Ad Code

Responsive Advertisement

ஏழாம் வகுப்பு தமிழ் 100 வினா விடைகள் 7th Tamil Part 4


இயல் 1 - எங்கள் தமிழ், ஒன்றல்ல இரண்டல்ல, பேச்சுமொழியும் எழுத்துமொழியும், குற்றியலுகரம்
எண்வினாவிடை
1."வான்+ஒலி" சேர்த்து எழுதக் கிடைப்பது எது?வானொலி
2.நெடில் எழுத்துகளைக் குறிக்கப் பயன்படும் அசை எது?கான் (எ.கா: ஐகான், ஔகான்)
3.குறில் மற்றும் நெடில் எழுத்துகளைக் குறிக்கப் பயன்படும் அசை எது?காரம் (எ.கா: மகாரம், ஏகாரம்)
4.மென்தொடர் குற்றியலுகரத்திற்கு எடுத்துக்காட்டுகள் தருக.பங்கு, மஞ்சு, பண்பு, பந்து, அம்பு, கன்று
5.இடைத்தொடர் குற்றியலுகரத்திற்கு எடுத்துக்காட்டுகள் தருக.எய்து, மார்பு, சால்பு, மூழ்கு
6.குற்றியலிகரத்தைப் பிரித்து எழுதுக.குறுமை + இயல் + இகரம்
7.ஆங்கிலச் சொல் - தமிழ்ச்சொல்: Mediaஊடகம்
8.ஆங்கிலச் சொல் - தமிழ்ச்சொல்: Linguisticsமொழியியல்
9.ஆங்கிலச் சொல் - தமிழ்ச்சொல்: Phonologyஒலியியல்
10.ஆங்கிலச் சொல் - தமிழ்ச்சொல்: Journalismஇதழியல்
11.ஆங்கிலச் சொல் - தமிழ்ச்சொல்: Magazineபருவ இதழ்
12.ஆங்கிலச் சொல் - தமிழ்ச்சொல்: Puppetryபொம்மலாட்டம்
13.ஆங்கிலச் சொல் - தமிழ்ச்சொல்: Orthographyஎழுத்திலக்கணம்
14.ஆங்கிலச் சொல் - தமிழ்ச்சொல்: Dialogueஉரையாடல்
இயல் 2 - காடு, விலங்குகள் உலகம், இந்திய வனமகன்
எண்வினாவிடை
1."களித்திட" என்பதன் பொருள் என்ன?மகிழ்ந்திட
2."கொம்பு" என்பதன் பொருள் என்ன?கிளை
3.வாழை கன்றை _____?ஈன்றது
4."காடெல்லாம்" பிரித்து எழுதக் கிடைப்பது எது?காடு + எல்லாம்
5."பெயரறியா" பிரித்து எழுதக் கிடைப்பது எது?பெயர் + அறியா
6."மனமில்லை" பிரித்து எழுதக் கிடைப்பது எது?மனம் + இல்லை
7."நேற்று + இரவு" சேர்த்து எழுதக் கிடைப்பது எது?நேற்றிரவு
8.மனிதனின் முதல் இருப்பிடம் எது?காடு
9.யானைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவது எது?பெண் யானை
10.கரடிகளைத் தேனீக்களிடம் இருந்து காப்பது எது?அதன் அடர்ந்த முடிகள்
11.ஆங்கிலச் சொல் - தமிழ்ச்சொல்: Islandதீவு
12.ஆங்கிலச் சொல் - தமிழ்ச்சொல்: Natural Resourceஇயற்கை வளம்
13.ஆங்கிலச் சொல் - தமிழ்ச்சொல்: Wild Animalsவன விலங்குகள்
14.ஆங்கிலச் சொல் - தமிழ்ச்சொல்: Forest Conservatorவனப் பாதுகாவலர்
15.ஆங்கிலச் சொல் - தமிழ்ச்சொல்: Parableஉவமை
16.ஆங்கிலச் சொல் - தமிழ்ச்சொல்: Jungleகாடு
17.ஆங்கிலச் சொல் - தமிழ்ச்சொல்: Forestryவனவியல்
18.ஆங்கிலச் சொல் - தமிழ்ச்சொல்: Bio Diversityபல்லுயிர் மண்டலம்
இயல் 3 - பாஞ்சை வளம், முத்துராமலிங்க தேவர், கப்பலோட்டிய தமிழர்
எண்வினாவிடை
1."சூரன்" என்பதன் பொருள் என்ன?வீரன்
2."பரி" என்பதன் பொருள் என்ன?குதிரை
3."சிங்காரம்" என்பதன் பொருள் என்ன?அழகு
4.ஊர்வலத்தின் முன்னால் அசைந்து வந்தது எது?வாரணம் (யானை)
5.முத்துராமலிங்க தேவர் குற்றப்பரம்பரைச் சட்டம் நீக்க காரணமாக இருந்த ஆண்டு எது?1948
6.முத்துராமலிங்க தேவர் மதுரை வைத்தியநாதர் ஐயர் கோவிலில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தத் திட்டமிட்ட ஆண்டு?1939
7.தேவர் எந்தத் தொழிற்சங்கத் தலைவருடன் இணைந்து போராட்டம் நடத்தினார்?தோழர் ப.ஜீவானந்தம்
8.தேவர் மறைந்த நாள் எது?1963 அக்டோபர் 30
9."வசையொழிய வாழ்வாரே வாழ்வார்" - இக்கூற்று யாருடையது?திருவள்ளுவர்
10."வந்தே மாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்" - இவ்வடிகளைப் பாடியவர் யார்?பாரதியார்
11.முதற்போலிக்கு எடுத்துக்காட்டு தருக.பசல் - பைசல், மஞ்சு - மைஞ்சு, மயல் - மையல்
12.இடைப்போலிக்கு எடுத்துக்காட்டு தருக.அமச்சு - அமைச்சு, இலஞ்சி - இலைஞ்சி, அரயர் - அரையர்
13.முற்றுப்போலிக்கு எடுத்துக்காட்டு தருக.ஐந்து - அஞ்சு
14.ஆங்கிலச் சொல் - தமிழ்ச்சொல்: Balladகதைப்பாடல்
15.ஆங்கிலச் சொல் - தமிழ்ச்சொல்: Courageதுணிவு
16.ஆங்கிலச் சொல் - தமிழ்ச்சொல்: Sacrificeதியாகம்
17.ஆங்கிலச் சொல் - தமிழ்ச்சொல்: Political Geniusஅரசியல் மேதை
18.ஆங்கிலச் சொல் - தமிழ்ச்சொல்: Elocutionபேச்சாற்றல்
19.ஆங்கிலச் சொல் - தமிழ்ச்சொல்: Unityஒற்றுமை
20.ஆங்கிலச் சொல் - தமிழ்ச்சொல்: Sloganமுழக்கம்
21.ஆங்கிலச் சொல் - தமிழ்ச்சொல்: Equalityசமத்துவம்
இயல் 4 - கவின்மிகு கப்பல், தமிழரின் கப்பற்கலை
எண்வினாவிடை
1."அழுவம்" என்பதன் பொருள் என்ன?கடல்
2."சென்னி" என்பதன் பொருள் என்ன?உச்சி
3."கரையும்" என்பதன் பொருள் என்ன?அழைக்கும்
4.வேயாமாடம் எதனால் பூசப்படுவது?சாந்தினால்
5."நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி" என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?புறநானூறு (வெண்ணிக்குயத்தியார்)
6."கலம் தந்த பொற்பரிசும் கழித்தோணியால் கரை சேர்ந்தது" என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?புறநானூறு
7.ஆங்கிலச் சொல் - தமிழ்ச்சொல்: Harbourதுறைமுகம்
8.ஆங்கிலச் சொல் - தமிழ்ச்சொல்: Stormபுயல்
9.ஆங்கிலச் சொல் - தமிழ்ச்சொல்: Sailorமாலுமி
10.ஆங்கிலச் சொல் - தமிழ்ச்சொல்: Anchorநங்கூரம்
11.ஆங்கிலச் சொல் - தமிழ்ச்சொல்: Shipyardகப்பல் கட்டும் தளம்
இயல் 5 - இன்பத்தமிழ் கல்வி, அழியாத செல்வம், வாழ்விக்கும் கல்வி
எண்வினாவிடை
1."துயின்றிருந்தார்" என்பதன் பொருள் என்ன?உறங்கியிருந்தார்
2."கார்முகில்" என்பதன் பொருள் என்ன?மழைமேகம்
3."நற்றின்பால் உய்ப்பது அறிவு" என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?திருக்குறள்
4.ஓரெழுத்து ஒருமொழி: காசோலை
5.ஓரெழுத்து ஒருமொழி: கூபூமி
6.ஓரெழுத்து ஒருமொழி: கைஒழுக்கம்
7.ஓரெழுத்து ஒருமொழி: கோஅரசன்
8.ஓரெழுத்து ஒருமொழி: சாஇறந்து போ
9.ஓரெழுத்து ஒருமொழி: சேஉயர்வு
10.ஓரெழுத்து ஒருமொழி: தாகொடு
11.ஓரெழுத்து ஒருமொழி: தீநெருப்பு
12.ஓரெழுத்து ஒருமொழி: தூதூய்மை
13.ஆங்கிலச் சொல் - தமிழ்ச்சொல்: Summer Vacationகோடை விடுமுறை
14.ஆங்கிலச் சொல் - தமிழ்ச்சொல்: Child Labourகுழந்தைத் தொழிலாளர்
15.ஆங்கிலச் சொல் - தமிழ்ச்சொல்: Degreeபட்டம்
16.ஆங்கிலச் சொல் - தமிழ்ச்சொல்: Literacyஎழுத்தறிவு
17.ஆங்கிலச் சொல் - தமிழ்ச்சொல்: Moralநீதி
18.ஆங்கிலச் சொல் - தமிழ்ச்சொல்: Uniformசீருடை
19.ஆங்கிலச் சொல் - தமிழ்ச்சொல்: Guidanceவழிகாட்டுதல்
20.ஆங்கிலச் சொல் - தமிழ்ச்சொல்: Disciplineஒழுக்கம்
இயல் 6 - ஒரு வேண்டுகோள், பேசும் ஓவியம், தமிழ் ஒளிர் இடங்கள்
எண்வினாவிடை
1.ஆங்கிலச் சொல் - தமிழ்ச்சொல்: Creatorபடைப்பாளர்
2.ஆங்கிலச் சொல் - தமிழ்ச்சொல்: Sculptureசிற்பம்
3.ஆங்கிலச் சொல் - தமிழ்ச்சொல்: Artistகலைஞர்
4.ஆங்கிலச் சொல் - தமிழ்ச்சொல்: Inscriptionகல்வெட்டு
5.ஆங்கிலச் சொல் - தமிழ்ச்சொல்: Manuscriptsகையெழுத்துப்படி
6.ஆங்கிலச் சொல் - தமிழ்ச்சொல்: Aestheticsஅழகியல்
7.ஆங்கிலச் சொல் - தமிழ்ச்சொல்: Brushதூரிகை
8.ஆங்கிலச் சொல் - தமிழ்ச்சொல்: Cave Paintingsகுகை ஓவியம்
9.ஆங்கிலச் சொல் - தமிழ்ச்சொல்: Modern Artநவீன ஓவியம்
இயல் 7, 8, 9 - பிற தலைப்புகள்
எண்வினாவிடை
1.பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறனை நெல்லை நகர மக்கள் எதிர்கொண்டு வரவேற்ற இடம் எது?பாண்டியபுரம்
2.பாண்டிய மன்னனின் தேவியாகிய மங்கையர்க்கரசியை மகளிர் எதிர்கொண்டு வரவேற்ற இடம் எது?திருமங்கை நகர்
3.நாயக்க மன்னரின் தளபதியாக விளங்கிய அரியநாதரின் வழித்தோன்றல் யார்?வீரராகவர்
4.ஆங்கிலச் சொல் - தமிழ்ச்சொல்: Civilisationநாகரிகம்
5.ஆங்கிலச் சொல் - தமிழ்ச்சொல்: Folkloreநாட்டுப்புறவியல்
6.ஆங்கிலச் சொல் - தமிழ்ச்சொல்: Irrigationநீர்ப்பாசனம்
7.ஆங்கிலச் சொல் - தமிழ்ச்சொல்: Agricultureவேளாண்மை

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement