஜியன் வாங்சக்.
b. King Ujian Wangchuck.

c. கிங் ஜிக்மே சிங்கே வாங்சுக்.
c. King Jigme Singye Wangchuck.

d. கிங் ஜிக்மே கேசர் நாம்தேல் வாங்சுக்.
d. King Jigme Khesar Namgyel Wangchuck.

Answer: c. கிங் ஜிக்மே சிங்கே வாங்சுக்.
Answer: c. King Jigme Singye Wangchuck.


[18] கிழக்கு நோக்கி கொள்கை எந்த ஆண்டு பிரதமர் நரசிம்மராவ் அவர்களால் தொடங்கப்பட்டது?
In which year was the Look East Policy launched by Prime Minister Narasimha Rao?

a. 1990.
a. 1990.

b. 1991.
b. 1991.

c. 1992.
c. 1992.

d. 1993.
d. 1993.

Answer: b. 1991.
Answer: b. 1991.


[19] இந்திய நீதித்துறை உருவாக்கம் குறித்து அறிதல் எந்த அலகின் கற்றலின் நோக்கம்?
The learning objective of which unit is to learn about the formation of the Indian judiciary?

a. அலகு 3.
a. Unit 3.

b. அலகு 4.
b. Unit 4.

c. அலகு 5.
c. Unit 5.

d. அலகு 6.
d. Unit 6.

Answer: b. அலகு 4.
Answer: b. Unit 4.


[20] இந்திய தண்டனைச் சட்டத்தின்படி யாருக்கு தண்டனை வழங்க முடியாது?
Who cannot be punished under the Indian Penal Code?

a. இந்திய குடிமக்களுக்கு.
a. For Indian citizens.

b. அரசு ஊழியர்களுக்கு.
b. For government employees.

c. இராணுவத்தினர் மற்றும் இதர படைகளின் வீரர்களுக்கு.
c. For soldiers and other servicemen.

d. நீதிபதிகளுக்கு.
d. To the judges.

Answer: c. இராணுவத்தினர் மற்றும் இதர படைகளின் வீரர்களுக்கு.
Answer: c. For soldiers and other servicemen.


[21] இடைக்கால இந்தியாவில் தலைமை நீதிபதியின் நீதிமன்றத்துடன் இணைக்கப்பட்டிருந்த அலுவலர்கள் அல்லாதவர் யார்?
Who was not an officer attached to the court of the Chief Justice in medieval India?

a. முப்தி.
a. Mufti.

b. பண்டிட்.
b. Pandit.

c. குவாசி-உல்-குசாட்.
c. Quasi-ul-Quzad.

d. தாத்பாக்.
d. Dadbag.

Answer: c. குவாசி-உல்-குசாட்.
Answer: c. Quasi-ul-Quzad.


[22] 1726-ஆம் ஆண்டு சாசன சட்டம் மூன்று மாகாணங்களிலும் ஒவ்வொரு மேயர் நீதிமன்றங்களை அமைத்தது. அந்த மூன்று மாகாணங்கள் எவை?
The Charter Act of 1726 established mayoral courts in each of the three provinces. What were those three provinces?

a. மதராஸ், பம்பாய், கல்கத்தா.
a. Madras, Bombay, Calcutta.

b. மதராஸ், பம்பாய், டெல்லி.
b. Madras, Bombay, Delhi.

c. கல்கத்தா, பம்பாய், பாட்னா.
c. Calcutta, Bombay, Patna.

d. மதராஸ், கல்கத்தா, அலகாபாத்.
d. Madras, Calcutta, Allahabad.

Answer: a. மதராஸ், பம்பாய், கல்கத்தா.
Answer: a. Madras, Bombay, Calcutta.


[23] வங்காளத்தின் கவர்னர் ஜெனரலாக எந்த ஆண்டு பதவியேற்ற மின்டோ பிரபு பல்வேறு நீதிமன்றங்களின் அதிகாரங்களையும், அதிகார வரம்பினையும் அதிகரித்தார்?
In which year did Lord Minto, who took office as the Governor General of Bengal, increase the powers and jurisdiction of various courts?

a. 1801.
a. 1801.

b. 1807.
b. 1807.

c. 1813.
c. 1813.

d. 1834.
d. 1834.

Answer: b. 1807.
Answer: b. 1807.


[24] உயர் நீதிமன்றங்கள் குடிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளின் அசல் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றம் என்ற நிலையைக் கடந்து, எதன் பாதுகாவலனாகவும், விளக்கமளிக்கும் அதிகாரம் கொண்டதாகவும் வலுவடைந்தது?
The High Courts have transcended their role as courts of original jurisdiction and appellate courts in civil and criminal cases and have become the guardians and interpreters of what?

a. சட்டத்தின்.
a. Of the law.

b. நாடாளுமன்றத்தின்.
b. Parliament.

c. அரசமைப்பின்.
c. Constitution.

d. குடிமக்களின்.
d. Citizens.

Answer: c. அரசமைப்பின்.
Answer: c. Constitution.


[25] இந்தியாவின் உச்ச நீதிமன்றம் எதைக் கடந்து, அரசமைப்பின் பாதுகாவலனாகவும், அரசமைப்பு குறித்து விளக்கமளிக்கும் அதிகாரம் கொண்டதாகவும் வலுவடைந்தது?
What did the Supreme Court of India overcome to become the guardian of the Constitution and have the power to interpret the Constitution?

a. குடிமையியல் வழக்குகளின் அசல் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றம்.
a. Court of original and appellate jurisdiction in civil cases.

b. குற்றவியல் வழக்குகளின் அசல் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றம்.
b. Court of original and appellate jurisdiction in criminal cases.

c. a மற்றும் b இரண்டும்.
c. Both a and b.

d. நீதித்துறை மறுஆய்வு.
d. Judicial review.

Answer: c. a மற்றும் b இரண்டும்.
Answer: c. Both a and b.


[26] ஒரு உயர் நீதிமன்றத்தில் இருந்து மற்றொரு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ய அதிகாரம் பெற்றவர் யார்?
Who has the power to transfer from one High Court to another?

a. ஆளுநர்.
a. Governor.

b. குடியரசுத்தலைவர்.
b. President.

c. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி.
c. Chief Justice of the Supreme Court.

d. மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர்.
d. Union Minister of Law and Justice.

Answer: b. குடியரசுத்தலைவர்.
Answer: b. President.


[27] நீதிப்பேராணைகளில் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் அல்லது பணி சான்றிதழ் ஆணை அடிப்படையில் என வினா எழுப்புவதைக் குறிப்பிடுவது எது?
What indicates the authority under which a judicial order is questioned or the basis of a work certificate order?

a. ஆட்கொணர்வு நீதிப்பேராணை.
a. A writ of manslaughter.

b. நெறியுறுத்தும் நீதிப்பேராணை.
b. Judicial decree.

c. தடை நீதிப்பேராணை.
c. Injunction.

d. தகுதி முறை வினவும் நீதிப்பேராணை.
d. Judicial order regarding eligibility.

Answer: d. தகுதி முறை வினவும் நீதிப்பேராணை.
Answer: d. Judicial order regarding eligibility.


[28] பொது நல வழக்கானது அரசமைப்பு உறுப்பு 32-ன் கீழ் எங்கு மனுவைத் தாக்கல் செய்ய முடியும்?
Where can a public interest litigation be filed under Article 32 of the Constitution?

a. உச்ச நீதிமன்றம்.
a. Supreme Court.

b. உயர் நீதிமன்றம்.
b. High Court.

c. நடுவர் நீதி மன்றங்களில்.
c. In arbitration courts.

d. மேற்கண்ட அனைத்தும்.
d. All of the above.

Answer: a. உச்ச நீதிமன்றம்.
Answer: a. Supreme Court.


[29] பொது நல வழக்கு என்பது குற்றவியல் நடைமுறைச் சட்டம் 133-ன்படி எங்கு மனுவைத் தாக்கல் செய்ய முடியும்?
Where can a petition be filed under Section 133 of the Criminal Procedure Code, which is a public interest litigation?

a. உச்ச நீதிமன்றம்.
a. Supreme Court.

b. உயர் நீதிமன்றம்.
b. High Court.

c. நடுவர் நீதி மன்றங்களில்.
c. In arbitration courts.

d. மேற்கண்ட அனைத்தும்.
d. All of the above.

Answer: c. நடுவர் நீதி மன்றங்களில்.
Answer: c. In arbitration courts.


[30] இந்தியாவில் சட்ட ஆட்சியானது நீதிவழங்குவதில் குடிமக்களின் எதை உறுதிப்படுத்துகிறது?
What does the rule of law in India ensure for citizens in the delivery of justice?

a. சுதந்திரத்தை.
a. Freedom.

b. உரிமைகளை.
b. Rights.

c. சமத்துவத்தை.
c. Equality.

d. சலுகைகளை.
d. Offers.

Answer: c. சமத்துவத்தை.
Answer: c. Equality.


[31] அரசமைப்பு என்பது எதைக் கட்டுப்படுத்துகின்றது?
What does the constitution regulate?

a. நாட்டு மக்களை.
a. The people of the country.

b. அடிப்படை உரிமைகளை.
b. Fundamental rights.

c. a மற்றும் b இரண்டும்.
c. Both a and b.

d. அரசுகளை.
d. Governments.

Answer: c. a மற்றும் b இரண்டும்.
Answer: c. Both a and b.


[32] இந்திய தண்டனைச் சட்டம் உயர்மட்டத்தில் இருக்கக்கூடிய யாருக்கும் சிறப்பு சலுகை அளிக்கவில்லை?
Does the Indian Penal Code not give special privileges to anyone who may be in a high position?

a. அரசு ஊழியர்.
a. Government employee.

b. பொதுமக்கள்.
b. Public.

c. நீதிபதி.
c. Judge.

d. மேற்கண்ட அனைவரும்.
d. All of the above.

Answer: d. மேற்கண்ட அனைவரும்.
Answer: d. All of the above.


[33] இந்திய அரசமைப்பில் மாநில உரிமைகளின் பாதுகாவலனாக கருதப்படும் அவை எது?
Which of the following is considered the guardian of states' rights in the Indian Constitution?

a. மக்களவை.
a. Lok Sabha.

b. மாநிலங்களவை.
b. Rajya Sabha.

c. பொதுச் சபை.
c. General Assembly.

d. ஆட்சிக்குழு.
d. Governing body.

Answer: b. மாநிலங்களவை.
Answer: b. Rajya Sabha.


[34] மத்திய அரசாங்கம் மாநிலங்களின் எந்தப் பட்டியலில் உள்ள அதிகாரத்தில் சட்டங்களை இயற்றலாம்?
The central government can make laws in which list of states?

a. ஒன்றியப் பட்டியல்.
a. Union List.

b. மாநிலப் பட்டியல்.
b. State list.

c. பொதுப் பட்டியல்.
c. Public list.

d. இதரப் பட்டியல்.
d. Miscellaneous list.

Answer: b. மாநிலப் பட்டியல்.
Answer: b. State list.


[35] நிதிக் குழுவின் தலைவர் எந்த விவகாரங்களில் அனுபவம் பெற்றவராக இருப்பார்?
What issues will the chairman of the finance committee have experience in?

a. நிதி நிர்வாகம்.
a. Financial management.

b. பொருளாதாரம்.
b. Economy.

c. பொதுக் கணக்குகள்.
c. Public accounts.

d. பொது விவகாரங்களில்.
d. In public affairs.

Answer: d. பொது விவகாரங்களில்.
Answer: d. In public affairs.


[36] மத்திய மாநில உறவுகள் குறித்து பல்வேறு குழுக்கள் வழங்கியுள்ள பரிந்துரைகளை அறிந்துகொள்ளுதல் எந்த அலகின் கற்றலின் நோக்கம்?
The learning objective of which unit is to understand the recommendations made by various committees regarding Centre-State relations?

a. அலகு 3.
a. Unit 3.

b. அலகு 4.
b. Unit 4.

c. அலகு 5.
c. Unit 5.

d. அலகு 6.
d. Unit 6.

Answer: c. அலகு 5.
Answer: c. Unit 5.


[37] மத்திய மாநில உறவுகள் குறித்து பல்வேறு குழுக்கள் வழங்கியுள்ள பரிந்துரைகளை அறிந்துகொள்ளுதல் எந்த அலகின் கற்றலின் நோக்கம்?
The learning objective of which unit is to understand the recommendations made by various committees regarding Centre-State relations?

a. அலகு 3.
a. Unit 3.

b. அலகு 4.
b. Unit 4.

c. அலகு 5.
c. Unit 5.

d. அலகு 6.
d. Unit 6.

Answer: c. அலகு 5.
Answer: c. Unit 5.


[38] மத்திய மாநில உறவுகள் குறித்து பல்வேறு குழுக்கள் வழங்கியுள்ள பரிந்துரைகளில் அல்லாதது எது?
Which of the following is not one of the recommendations made by various committees regarding Centre-State relations?

a. நிர்வாகச் சீர்திருத்தங்கள் குழு.
a. Administrative Reforms Committee.

b. இராஜாமன்னார் குழு.
b. Rajamannar Group.

c. சர்க்காரிய குழு.
c. Government group.

d. வெங்கட செல்லையா குழு.
d. Venkata Cellaiya Group.

Answer: d. வெங்கட செல்லையா குழு.
Answer: d. Venkata Sellaiya Group.


[39] மாநிலங்களுக்கிடையேயான குழுவில் யாருடைய தலைமை இருந்தது?
Who was the head of the inter-state committee?

a. குடியரசுத்தலைவரின்.
a. The President.

b. பிரதமர்.
b. Prime Minister.

c. மத்திய உள்துறை அமைச்சர்.
c. Union Home Minister.

d. மாநில முதலமைச்சரின்.
d. The Chief Minister of the state.

Answer: b. பிரதமர்.
Answer: b. Prime Minister.


[40] மாநிலங்களுக்கிடையேயான குழுவில் யாருடைய தலைமையில் ஒரு நிலைக்குழுவும் உருவாக்கப்பட்டது?
A standing committee was also formed under whose leadership in the Inter-State Committee?

a. பிரதமர்.
a. Prime Minister.

b. மத்திய உள்துறை அமைச்சர்.
b. Union Home Minister.

c. மாநில முதலமைச்சரின்.
c. The Chief Minister of the state.

d. குடியரசுத்தலைவரின்.
d. The President.

Answer: b. மத்திய உள்துறை அமைச்சர்.
Answer: b. Union Home Minister.


[41] மாநிலங்களுக்கிடையேயான குழுவின் தலைவராக யார் பணிபுரிய வேண்டும் என்று இராஜமன்னார் குழு பரிந்துரைத்தது?
Who did the Rajamannar Committee recommend to serve as the chairman of the Inter-State Committee?

a. குடியரசுத்தலைவர்.
a. President.

b. பிரதமர்.
b. Prime Minister.

c. மத்திய உள்துறை அமைச்சர்.
c. Union Home Minister.

d. மாநில முதலமைச்சரின்.
d. The Chief Minister of the state.

Answer: b. பிரதமர்.
Answer: b. Prime Minister.


[42] சர்க்காரியா குழு, கூட்டாட்சி முறை நன்கு செயல்படுவதற்கு யாரை ஆளுநர்களாக நியமிக்கக்கூடாது என்று பரிந்துரைத்தது?
The Sarkaria Committee recommended that who should not be appointed as Governors for the smooth functioning of the federal system?

a. அரசியல் தலைவர்களை.
a. Political leaders.

b. பெருமை மிக்க இந்தியக் குடிமகன்களை.
b. Proud Indian citizens.

c. அரசியல் சார்பற்றவர்களை.
c. Non-political.

d. மத்திய அரசின் ஆதரவாளர்களை.
d. Supporters of the central government.

Answer: a. அரசியல் தலைவர்களை.
Answer: a. Political leaders.


[43] அரசமைப்பு மதிப்பாய்வு தேசிய குழுவின் (NCRWC) தலைமையிலானவர் யார்?
Who headed the National Constitutional Review Committee (NCRWC)?

a. பி.வி. இராஜமன்னார்.
a. P.V. Rajamannar.

b. ஆர்.எஸ். சர்க்காரியா.
b. R.S. Sarkaria.

c. மதன் மோகன் புன்ச்சி.
c. Madan Mohan Punchi.

d. நாராயணராவ் வெங்கட செல்லையா.
d. Narayana Rao Venkata Sellaiya.

Answer: d. நாராயணராவ் வெங்கட செல்லையா.
Answer: d. Narayana Rao Venkata Sellaiya.


[44] ஒன்றிய தலைமைச் செயலகத்தின் தலைவராக இருப்பவர் யார்?
Who is the head of the Union Secretariat?

a. பிரதமர்.
a. Prime Minister.

b. குடியரசுத்தலைவர்.
b. President.

c. கேபினட் அமைச்சர்.
c. Cabinet Minister.

d. செயலாளராக இருப்பார் (குடிமைப் பணி அலுவலர்).
d. Will be the Secretary (Civil Service Officer).

Answer: d. செயலாளராக இருப்பார் (குடிமைப் பணி அலுவலர்).
Answer: d. Will be the Secretary (Civil Service Officer).


[45] அமைச்சரவையின் இராணுவக் குழுவுக்கு செயலக உதவிகளை வழங்குவது எது?
What provides secretarial assistance to the Cabinet's Military Committee?

a. குடிமைப் பிரிவு.
a. Civil division.

b. இராணுவப் பிரிவு.
b. Military unit.

c. நுண்ணறிவுப் பிரிவு.
c. Intelligence Division.

d. பிரதமர் அலுவலகம்.
d. Prime Minister's Office.

Answer: b. இராணுவப் பிரிவு.
Answer: b. Military unit.


[46] இந்திய ஆட்சிப் பணியை (IAS) பொறுத்தவரை, ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது?
Who has the authority to take disciplinary action in the Indian Administrative Service (IAS)?

a. மாநில அரசு.
a. State Government.

b. மத்திய அரசு.
b. Central Government.

c. ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
c. Union Public Service Commission.

d. குடியரசுத்தலைவர்.
d. President.

Answer: b. மத்திய அரசு.
Answer: b. Central government.


[47] இந்திய வனப் பணி (IFS) உருவாக்க நாடாளுமன்ற சட்டம் எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது?
In which year did the Act of Parliament come into force to create the Indian Forest Service (IFS)?

a. 1951.
a. 1951.

b. 1961.
b. 1961.

c. 1963.
c. 1963.

d. 1971.
d. 1971.

Answer: c. 1963.
Answer: c. 1963.


[48] ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
Who was appointed as the first chairman of the Union Government Staff Selection Commission?

a. சர் ராஸ் பார்க்கர்.
a. Sir Ross Parker.

b. தாமஸ் வில்சன்.
b. Thomas Wilson.

c. சர் கிரிஜா சங்கர் பாஜ்பாய்.
c. Sir Girija Shankar Bajpai.

d. ஹாரி S. ட்ரூமன்.
d. Harry S. Truman.

Answer: a. சர் ராஸ் பார்க்கர்.
Answer: a. Sir Ross Parker.


[49] பணியாளர் தேர்வாணையத்தின் (SSC) வரம்புக்குட்பட்ட பதவிகளில் குரூப் 'சி' பிரிவு பணியிடங்களுக்கான நியமனங்கள் மேற்கொள்ளுதல் அதன் பணியாகும். இது எந்த ஆண்டு முதல் செயல்படுகிறது?
It is responsible for making appointments to Group 'C' category posts in the limited posts of the Staff Selection Commission (SSC). It has been functioning since which year?

a. 1970.
a. 1970.

b. 1971.
b. 1971.

c. 1972.
c. 1972.

d. 1974.
d. 1974.

Answer: d. 1974.
Answer: d. 1974.


[50] இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் மத்திய, மாநில அரசுகள் அனைத்தின் கீழ் இயங்கும் மொத்த நிதி அமைப்பினையும் கட்டுப்படுத்துகிறார். இவர் யாருக்கு தனது அறிக்கையை அளிக்கிறார்?
The Office of the Auditor General of India controls the entire financial system operating under the Central and State Governments. To whom does he report?

a. குடியரசுத்தலைவருக்கு.
a. To the President.

b. பிரதமருக்கு.
b. To the Prime Minister.

c. நாடாளுமன்றத்திற்கு.
c. To Parliament.

d. தலைமை நீதிபதிக்கு.
d. To the Chief Justice.

Answer: a. குடியரசுத்தலைவருக்கு.
Answer: a. To the President.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement