Ad Code

Responsive Advertisement

11-ஆம் வகுப்பு தமிழ் 100 வினா விடைகள் +1 Tamil Part 8


வினா தொகுப்பு 8: (11-ம் வகுப்பு தமிழ் - முக்கிய வினாக்கள் - பாகம் 8)

நூல் - வகை
எண்நூல்வகை
1ஊமைச்செந்நாய்கதை
2அறம்சிறுகதைத் தொகுப்பு
3நட்சத்திரவாசிநாடகம்
4வெயிலும் நிழலும்கட்டுரைத் தொகுப்பு
5குறடுசிறுகதைத் தொகுப்பு
6அரூப நஞ்சுகவிதைத் தொகுப்பு
7மீள்கோணம்கட்டுரைத் தொகுப்பு
8முப்பட்டை நகரம்கவிதைத் தொகுப்பு
9தமிழ் அழகியல்கட்டுரை நூல்
10ஊசிகள்கவிதை நூல்
மொழிபெயர்ப்பு நூல்களும் மொழிபெயர்ப்பாளர்களும்
எண்நூல்மூல மொழிமொழிபெயர்த்தவர்
11வால்ட் விட்மன்ஆங்கிலம்சங்கர் ஜெயராமன்
12மல்லார்மேபிரெஞ்சுவே.ஸ்ரீராம்
13பாப்லோ நெரூடாஆங்கிலம்ஆ.இரா.வெங்கடாசலபதி
14தாகூரின் கடிதங்கள்-த.நா.குமாரசுவாமி
15மனைவியின் கடிதம் (தாகூர் சிறுகதை)-த.நா.குமாரசுவாமி
மொழிபெயர்ப்பு நூல்களும் மூல மொழிகளும்
எண்நூல்மூல மொழி
16பறவைகள் ஒருவேளை தூங்கப் போய் இருக்கலாம்ஒரிய மொழி
17உருமாற்றம் (Metamorphosis)ஜெர்மன்
18குட்டி இளவரசன்பிரெஞ்சு
நூல்களும் ஆசிரியர்களும்
எண்நூல்/கவிதைஆசிரியர்
19சொற்கள் (கவிதை நூல்)ழாக் பிரெவர்
20லவ் போயம்ஸ் ஃப்ரம் எ கிளாசிக்கல் தமிழ் அந்தாலஜிஏ.கே.ராமானுஜம்
31நவீன ஓவியம்இந்திரன்
32வாடிவாசல் (குறுநாவல்)சி.சு.செல்லப்பா
33சுதந்திர தாகம் (நாவல்)சி.சு.செல்லப்பா
34ஜீவனாம்சம் (நாவல்)சி.சு.செல்லப்பா
35பி.எஸ்.ராமையாவின் சிறுகதைப்பாணிசி.சு.செல்லப்பா
36தமிழ் சிறுகதை பிறக்கிறதுசி.சு.செல்லப்பா
37கட்டளைக்கலித்துறைசி.வை.தாமோதரனார்
38நட்சத்திர மாலைசி.வை.தாமோதரனார்
39சூளாமணி வசனம்சி.வை.தாமோதரனார்
40காகிதத்தில் ஒரு கோடு (கவிதை நூல்)ஆத்மநாம்
41சிலிகான் சில்லு புரட்சிசுஜாதா
42அடுத்த நூற்றாண்டுசுஜாதா
43கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்மீரா
52கணினியை விஞ்சும் மனித மூளைகா.விசயரத்தினம்
60பாரதியைப் பற்றி நண்பர்கள்ரா.அ.பத்மநாபன்
61கண்ணம்மா என் காதலிபாரதியார்
62Foreign Notices of South Indiaகே.ஏ.நீலகண்ட சாஸ்திரி
63ஆனந்தரங்கன் கோவைதியாகராய தேசிகர்
64ஆனந்தரங்கன் பிள்ளைத் தமிழ்புலவரேறு அரிமதி தென்னகன்
65வானம் வசப்படும் (புதினம்)பிரபஞ்சன்
66முதுமொழிமாலைஉமறுப்புலவர்
67சின்னசீறாபனு அகமது மரைக்காயர்
68இதய ஒலிடி.கே.சி
69கம்பர் யார்?டி.கே.சி
70முத்தொள்ளாயிரம் (உரை நூல்)டி.கே.சி
71கம்பராமாயணம் (உரை நூல்)டி.கே.சி
72மறைக்கப்பட்ட இந்தியாஎஸ்.ராமகிருஷ்ணன்
78பெரிய திருமொழிதிருமங்கை ஆழ்வார்
79மீனாட்சி ஸ்தோத்திரம்ஆதிசங்கரர்
80பால் நிலாப் பாதைஇளையராஜா
81வெட்டவெளிதனில் கொட்டிக் கிடக்குதுஇளையராஜா
82சிவானந்த நடனம்ஆனந்த குமாரசுவாமி
83தஞ்சைப் பெருவுடையார் கோயில்குடவாயில் பாலசுப்பிரமணியன்
84ரத்னாபாயின் ஆங்கிலம் (சிறுகதை)சுந்தர ராமசாமி
85காகங்கள் (சிறுகதை)சுந்தர ராமசாமி
86ஒரு புளிய மரத்தின் கதை (புதினம்)சுந்தர ராமசாமி
87ஜே.ஜே. சில குறிப்புகள் (புதினம்)சுந்தர ராமசாமி
88குழந்தைகள் பெண்கள் ஆண்கள் (புதினம்)சுந்தர ராமசாமி
89செம்மீன் (மொழிபெயர்ப்பு)சுந்தர ராமசாமி
90தோட்டியின் மகன் (மொழிபெயர்ப்பு)சுந்தர ராமசாமி
91குடும்ப விளக்குபாரதிதாசன்
92பாண்டியன் பரிசுபாரதிதாசன்
93இருண்ட வீடுபாரதிதாசன்
94சேரதாண்டவம்பாரதிதாசன்
95பிசிராந்தையார்பாரதிதாசன்
96இராமேஸ்வரத் தீவுமயிலை சீனி.வேங்கடசாமி
97உறையூர் அழிந்த வரலாறுமயிலை சீனி.வேங்கடசாமி
98மறைந்து போன மருங்காப்பட்டிணம்மயிலை சீனி.வேங்கடசாமி
99கொங்கு நாட்டு வரலாறுமயிலை சீனி.வேங்கடசாமி
100துளு நாட்டு வரலாறுமயிலை சீனி.வேங்கடசாமி
இதழ்களும் ஆசிரியர்களும்
எண்இதழ்ஆசிரியர்
21வெளிச்சம்இந்திரன்
22நுண்கலைஇந்திரன்
23அன்னம் விடு தூதுமீரா (மீ.இராசேந்திரன்)
24கவிமீரா (மீ.இராசேந்திரன்)
25ஆத்மநாம்
26எழுத்துசி.சு.செல்லப்பா
27குயில்பாரதிதாசன்
28தேசபக்தன்திரு.வி.க
29நவசக்திதிரு.வி.க
30எழுத்து இதழ் தொகுப்பு (தொகுப்பாசிரியர்)கி.அ.சச்சிதானந்தன்
அறிவியல் நூல்களும் ஆசிரியர்களும் (பெ.நா.அப்புசாமி)
எண்நூல்ஆசிரியர்
44பொங்கியெழு கேணிபெ.நா.அப்புசாமி
45நுண்துகள் கொள்கைபெ.நா.அப்புசாமி
46அறிவுகுறி எண் தொடர்கள்பெ.நா.அப்புசாமி
47மின்சாரம்பெ.நா.அப்புசாமி
48வான காட்சிபெ.நா.அப்புசாமி
49இன்றைய விஞ்ஞானமும் நீங்களும்பெ.நா.அப்புசாமி
50அணுசக்தியின் எதிர்காலம்பெ.நா.அப்புசாமி
51ராக்கெட்டும் துணைக்கோள்களும்பெ.நா.அப்புசாமி
கவிதை நூல்களும் ஆசிரியரும் (இ.ரா.மீனாட்சி)
எண்கவிதை நூல்ஆசிரியர்
53நெருஞ்சிஇ.ரா.மீனாட்சி
54சுடுபூக்கள்இ.ரா.மீனாட்சி
55தீபாவளிப்பகல்இ.ரா.மீனாட்சி
56மறு பயணம்இ.ரா.மீனாட்சி
57வாசனைப்புல்இ.ரா.மீனாட்சி
58உதய நகரிலிருந்துஇ.ரா.மீனாட்சி
59கொடி விளக்குஇ.ரா.மீனாட்சி
குற்றாலத்தைப் பற்றிப் பாடிய திரிகூடராசப்பக் கவிராயர் நூல்கள்
எண்நூல்பாடியவர்
73குற்றாலத்தின் மீது தலபுராணம்திரிகூடராசப்பக் கவிராயர்
74குற்றாலத்தின் மீது மாலைதிரிகூடராசப்பக் கவிராயர்
75குற்றாலத்தின் மீது சிலேடைதிரிகூடராசப்பக் கவிராயர்
76குற்றாலத்தின் மீது பிள்ளைத்தமிழ்திரிகூடராசப்பக் கவிராயர்
77குற்றாலத்தின் மீது யமக அந்தாதிதிரிகூடராசப்பக் கவிராயர்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement