TNPSC TRB TET 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் 100 வினா-விடை | Tamil Part-77
2601. சிலப்பதிகாரத்தின் காண்டங்களும் காதைகளும்:
- புகார்க் காண்டம்: 10 காதைகள்
- மதுரைக் காண்டம்: 13 காதைகள்
- வஞ்சிக் காண்டம்: 7 காதைகள்
- காண்டங்கள்: 6
- படலங்கள்: 135
- மொத்தப் பாடல்கள்: 10345
- பருவங்கள்: 18
- பாடல்கள்: 11000
- படலங்கள்: 36
- உலா நூல்கள்: 9
- கோவை நூல்கள்: 6
- தூது நூல்கள்: 6
- வெண்பா நூல்கள்: 13
- அந்தாதி நூல்கள்: 3
- பரணி நூல்கள்: 2
- மும்மணிக்கோவை நூல்கள்: 2
- இரட்டை மணிமாலை நூல்கள்: 2
- தலபுராணங்கள்: 12
- "டென் லிட்டில் பிங்கர்ஸ்" நூலின் ஆசிரியர்: அரவிந்த குப்தா
- காகிதத்தில் உருவங்கள் செய்யும் ஜப்பானியக் கலை: ஒரிகாமி
- உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்: சென்னை
- சரசுவதி மகால்: தஞ்சாவூர்
- கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்: சென்னை
- தேன் குடிப்பவை: தேன்சிட்டு
- பழம் உண்பவை: கிளி, மரங்கொத்தி
- பூச்சி உண்பவை: தையல்சிட்டு
- வேட்டையாடி உண்பவை: கழுகு, பருந்து
- இறந்த உடல்களை உண்பவை: கழுகு, பிணந்தின்னிப் கழுகு
- மஞ்சள் சிட்டு, செங்காகம், சுடலைக் குயில், பனங்காடை
- இராமநாதபுரம்: கஞ்சிரங்குளம், சித்திரங்குடி
- காஞ்சிபுரம்: வேடந்தாங்கல்
- திருவள்ளூர்: பழவேற்காடு
- திருவாரூர்: உதயமார்த்தாண்டம்
- தஞ்சாவூர்: வடுவூர்
- பெரம்பலூர்: கரைவெட்டி
- சிவகங்கை: வேட்டங்குடி
- ஈரோடு: வெள்ளோடு
- நாகப்பட்டினம்: கோடியக்கரை
- திருநெல்வேலி: கூந்தன்குளம்
- தோன்றிய காலம்: மனித இனம் தோன்றுவதற்கு 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பே.
- பற்களின் அமைப்பு: உள்நோக்கி வளைந்திருக்கும்.
- பழங்கதை: பாம்பைக் கொன்றால் அதன் இணைப்பாம்பு பழி வாங்கும் என்பது கட்டுக்கதை.
- உண்மை: கொல்லப்பட்ட பாம்பின் உடலில் இருந்து வெளியேறும் ஒருவகை வாசனை மற்றப் பாம்புகளை ஈர்க்கும்.
- பாதுகாப்புச் சட்டம்: வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் 1972-இன்படி தோலுக்காகப் பாம்புகள் கொல்லப்படுவது தடுக்கப்பட்டுள்ளது.
- "காதல் புதல்வர்" - அன்பு மக்கள்
- தகைசால் - பண்பில் சிறந்த
- கடம் - உடம்பு
- சாற்றும் - புகழ்ச்சியாகப் பேசுவது
- வீறாப்பு - இறுமாப்பு
- அவல் - பள்ளம்
- மிசை - மேடு
- நல்லை - நன்றாக இருப்பாய்
- புரை - குற்றம்
- பயக்கும் - தரும்
- எய்யாமை - வருந்தாமல்
- கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகள் பாடுவது: விளையாட்டுப் பாடல்
- திருமணம் மற்றும் பிற நிகழ்வுகளில் பாடுவது: சடங்குப் பாடல் மற்றும் கொண்டாட்டப் பாடல்
- சாமி கும்பிடுவோர் பாடுவது: வழிபாட்டுப் பாடல்
- இரட்டைக்கிளவிக்கு எடுத்துக்காட்டு: தண தண, கண கண
- 'பிசிராந்தையார்': நாடக நூல்
- 'இருண்ட வீடு': கல்லாமையின் இழிவு பற்றிப் பாடுகிறது
- 'குடும்ப விளக்கு': கற்ற பெண்ணின் சிறப்பு பற்றிப் பாடுகிறது
- "ஆற்றுணா" - ஆறு + உணா
- "பலரில்" - பலர் + இல்
- ஓர் எண் (6), நதி, வழி
- ஜவகர்லால் நேரு: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்றார்.
- பிளேட்டோ: கிரேக்கம் நாட்டைச் சேர்ந்த சிந்தனையாளர்.
- காளிதாசர்: வடமொழியில் சிறந்த நாடக ஆசிரியர்.
- பெர்னார்ட்ஷா: ஆங்கில நாடக ஆசிரியர்.
- டால்ஸ்டாய்: இரஷ்யா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்.
- பெட்ரண்ட் ரஸ்ஸல்: சிந்தனையாளர் மற்றும் கல்வியாளர்.
- பாம்பாட்டிச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகுணிச் சித்தர்
- காந்தியடிகளுடன் இணைந்து தொண்டு புரிந்த வயது: இளம் வயதிலேயே
- மனிதர்களைப் பொதுவாகக் குறித்தது (ஆண்கள்)
- இராமநாதபுரத்தில் படித்த பள்ளி: இராமநாதபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி
- உயர்நிலைப் படிப்பை பயின்ற இடம்: பசுமலை
- "முருகன் அல்லது அழகு": உரைநடை நூல்
- நீக்கும் வேறுபாடுகள்: நாடு, மதம், இனம், மொழி, நிறம்
- தலைப்புகளின் எண்ணிக்கை: தெய்வநிச்சயம் முதலாகப் போற்றி ஈறாக நாற்பத்து நான்கு (44) தலைப்புகள்.
- குறள் வெண்பா
- செம்மொழி: திருந்திய செவ்வியல்புகள் பொருந்திய மொழிகள்.
- கால்டுவெல் கூற்று: "தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமன்றித் தழைத்தோங்கவும் செய்யும்".
- தொல்காப்பிய நூற்பா: "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே" (ஒவ்வொரு சொல்லும் ஒரு பொருளைக் குறிக்கும்).
- பால் வேறுபாடு: உயர்திணைக்கு (உயிர்களுக்கு) மட்டும் உண்டு.
- இலக்கணம்: வாழ்வியலுக்கான இலக்கணமாகத் தமிழ் மொழி பொருளிலக்கணத்தைக் கூறுகிறது.
- ஊர்நம்மு: பாபிலோன் அருகே உள்ள பழமையான ஊர்.
- ஓங்கி உயர்ந்த நிலப்பகுதி: மலை
- மலையை விட உயரம் குறைந்தது: குன்று
- குன்றிலும் உயரம் குறைந்தது: கரடு, பாறை
- அத்தி (ஆர்) மரங்கள் சூழ்ந்த ஊர்: ஆற்காடு
- களாச் செடிகள் நிறைந்த பகுதி: களாக்காடு
- பனைமரங்கள் நிறைந்த ஊர்: பனையபுரம்
- பழங்காலத்தில் சிற்றூர்களின் பெயர்: பாக்கம்
- வேந்தர், மன்னர் அமைத்தது: அரண்கள் (கோட்டைகள்)
- நாயக்க மன்னர்கள் ஊர்ப் பெயர்களுடன் சேர்த்தது: பாளையம்
- நடுவணரசு அளித்த விருது: பாரத ரத்னா
- அரசியல் அறிவு வளர்த்த வரலாறு தலைவர்கள்: லெனின், கரிபால்டி, நெப்போலியன்
- காங்கிரஸ் கட்சியின் செயலாளராக நியமித்தவர்: சத்தியமூர்த்தி
- அவர் காலத்தில் தொடங்கப்பட்ட பெரிய தொழிற்பேட்டைகள்: கிண்டி, அம்பத்தூர், இராணிப்பேட்டை


0 Comments