இயல் 1 - எங்கள் தமிழ் / ஒன்றல்ல இரண்டல்ல / பேச்சுமொழியும் எழுத்துமொழியும்
| வினா எண் | வினா | விடை |
|---|---|---|
| 1 | "அருள்நெறி அறிவை தரலாகும்" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது? | நாமக்கல் கவிஞர் பாடல்கள் |
| 2 | "ஊக்கிவிடும்" என்ற சொல்லின் பொருள் என்ன? | ஊக்கப்படுத்தும் |
| 3 | "விரதம்" என்ற சொல்லின் பொருள் என்ன? | நோன்பு |
| 4 | "குறி" என்ற சொல்லின் பொருள் என்ன? | குறிக்கோள் |
| 5 | "பொழிகிற" என்ற சொல்லின் பொருள் என்ன? | தருகின்ற |
| 6 | "தந்துதவும்" என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? | தந்து + உதவும் |
| 7 | "ஒப்புமை + இல்லாத" என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது? | ஒப்புமையில்லாத |
| 8 | குற்றியலுகரம் பிரித்து எழுதுக? | குறுமை + இயல் + உகரம் |
| 9 | இடைத்தொடர் குற்றியலுகரச் சொற்களில் வராத எழுத்துகள் எவை? | சு, டு, று |
| 10 | "MEDIA" என்பதன் தமிழ்ச்சொல் என்ன? | ஊடகம் |
| 11 | "LINGUISTICS" என்பதன் தமிழ்ச்சொல் என்ன? | மொழியியல் |
| 12 | "PHONOLOGY" என்பதன் தமிழ்ச்சொல் என்ன? | ஒலியியல் |
| 13 | "JOURNALISM" என்பதன் தமிழ்ச்சொல் என்ன? | இதழியல் |
| 14 | "MAGAZINE" என்பதன் தமிழ்ச்சொல் என்ன? | பருவ இதழ் |
| 15 | "PUPPETRY" என்பதன் தமிழ்ச்சொல் என்ன? | பொம்மலாட்டம் |
| 16 | "ORTHOGRAPHY" என்பதன் தமிழ்ச்சொல் என்ன? | எழுத்திலக்கணம் |
| 17 | "DIALOGUE" என்பதன் தமிழ்ச்சொல் என்ன? | உரையாடல் |
| வினா எண் | வினா | விடை |
|---|---|---|
| 1 | "NATURAL RESOURCE" என்பதன் தமிழ்ச்சொல் என்ன? | இயற்கை வளம் |
| 2 | "WILD ANIMALS" என்பதன் தமிழ்ச்சொல் என்ன? | வன விலங்குகள் |
| 3 | "FOREST CONSERVATOR" என்பதன் தமிழ்ச்சொல் என்ன? | வனப் பாதுகாவலர் |
| 4 | "PARABLE" என்பதன் தமிழ்ச்சொல் என்ன? | உவமை |
| 5 | "FORESTRY" என்பதன் தமிழ்ச்சொல் என்ன? | வனவியல் |
| 6 | "BIO DIVERSITY" என்பதன் தமிழ்ச்சொல் என்ன? | பல்லுயிர் மண்டலம் |
| வினா எண் | வினா | விடை |
|---|---|---|
| 1 | "சூரன்" என்ற சொல்லின் பொருள் என்ன? | வீரன் |
| 2 | "பொக்கிஷம்" என்ற சொல்லின் பொருள் என்ன? | செல்வம் |
| 3 | "சாஸ்தி" என்ற சொல்லின் பொருள் என்ன? | மிகுதி |
| 4 | "விஸ்தாரம்" என்ற சொல்லின் பொருள் என்ன? | பெரும்பரப்பு |
| 5 | "சுத்தவீரன் சூரன் கட்டபொம்முதுரை" என்ற பாடல் இடம்பெற்ற நூல் எது? | வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் |
| 6 | முத்துராமலிங்க தேவர் தொடக்கக் கல்வியை எங்கு பயின்றார்? | கமுதி |
| 7 | 1936 தேர்தலில் விருதுநகரில் போட்டியிட முன்வந்த தலைவர் யார்? | பெருந்தலைவர் காமராஜர் |
| 8 | தேவர் மற்றும் வி.வி.கிரி வெற்றியைக் குறித்துக் கூறியவர் யார்? | தோழர் T.K. தங்கமணி |
| 9 | தேவர் உடல்நலக்குறைவால் பரப்புரை செய்ய இயலாத போதிலும் வெற்றி பெற்ற ஆண்டு? | 1962 |
| 10 | இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும்? | மூன்று |
| 11 | இலக்கணப் போலிக்கு எடுத்துக்காட்டு தருக? | வாயில்-வாசல், புறநகர் |
| 12 | தகுதி வழக்கு எத்தனை வகைப்படும்? | மூன்று |
| 13 | நாகரிகம் கருதி மறைமுகமாகக் குறிப்பிடுதல் எவ்வாறு அழைக்கப்படும்? | இடக்கரடக்கல் |
| 14 | மங்கலமற்ற சொற்களை மாற்றி மங்கலச் சொற்களால் குறிப்பிடுதல் எவ்வாறு அழைக்கப்படும்? | மங்கலம் |
| 15 | பிறர் அறியாமல் ஒரு குழுவுக்கு மட்டும் புரியும் வகையில் குறிப்பிடுதல் எவ்வாறு அழைக்கப்படும்? | குழூஉக்குறி |
| 16 | "சாம்பல்" என்பது "சாம்பர்" என வருவது எவ்வகைப் போலி? | கடைப்போலி |
| 17 | "பந்தல்" என்பது "பந்தர்" என வருவது எவ்வகைப் போலி? | கடைப்போலி |
| வினா எண் | வினா | விடை |
|---|---|---|
| 1 | அகநானூறு எந்த நூல் தொகுப்புள் ஒன்று? | எட்டுத்தொகை |
| 2 | பூம்புகார் துறைமுக ஏற்றுமதி இறக்குமதி பற்றிக் கூறும் நூல் எது? | பட்டினப்பாலை |
| 3 | பழந்தமிழர்கள் கடல் பயணத்தில் எதை வழிகாட்டிகளாகப் பயன்படுத்தினர்? | ஆமை |
| 4 | ஜூல்ஸ் வெர்ன் எழுதிய பிற புதினங்கள் யாவை? | எண்பது நாளில் உலகைச் சுற்றி, பூமியின் மையத்தை நோக்கிய பயணம் |
| 5 | இயற்சொல் எத்தனை வகைப்படும்? | நான்கு |
| வினா எண் | வினா | விடை |
|---|---|---|
| 1 | நாலடியார் எத்தொகுப்பு நூல்களுள் ஒன்று? | பதினெண்கீழ்க்கணக்கு |
| 2 | "மா" என்னும் ஓரெழுத்து ஒருமொழியின் பொருள் என்ன? | மாமரம் |
| 3 | "SUMMER VACATION" என்பதன் தமிழ்ச்சொல் என்ன? | கோடை விடுமுறை |
| 4 | "CHILD LABOUR" என்பதன் தமிழ்ச்சொல் என்ன? | குழந்தைத் தொழிலாளர் |
| 5 | "MORAL" என்பதன் தமிழ்ச்சொல் என்ன? | நீதி |
| 6 | "GUIDANCE" என்பதன் தமிழ்ச்சொல் என்ன? | வழிகாட்டுதல் |
| 7 | "DISCIPLINE" என்பதன் தமிழ்ச்சொல் என்ன? | ஒழுக்கம் |
| வினா எண் | வினா | விடை |
|---|---|---|
| 1 | "இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம்" எனக் கூறும் நூல் எது? | பரிபாடல் |
| 2 | உ.வே.சா நூலகத்தில் உள்ள தமிழ் நூல்கள் எத்தனை? | 2941 |
| 3 | தருமிக்கு பாண்டிய மன்னன் வழங்கியது என்ன? | பொற்கிழி |
| 4 | 2000 ஆண்டுகளுக்கு முன் சோழர்களின் தலைநகரம் எது? | பூம்புகார் |
| 5 | பூம்புகாரில் இருந்த கடல்பகுதி பெயர் என்ன? | மருவூர்ப்பாக்கம் |
| 6 | பூம்புகாரில் இருந்த நகரப்பகுதி பெயர் என்ன? | பட்டினப்பாக்கம் |
| 7 | தொழிற்பெயர் எவ்விடத்தில் வரும்? | படர்க்கை |
| 8 | முதனிலை திரிந்த தொழிற்பெயருக்கு எடுத்துக்காட்டு தருக? | பேறு, சூடு |
| 9 | "CREATOR" என்பதன் தமிழ்ச்சொல் என்ன? | படைப்பாளர் |
| 10 | "SCULPTURE" என்பதன் தமிழ்ச்சொல் என்ன? | சிற்பம் |
| 11 | "ARTIST" என்பதன் தமிழ்ச்சொல் என்ன? | கலைஞர் |
| 12 | "INSCRIPTION" என்பதன் தமிழ்ச்சொல் என்ன? | கல்வெட்டு |
| 13 | "MANUSCRIPTS" என்பதன் தமிழ்ச்சொல் என்ன? | கையெழுத்துப்படி |
| 14 | "AESTHETICS" என்பதன் தமிழ்ச்சொல் என்ன? | அழகியல் |
| 15 | "BRUSH" என்பதன் தமிழ்ச்சொல் என்ன? | தூரிகை |
| 16 | "CARTOON" என்பதன் தமிழ்ச்சொல் என்ன? | கருத்துப்படம் |
| 17 | "CAVE PAINTINGS" என்பதன் தமிழ்ச்சொல் என்ன? | குகை ஓவியம் |
| 18 | "MODERN ART" என்பதன் தமிழ்ச்சொல் என்ன? | நவீன ஓவியம் |
| வினா எண் | வினா | விடை |
|---|---|---|
| 1 | பாண்டியர்களின் தலைநகரம் எது? | மதுரை |
| 2 | திருநெல்வேலியை வளம் செழிக்கப் பாயும் ஆறு எது? | தாமிரபரணி |
| 3 | தாமிரபரணி நதி முன்னர் எவ்வாறு அழைக்கப்பட்டது? | தண்பொருநை |
| 4 | "கூலம்" என்பதன் பொருள் என்ன? | தானியம் |
| 5 | திருநெல்வேலிச் சீமையில் பிறந்த புலவர்கள் யாவர்? | மாறோக்கத்து நப்பசலையார், நம்மாழ்வார், பெரியாழ்வார், குமரகுருபரர், திரிகூடராசப்ப கவிராயர் |
| 6 | திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் 18-வது மைலில் உள்ள ஊர் எது? | ஸ்ரீவைகுண்டம் |
| 7 | "CIVILISATION" என்பதன் தமிழ்ச்சொல் என்ன? | நாகரிகம் |
| 8 | "FOLKLORE" என்பதன் தமிழ்ச்சொல் என்ன? | நாட்டுப்புறவியல் |
| 9 | "IRRIGATION" என்பதன் தமிழ்ச்சொல் என்ன? | நீர்ப்பாசனம் |
| 10 | "FOREIGNER" என்பதன் தமிழ்ச்சொல் என்ன? | அயல்நாட்டினர் |
| 11 | "AGRICULTURE" என்பதன் தமிழ்ச்சொல் என்ன? | வேளாண்மை |
| 12 | "POET" என்பதன் தமிழ்ச்சொல் என்ன? | கவிஞர் |
| 13 | "PADDY" என்பதன் தமிழ்ச்சொல் என்ன? | நெற்பயிர் |
| 14 | "CULTIVATION" என்பதன் தமிழ்ச்சொல் என்ன? | பயிரிடுதல் |
| 15 | "AGRONOMY" என்பதன் தமிழ்ச்சொல் என்ன? | உழவியல் |
| வினா எண் | வினா | விடை |
|---|---|---|
| 1 | திருமாலைப் போற்றிப் பாடியவர்கள் யார்? | பன்னிரு ஆழ்வார்கள் |
| 2 | காந்தியடிகள் எப்போதும் எதைப் பேசினார்? | வாய்மை |
| 3 | ஜென் துறவிகள் எந்த நாட்டில் வாழ்ந்து வந்தனர்? | சீனா, ஜப்பான் |
| 4 | "COMMUNISM" என்பதன் தமிழ்ச்சொல் என்ன? | பொதுவுடைமை |
| வினா எண் | வினா | விடை |
|---|---|---|
| 1 | மனித வாழ்க்கையில் தேவைப்படுவது எது? | அறம் |
| 2 | சாந்த குணம் உடையவர்கள் எதைப் பெறுவர்? | உலகம் முழுவதையும் |
| 3 | இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் மூண்ட ஆண்டு எது? | 1962 |
| 4 | காயிதே மில்லத் சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய காலம்? | 1946 முதல் 1952 வரை |
| 5 | காயிதே மில்லத் பயின்ற கல்லூரி எது? | திருச்சி தூய வளனார் கல்லூரி |
| 6 | பாவண்ணன் எந்த மொழியிலிருந்து நூல்களை மொழிபெயர்த்துள்ளார்? | கன்னடம் |
| 7 | "பயணம்" சிறுகதை இடம்பெற்றுள்ள நூல் எது? | பிரயாணம் |
| 8 | இரட்டைக் கிளவிக்கு எடுத்துக்காட்டு தருக? | விறுவிறு, கலகல, மளமள |
| 9 | காயிதே மில்லத் சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய காலம்? (மீண்டும்) | 1946 முதல் 1952 வரை |
| 10 | பாவண்ணன் எழுதிய சிறுகதைத் தொகுப்புகளில் ஒன்று? | வேர்கள் தொலைவில் இருக்கின்றன |
| 11 | ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாரும் ஒருவருக்காக என்பது _____? | பொதுவுடைமை |


0 Comments