| 1 | ஒன்றே யென்னின் என்பதன் பொருள் யாது? | ஒன்றே என்று கூறின் |
| 2 | இசைத்த என்பதன் பொருள் யாது? | பொருந்தச் செய்த |
| 3 | வண்ணம் என்பதன் பொருள் யாது? | ஓசை, சந்தம் |
| 4 | தினந்தினம் என்பதன் பொருள் யாது? | நாள்தோறும் |
| 5 | எண்ணத்தைக் கூடு என்பதன் பொருள் யாது? | எண்ணத்தைக் கொள் |
| 6 | நல் ஆறு என்பதன் பொருள் யாது? | நன்னெறி |
| 7 | நெறியும் என்பதன் பொருள் யாது? | வழியும் |
| 8 | புலம்பட என்பதன் பொருள் யாது? | தனித்திட |
| 9 | வினை என்பதன் பொருள் யாது? | செயல் |
| 10 | முதல் என்பதன் பொருள் யாது? | அடி |
| 11 | இயக்க என்பதன் பொருள் யாது? | செலுத்த |
| 12 | சின்னாள் என்பதன் பொருள் யாது? | சிலநாள் |
| 13 | மரபு என்பதன் பொருள் யாது? | முறைமை |
| 14 | ஆற்றலரிது என்பதன் பொருள் யாது? | ஒத்தலரிது |
| 15 | பனை என்பதன் பொருள் யாது? | ஒரு பேரளவு |
| 16 | மாசற்றார் என்பதன் பொருள் யாது? | குற்றமற்றவர் |
| 17 | கேண்மை என்பதன் பொருள் யாது? | நட்பு |
| 18 | உள்ள என்பதன் பொருள் யாது? | நினைக்க |
| 19 | நன்றி என்பதன் பொருள் யாது? | அறம், உதவி |
| 20 | இன்மை என்பதன் பொருள் யாது? | வறுமை |
| 21 | வன்மை என்பதன் பொருள் யாது? | வலிமை |
| 22 | மடவார் என்பதன் பொருள் யாது? | அறிவிலிகள் |
| 23 | பேதைமை என்பதன் பொருள் யாது? | அறிவுஇன்மை |
| 24 | ஆறு என்பதன் பொருள் யாது? | நெறி |
| 25 | கடை என்பதன் பொருள் யாது? | இறுதியில் |
| 26 | எய்தி என்பதன் பொருள் யாது? | பெற்று |
| 27 | தொழும்பர் என்பதன் பொருள் யாது? | அடிமைகள் |
| 28 | ஆர்த்த என்பதன் பொருள் யாது? | அழைத்த |
| 29 | ஓகையால் என்பதன் பொருள் யாது? | களிப்பினால் |
| 30 | வெருவி என்பதன் பொருள் யாது? | அஞ்சி |
| 31 | கதத்த என்பதன் பொருள் யாது? | சினமிக்க |
| 32 | கல்நெடுங்குவடு என்பதன் பொருள் யாது? | மலைச்சிகரம் |
| 33 | செருக்கு என்பதன் பொருள் யாது? | அகந்தை |
| 34 | நிருபன் என்பதன் பொருள் யாது? | அரசன் |
| 35 | இரிந்தபின் என்பதன் பொருள் யாது? | கழிந்தபின் |
| 36 | துன்ன என்பதன் பொருள் யாது? | நெருங்க |
| 37 | விளி என்பதன் பொருள் யாது? | சாவு |
| 38 | கைவயம் என்பதன் பொருள் யாது? | தோள்வலிமை |
| 39 | மெய்வயம் என்பதன் பொருள் யாது? | உடல்வலிமை |
| 40 | புகைந்த என்பதன் பொருள் யாது? | சினந்த |
| 41 | ஐஞ்சிலை என்பதன் பொருள் யாது? | ஐந்து கற்கள் |
| 42 | ஓதை என்பதன் பொருள் யாது? | ஓசை |
| 43 | மருகி என்பதன் பொருள் யாது? | சுழன்று |
| 44 | மிடல் என்பதன் பொருள் யாது? | வலிமை |
| 45 | எல்வை என்பதன் பொருள் யாது? | தக்க சமயம் |
| 46 | வல்கை என்பதன் பொருள் யாது? | வலிமை மிக்க கரங்கள் |
| 47 | ஒல்லை என்பதன் பொருள் யாது? | விரைவாக |
| 48 | செல் என்பதன் பொருள் யாது? | மேகம் |
| 49 | சிலைநுதல் என்பதன் பொருள் யாது? | கல்போன்ற நெற்றி |
| 50 | எல்லை என்பதன் பொருள் யாது? | கதிரொளி |
0 Comments