Ad Code

Responsive Advertisement

POLITY MCQ FOR TNPSC | TRB | 3901-3950 | இந்திய ஆட்சியியல் | அரசியல் அறிவியல்.

[1] இந்திய-ஜப்பான் உறவு “உலகளாவிய இராணுவம் சார்ந்த ஒத்துழைப்பு” க்கு உயர்த்தப்பட்ட ஆண்டு எது?
In which year was the India-Japan relationship elevated to “Global Military Cooperation”?

a. 2000.
a. 2000.

b. 2005.
b. 2005.

c. 2006.
c. 2006.

d. 2008.
d. 2008.

Answer: c. 2006.
Answer: c. 2006.


[2] புலம் பெயர்ந்தோர் (அ) வெளிநாடு வாழ்வோர் (டயாஸ்போரா) என்போர் எத்தனை மில்லியன் மேல் இருப்பார்கள் என மதிப்பிடப்படுகிறது?
How many million people are estimated to be migrants (or diaspora)?

a. 20 மில்லியன்.
a. 20 million.

b. 30 மில்லியன்.
b. 30 million.

c. 40 மில்லியன்.
c. 40 million.

d. 50 மில்லியன்.
d. 50 million.

Answer: b. 30 மில்லியன்.
Answer: b. 30 million.


[3] சார்க் அமைப்பின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
Where is the headquarters of SAARC located?

a. புதுதில்லி.
a. New Delhi.

b. டாக்கா.
b. Dhaka.

c. காத்மாண்டு.
c. Kathmandu.

d. கொழும்பு.
d. Colombo.

Answer: c. காத்மாண்டு.
Answer: c. Kathmandu.


[4] அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் (NPT) எந்த ஆண்டு உருவானது?
In which year was the Nuclear Non-Proliferation Treaty (NPT) formed?

a. 1962.
a. 1962.

b. 1968.
b. 1968.

c. 1971.
c. 1971.

d. 1996.
d. 1996.

Answer: b. 1968.
Answer: b. 1968.


[5] சார்க் அமைப்பானது எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
In which year was the SAARC organization established?

a. 1980, டிசம்பர் 8.
a. 1980, December 8.

b. 1985, டிசம்பர் 8.
b. 1985, December 8.

c. 1990, டிசம்பர் 8.
c. 1990, December 8.

d. 1995, டிசம்பர் 8.
d. 1995, December 8.

Answer: b. 1985, டிசம்பர் 8.
Answer: b. 1985, December 8.


[6] இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு காஷ்மீர் சிக்கலானது இந்தியாவுடன் இணைவதற்கு சம்மதித்த ஆண்டு எது?
In which year did the Kashmir dispute agree to join India after the partition of India and Pakistan?

a. 1947, ஆகஸ்ட்.
a. 1947, August.

b. 1947, அக்டோபர்.
b. 1947, October.

c. 1948, ஜனவரி.
c. 1948, January.

d. 1949, ஜனவரி.
d. 1949, January.

Answer: b. 1947, அக்டோபர்.
Answer: b. 1947, October.


[7] இந்திய-பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஆண்டு எது?
In which year was the India-Pakistan ceasefire agreement signed?

a. 1947.
a. 1947.

b. 1948.
b. 1948.

c. 1949.
c. 1949.

d. 1950.
d. 1950.

Answer: c. 1949.
Answer: c. 1949.


[8] இந்திய-பாகிஸ்தான் இரண்டாவது போர் எந்த ஆண்டு நடைபெற்றது?
In which year did the second Indo-Pakistani war take place?

a. 1962.
a. 1962.

b. 1965.
b. 1965.

c. 1971.
c. 1971.

d. 1999.
d. 1999.

Answer: b. 1965.
Answer: b. 1965.


[9] இந்திய-பாகிஸ்தான் நீர் பங்கீட்டு பிரச்சனை தொடர்பான சிந்து நதி உடன்படிக்கை எந்த ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது?
In which year was the Indus River Treaty signed regarding the India-Pakistan water sharing issue?

a. 1947.
a. 1947.

b. 1950.
b. 1950.

c. 1960.
c. 1960.

d. 1971.
d. 1971.

Answer: c. 1960.
Answer: c. 1960.


[10] சர் கிரிக் பிரச்சனை எத்தனை ஆண்டுகள் தீர்வு இன்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது?
How many years has the Sir Crick issue been left unresolved?

a. 50 ஆண்டுகள்.
a. 50 years.

b. 60 ஆண்டுகள்.
b. 60 years.

c. 70 ஆண்டுகள்.
c. 70 years.

d. 80 ஆண்டுகள்.
d. 80 years.

Answer: c. 70 ஆண்டுகள்.
Answer: c. 70 years.


[11] இந்தியா, மியான்மர் மற்றும் தாய்லாந்தை இணைக்கும் நான்கு வழிச்சாலை அமைப்பதற்கான நெடுஞ்சாலை நட்பு திட்டமானது எத்தனை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது?
How many kilometers is the Highway Friendship Project to build a four-lane highway connecting India, Myanmar and Thailand?

a. 3000 கி.மீ.
a. 3000 km.

b. 3200 கி.மீ.
b. 3200 km.

c. 3400 கி.மீ.
c. 3400 km.

d. 3600 கி.மீ.
d. 3600 km.

Answer: b. 3200 கி.மீ.
Answer: b. 3200 km.


[12] இந்தியாவிற்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லைக் கோடு "மெக் மோகன் கோடு" என்று பெயரிடப்பட்டவர் யார்?
Who named the border line between India and China as "McMahon Line"?

a. லார்ட் மெக்மோகன்.
a. Lord McMahon.

b. ஆர்தர் ஹென்றி மெக்மோகன்.
b. Arthur Henry McMahon.

c. ஜான் மெக்மோகன்.
c. John McMahon.

d. மெக்மோகன் பிரபு.
d. Lord McMahon.

Answer: b. ஆர்தர் ஹென்றி மெக்மோகன்.
Answer: b. Arthur Henry McMahon.


[13] இந்திய-சீனப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?
In which year did the Indo-China War take place?

a. 1959 ஆம் ஆண்டு.
a. The year 1959.

b. 1962 ஆம் ஆண்டு.
b. 1962.

c. 1965 ஆம் ஆண்டு.
c. 1965.

d. 1971 ஆம் ஆண்டு.
d. 1971.

Answer: b. 1962 ஆம் ஆண்டு.
Answer: b. In 1962.


[14] இலங்கையில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை பிரதமர் ஜெ. ஜெயவர்த்தனே இடையேயான தூதரக ஒப்பந்தம் எந்த ஆண்டு கையெழுத்திடப்பட்டது?
In which year was the diplomatic agreement signed between Indian Prime Minister Rajiv Gandhi and Sri Lankan Prime Minister J. Jayewardene to resolve the ethnic conflict in Sri Lanka?

a. 1974.
a. 1974.

b. 1987.
b. 1987.

c. 1990.
c. 1990.

d. 2009.
d. 2009.

Answer: b. 1987.
Answer: b. 1987.


[15] மாலத்தீவில் சீனாவிற்கும், மாலத்தீவிற்கும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் எந்த ஆண்டு கையெழுத்திடப்பட்டது?
In which year was the Free Trade Agreement between China and Maldives signed in Maldives?

a. 2012.
a. 2012.

b. 2015.
b. 2015.

c. 2017.
c. 2017.

d. 2018.
d. 2018.

Answer: c. 2017.
Answer: c. 2017.


[16] புவி அமைப்பில் இந்தியாவின் இடம் சிறப்பு வாய்ந்ததாகவும் அருகருகே அமைந்துள்ளது. இதனால் நேபாளம் சீனாவிற்கு மாற்றாக இருக்க முடியாது என்று கூறுவதற்கு முக்கிய காரணம் என்ன?
India's place in the geostrategy is special and it is located nearby. What is the main reason why Nepal cannot be an alternative to China?

a. நேபாளம் நிலத்தால் சூழப்பட்ட நாடு.
a. Nepal is a landlocked country.

b. நேபாளம் உபயோகப்படுத்துகிற சீனாவின் துறைமுகம் 3000 கி.மீ தொலைவில் உள்ளது.
b. The Chinese port used by Nepal is 3000 km away.

c. இந்தியாவின் கொல்கத்தா மற்றும் விசாகப்பட்டினம் துறைமுகங்கள் வெகு அருகருகே அமைந்துள்ளது.
c. The ports of Kolkata and Visakhapatnam in India are located very close to each other.

d. மேற்கண்ட அனைத்தும்.
d. All of the above.

Answer: d. மேற்கண்ட அனைத்தும்.
Answer: d. All of the above.


[17] பூடான் மற்றும் இந்தியா இடையே அமைதி மற்றும் நட்புறவு உடன்படிக்கை எந்த ஆண்டு கையெழுத்திடப்பட்டது?
In which year was the Treaty of Peace and Friendship signed between Bhutan and India?

a. 1910.
a. 1910.

b. 1949.
b. 1949.

c. 1968.
c. 1968.

d. 2007.
d. 2007.

Answer: b. 1949.
Answer: b. 1949.


[18] இந்தியாவின் வெளிநாட்டு கொள்கையானது நட்புறவில் அண்டை நாடுகளுக்கு முக்கியத்துவம் அமைந்து நட்புறவை வளர்க்கும் விதமாக வடிவமைக்கப்படல். இந்த கொள்கையின் பெயர் என்ன?
India's foreign policy is designed to foster friendly relations with neighboring countries, placing importance on friendly relations. What is the name of this policy?

a. பஞ்சசீல கொள்கை.
a. The principle of Panchasila.

b. அணிசேரா கொள்கை.
b. Non-alignment policy.

c. குஜ்ரால் கொள்கை.
c. Gujral policy.

d. அயல்நாட்டுக் கொள்கை.
d. Foreign policy.

Answer: c. குஜ்ரால் கொள்கை.
Answer: c. Gujral policy.


[19] பூடானின் எந்த மன்னர் "ஒட்டுமொத்த தேசிய மகிழ்ச்சி" என்ற கருத்தை பிரகடனம் செய்தார்?
Which king of Bhutan proclaimed the concept of "Total National Happiness"?

a. கிங் ஜிக்மே வாங்சக்.
a. King Jigme Wangchuck.

b. கிங் உஜியன் வாங்சக்.
b. King Ujian Wangchuck.

c. கிங் ஜிக்மே சிங்கே வாங்சுக்.
c. King Jigme Singye Wangchuck.

d. கிங் ஜிக்மே கேசர் நாம்தேல் வாங்சுக்.
d. King Jigme Khesar Namgyel Wangchuck.

Answer: c. கிங் ஜிக்மே சிங்கே வாங்சுக்.
Answer: c. King Jigme Singye Wangchuck.


[20] உச்ச நீதிமன்றம் எத்தனை அதிகார வரம்புகளைக் கொண்டுள்ளது?
How many jurisdictions does the Supreme Court have?

a. ஒன்று.
a. One.

b. இரண்டு.
b. Two.

c. மூன்று.
c. Three.

d. நான்கு.
d. Four.

Answer: c. மூன்று.
Answer: c. Three.


[21] தேசிய நீதித்துறை தகவல் அமைப்பின்படி, நாடு முழுவதும் மாவட்ட மற்றும் துணை நிலை நீதிமன்றங்களில் 2019 ஆம் ஆண்டில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு?
According to the National Judicial Information System, what was the number of pending cases in district and sub-district courts across the country in 2019?

a. 3 கோடி.
a. 3 crores.

b. 2.91 கோடி.
b. 2.91 crore.

c. 8 கோடி.
c. 8 crores.

d. 21.9 லட்சம்.
d. 21.9 lakhs.

Answer: b. 2.91 கோடி.
Answer: b. 2.91 crore.


[22] தேசிய நீதித்துறை தகவல் அமைப்பின்படி, 10 ஆண்டுகளுக்கும் அதிகமாக நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு?
According to the National Judicial Information System, what is the number of cases pending for more than 10 years?

a. 2.91 கோடி.
a. 2.91 crore.

b. 8 கோடி.
b. 8 crores.

c. 21.9 லட்சம்.
c. 21.9 lakhs.

d. 3 லட்சம்.
d. 3 lakhs.

Answer: c. 21.9 லட்சம்.
Answer: c. 21.9 lakhs.


[23] வழக்குகள் அதிகமாக தேக்கமடைந்துள்ள மாநிலங்களில், மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் 8 கோடி வழக்குகளைக் கொண்டு முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?
Among the states with the highest backlog of cases, which state ranks first with 8 crore cases in district and sub-district courts?

a. பீகார்.
a. Bihar.

b. மஹாராட்டிரம்.
b. Maharatri.

c. உத்திரப்பிரதேசம்.
c. Uttar Pradesh.

d. சிக்கிம்.
d. Sikkim.

Answer: c. உத்திரப்பிரதேசம்.
Answer: c. Uttar Pradesh.


[24] உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமிப்பவர் யார்?
Who appoints the Supreme Court Justice?

a. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி.
a. Chief Justice of the Supreme Court.

b. நாடாளுமன்றம்.
b. Parliament.

c. குடியரசுத்தலைவர்.
c. President.

d. மத்திய சட்ட அமைச்சர்.
d. Union Law Minister.

Answer: c. குடியரசுத்தலைவர்.
Answer: c. President.


[25] உச்ச நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானம் எது?
What resolution must be passed in Parliament to remove a Supreme Court judge?

a. கண்டன தீர்மானம்.
a. Resolution of condemnation.

b. நம்பிக்கைத் தீர்மானம்.
b. Resolution of confidence.

c. அரசமைப்பு திருத்தச்சட்டம்.
c. Constitutional Amendment Act.

d. சாதாரண தீர்மானம்.
d. Normal resolution.

Answer: a. கண்டன தீர்மானம்.
Answer: a. Resolution of condemnation.


[26] உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் ஆலோசனை கேட்கப்படும் நபர்கள் யார்?
Who are the people consulted in the appointment of High Court judges?

a. குடியரசுத்தலைவர் மற்றும் மாநில ஆளுநர்.
a. President and State Governor.

b. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் மாநிலத்தின் ஆளுநர்.
b. The Chief Justice of the Supreme Court and the Governor of the state.

c. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் குடியரசுத்தலைவர்.
c. The Chief Justice of the Supreme Court and the President.

d. மாநிலத்தின் ஆளுநர் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி.
d. The Governor of the state and the Chief Justice of the High Court.

Answer: b. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் மாநிலத்தின் ஆளுநர்.
Answer: b. The Chief Justice of the Supreme Court and the Governor of the state.


[27] உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாற்றம் செய்யப்பட யாருடைய ஆலோசனைக்குப் பிறகு குடியரசுத்தலைவரால் செய்யப்பட முடியும்?
After whose advice can the President transfer High Court judges?

a. மாநில ஆளுநர்.
a. Governor of the state.

b. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி.
b. Chief Justice of the Supreme Court.

c. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி.
c. Chief Justice of the High Court.

d. மத்திய சட்ட அமைச்சர்.
d. Union Law Minister.

Answer: b. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி.
Answer: b. Chief Justice of the Supreme Court.


[28] தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் நீதிப்பேராணை எது?
Which judicial decree protects individual liberty?

a. நெறியுறுத்தும் நீதிப்பேராணை.
a. A judicial decree that prescribes rules.

b. தடை நீதிப்பேராணை.
b. Injunction.

c. ஆட்கொணர்வு நீதிப்பேராணை.
c. Manslaughter warrant.

d. தகுதி முறை வினவும் நீதிப் பேராணை.
d. Judicial decree on the merits.

Answer: c. ஆட்கொணர்வு நீதிப்பேராணை.
Answer: c. Criminal order.


[29] பொது மக்கள் நலன்காக்கும் கடமையை செய்ய மறுக்கும் அதிகாரி, அலுவலர்கள், அரசு என நீதிமன்ற அமைப்புகளுக்கு எதிராகக் கூட ஆணையிடக் கூடிய நீதிப்பேராணை எது?
What is the judicial order that can be issued against officials, officials, even the government, and judicial institutions that refuse to perform their duty to protect the public interest?

a. ஆட்கொணர்வு நீதிப்பேராணை.
a. A writ of manslaughter.

b. தடை நீதிப்பேராணை.
b. Injunction.

c. நெறியுறுத்தும் நீதிப்பேராணை.
c. Judicial decree.

d. விளக்கம் கோரும் ஆணை.
d. Order seeking explanation.

Answer: c. நெறியுறுத்தும் நீதிப்பேராணை.
Answer: c. A judicial decree.


[30] நீதித்துறை சார்ந்த அமைப்புகள் அல்லது பகுதி அளவு மட்டுமே நீதித்துறை அமைப்புகளுக்கு எதிராக மட்டும் வழங்கப்படும் தடை ஆணை எது?
Which restraining order is issued only against judicial bodies or only partially judicial bodies?

a. நெறியுறுத்தும் நீதிப்பேராணை.
a. A judicial decree that prescribes rules.

b. தகுதி முறை வினவும் நீதிப் பேராணை.
b. Judicial decree on the merits.

c. தடை நீதிப்பேராணை.
c. Injunction.

d. விளக்கம் கோரும் ஆணை.
d. Order seeking explanation.

Answer: c. தடை நீதிப்பேராணை.
Answer: c. Injunction.


[31] நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றங்கள் இயற்றும் சட்டங்கள் அரசமைப்பிற்கு முரணாக இருக்குமானால் அச்சட்டம் செல்லாது என்று அறிவிக்கப்படுவது எது?
What is the law that is declared invalid if it is inconsistent with the Constitution?

a. நீதித்துறை செயல்பாடு.
a. Judicial function.

b. பொது நல வழக்கு.
b. Public interest litigation.

c. நீதித்துறைச் சீராய்வு.
c. Judicial review.

d. சட்டத்தின் ஆட்சி.
d. Rule of law.

Answer: c. நீதித்துறைச் சீராய்வு.
Answer: c. Judicial review.


[32] நீதித்துறைச் சீராய்வு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள இந்திய நீதிமன்றங்கள் எவை?
Which Indian courts are vested with the power of judicial review?

a. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள்.
a. Supreme Court and High Courts.

b. உயர் நீதிமன்றங்கள் மட்டும்.
b. High Courts only.

c. கீழமை நீதிமன்றங்கள் மட்டும்.
c. Lower courts only.

d. அனைத்து நீதிமன்றங்களுக்கும்.
d. For all courts.

Answer: a. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள்.
Answer: a. Supreme Court and High Courts.


[33] பொது நல மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளும் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் எந்த அரசமைப்பு உறுப்பின் கீழ் கொண்டுள்ளது?
Under which constitutional provision does the Supreme Court have the power to accept a public interest litigation for hearing?

a. உறுப்பு 226.
a. Element 226.

b. உறுப்பு 133.
b. Element 133.

c. உறுப்பு 32.
c. Element 32.

d. உறுப்பு 124.
d. Element 124.

Answer: c. உறுப்பு 32.
Answer: c. Element 32.


[34] ஒடுக்கப்பட்ட மற்றும் பாதிப்புக்குள்ளாகும் சமூகப் பிரிவினர்களுக்கு மனித உரிமைகளை அர்த்தமுள்ளதாகவும், சமூக பொருளாதார நீதியை உறுதிப்படுத்தவும் அரசு மற்றும் அரசு அதிகாரிகளுக்கு வாய்ப்பு வழங்குவது எது?
What enables the government and government officials to make human rights meaningful and ensure socio-economic justice for oppressed and vulnerable sections of society?

a. நீதித்துறைச் சீராய்வு.
a. Judicial review.

b. நீதித்துறை செயல்பாடு.
b. Judicial function.

c. பொது நல வழக்கு.
c. Public interest litigation.

d. சட்டத்தின் ஆட்சி.
d. Rule of law.

Answer: c. பொது நல வழக்கு.
Answer: c. Public interest litigation.


[35] மாறிக்கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில் நீதித்துறை மேற்கொள்ளும் வீரியமிக்க செயற்பாடுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
What is the vigorous activity of the judiciary in a changing society called?

a. நீதித்துறைச் சீராய்வு.
a. Judicial review.

b. நீதித்துறை செயல்பாடு.
b. Judicial function.

c. பொது நல வழக்கு.
c. Public interest litigation.

d. சட்டத்தின் ஆட்சி.
d. Rule of law.

Answer: b. நீதித்துறை செயல்பாடு.
Answer: b. Judicial function.


[36] சட்டங்களுக்கு விளக்கம் அளிக்கும் ஆரோக்கியமான போக்கு நீதித்துறையில் காணப்படுவது எதனோடு தொடர்புடையது?
What is the healthy tendency in the judiciary to interpret laws related to?

a. நீதித்துறை செயல்பாடு.
a. Judicial function.

b. நீதித்துறைச் சீராய்வு.
b. Judicial review.

c. சட்டத்தின் ஆட்சி.
c. Rule of law.

d. நிர்வாகச் சட்டம்.
d. Administrative law.

Answer: a. நீதித்துறை செயல்பாடு.
Answer: a. Judicial function.


[37] ஆஸ்திரேலியா நாட்டில் மாநிலத் தலைமை நீதிமன்றங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
What are the state supreme courts called in Australia?

a. உயர் நீதிமன்றம்.
a. High Court.

b. உச்ச நீதிமன்றம்.
b. Supreme Court.

c. மாவட்ட நீதிமன்றம்.
c. District Court.

d. கூட்டாட்சி நீதிமன்றம்.
d. Federal Court.

Answer: b. உச்ச நீதிமன்றம்.
Answer: b. Supreme Court.


[38] அரசமைப்பானது அரசின் பல்வேறு நிறுவனங்களின் வரையறை, பணிகள், அதிகாரங்கள் மற்றும் அவற்றின் அமைப்புகள் குறித்த தொகுப்பு விதிகளில் சேராதது எது?
Which of the following is not included in the Constitution's set of rules on the definition, functions, powers and organization of various institutions of the government?

a. சட்டமன்றம்.
a. Legislative Assembly.

b. ஆட்சித்துறை.
b. Administration.

c. நீதித்துறை.
c. Judiciary.

d. நீதித்துறை செயல்பாட்டு முறை.
d. Judicial system of operation.

Answer: d. நீதித்துறை செயல்பாட்டு முறை.
Answer: d. Judicial system.


[39] நாட்டு மக்கள் அடிப்படை உரிமைகளைக் கடந்து போகாமல் இச்சட்ட விதிகளே நாடு முழுவதும் கண்காணிக்க தேவைப்படுவது எது?
What is needed to ensure that these legal provisions are monitored throughout the country without violating the fundamental rights of the people?

a. நிர்வாகச் சட்டங்கள்.
a. Administrative laws.

b. இந்திய தண்டனைச் சட்டம்.
b. Indian Penal Code.

c. அரசமைப்பு விதிகள்.
c. Constitutional provisions.

d. நீதித்துறை தீர்ப்புகள்.
d. Judicial decisions.

Answer: c. அரசமைப்பு விதிகள்.
Answer: c. Constitutional provisions.


[40] அரசாங்கத்திற்கும் தனிமனிதனுக்கும் உள்ள உறவு குறித்தும், சட்டத்தை அமலாக்கம் செய்யும் அமைப்பைத் தீர்மானிக்கும் பிரிவு எது?
Which section determines the relationship between the government and the individual and the organization that enforces the law?

a. அரசமைப்புச் சட்டம்.
a. Constitution.

b. இந்திய தண்டனைச் சட்டம்.
b. Indian Penal Code.

c. பொதுச் சட்டம்.
c. Common law.

d. நிர்வாகச் சட்டம்.
d. Administrative law.

Answer: d. நிர்வாகச் சட்டம்.
Answer: d. Administrative law.


[41] நிர்வாகத் தீர்பாயங்கள் உருவாகக் காரணமான ஒன்று எது?
What is one reason for the emergence of administrative decisions?

a. நீதித்துறையில் காலதாமதம்.
a. Delay in the judiciary.

b. சட்டத்தின் ஆட்சி.
b. Rule of law.

c. நிர்வாக அதிகாரிகளின் செயல்கள்.
c. Actions of administrative officials.

d. அரசமைப்பு விதிமுறைகள்.
d. Constitutional provisions.

Answer: a. நீதித்துறையில் காலதாமதம்.
Answer: a. Delay in the judiciary.


[42] நிர்வாகச் சட்டத்திற்கும், அரசமைப்பிற்கும் இடையேயான வேறுபாட்டில் அரசமைப்பிற்கு மேலானது எதுவுமில்லை என்றால், நிர்வாகச் சட்டம் எதற்கு கீழான சட்டமே ஆகும்?
If there is no superior law to the Constitution in the difference between administrative law and the Constitution, then what is administrative law subordinate to?

a. இந்திய தண்டனைச் சட்டம்.
a. Indian Penal Code.

b. பொதுச் சட்டம்.
b. Common law.

c. அரசமைப்பு.
c. Constitution.

d. நீதித்துறை தீர்ப்புகள்.
d. Judicial decisions.

Answer: c. அரசமைப்பு.
Answer: c. Constitution.


[43] இந்திய தண்டனைச் சட்டம் எதனுடைய பரிந்துரையின் கீழ் தயாரிக்கப்பட்டது?
Under whose recommendation was the Indian Penal Code prepared?

a. முதல் சட்ட ஆணையம்.
a. First Law Commission.

b. முதல் சட்ட அமைச்சர்.
b. First Law Minister.

c. கார்ன் வாலிஸ் பிரபு.
c. Lord Cornwallis.

d. வாரன் ஹேஸ்டிங்ஸ்.
d. Warren Hastings.

Answer: a. முதல் சட்ட ஆணையம்.
Answer: a. First Law Commission.


[44] ஒரு நாட்டின் அடிப்படைச் சட்டமாக இருப்பது எது?
What is the fundamental law of a country?

a. இந்திய தண்டனைச் சட்டம்.
a. Indian Penal Code.

b. நிர்வாகச் சட்டம்.
b. Administrative law.

c. அரசமைப்பு.
c. Constitution.

d. பொதுச் சட்டம்.
d. Common law.

Answer: c. அரசமைப்பு.
Answer: c. Constitution.


[45] நீதித்துறையானது எதனைச் சட்டங்களுக்கு விளக்கம் அளிப்பதையும், அரசமைப்பை பாதுகாப்பதையும் பணியாகக் கொண்டிருக்கிறது?
The judiciary is tasked with interpreting which laws and protecting the constitution?

a. மத்திய அரசு.
a. Central Government.

b. மாநில அரசு.
b. State Government.

c. அரசாங்கத்தின் உறுப்புகளில் ஒன்று.
c. One of the organs of government.

d. மக்களாட்சி.
d. Democracy.

Answer: c. அரசாங்கத்தின் உறுப்புகளில் ஒன்று.
Answer: c. One of the organs of government.


[46] இது ஒரு மத்திய அரசின் கீழ் சுயநிதி மாகாணங்கள், மாநிலங்கள் அல்லது பிராந்தியங்களின் ஒன்றியத்தால் வகைப்படுத்தப்படும் ஒரு அரசியல் நிறுவனம் ஆகும், இது எதைக் குறிக்கிறது?
It is a political entity characterized by a union of self-financing provinces, states, or territories under a central government, which refers to what?

a. ஒற்றையாட்சி.
a. Unitary state.

b. கூட்டமைப்பு.
b. Federation.

c. அரசாங்கம்.
c. Government.

d. நீதித்துறை.
d. Judiciary.

Answer: b. கூட்டமைப்பு.
Answer: b. Federation.


[47] அரசாங்கத்தின் ஆக்கிரமிப்பிலிருந்து உயர்ந்த பாதுகாப்பு தேவை என உச்ச நீதிமன்றம் அங்கீகரித்த உரிமைகள் குழு எது?
Which group of rights has been recognized by the Supreme Court as requiring the highest level of protection from government encroachment?

a. சட்ட உரிமைகள்.
a. Legal rights.

b. அடிப்படை உரிமைகள்.
b. Fundamental rights.

c. மனித உரிமைகள்.
c. Human rights.

d. சமூக உரிமைகள்.
d. Social rights.

Answer: b. அடிப்படை உரிமைகள்.
Answer: b. Fundamental rights.


[48] பிரபுக்கள் நீதிமன்ற மேலவை ஒழிப்பு, கூட்டாட்சிமுறை சார்ந்த நீதிமன்ற அதிகார விரிவாக்கச் சட்டம் எந்த நீதிமன்றத்தின் அதிகார வரம்பை விரிவாக்கம் செய்தது?
The Abolition of the Court of Lords and the Federal Judicial Power Expansion Act expanded the jurisdiction of which court?

a. உச்ச நீதிமன்றம்.
a. Supreme Court.

b. உயர் நீதிமன்றம்.
b. High Court.

c. கூட்டாட்சிமுறை சார்ந்த நீதிமன்றம்.
c. Federal court.

d. மேயர் நீதிமன்றம்.
d. Mayor's Court.

Answer: c. கூட்டாட்சிமுறை சார்ந்த நீதிமன்றம்.
Answer: c. Federal court.


[49] லோக் என்பது மக்களையும், "அதாலத்" என்பது நீதிமன்றத்தையும் குறிக்கும் மாற்று தகராறு முறைமை எந்த ஆண்டு சட்ட பணிகள் ஆணையர் சட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்டது?
In which year was the Alternative Dispute Resolution System established under the Legal Services Commissioner Act, where Lok means people and Adalat means court?

a. 1976.
a. 1976.

b. 1987.
b. 1987.

c. 1993.
c. 1993.

d. 2005.
d. 2005.

Answer: b. 1987.
Answer: b. 1987.


[50] கூட்டாட்சி முறைக்கு இன்றியமையாதது எது?
What is essential to a federal system?

a. எழுதப்பட்ட அரசமைப்பு.
a. Written constitution.

b. நெகிழா அரசமைப்பு.
b. Non-governmental organization.

c. அதிகாரப் பகிர்வு.
c. Power sharing.

d. மேற்கண்ட அனைத்தும்.
d. All of the above.

Answer: d. மேற்கண்ட அனைத்தும்.
Answer: d. All of the above.




POLITY MCQ FOR TNPSC | TRB | 3901-3950 | இந்திய ஆட்சியியல் | அரசியல் அறிவியல்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement