அரசியல் அறிவியல் 100 வினா விடை Political Science Part - 4
- அரிஸ்டோட்டில் - அரசியல் என அரசறிவியலுக்குப் பெயரிட்டவர் யார்? விடை : அரிஸ்டோட்டில்.
- ஆர்.ஜி.கெட்டல் அரசறிவியலுக்கு வழங்கிய சிறப்புப் பெயர் யாது? விடை : அரச விஞ்ஞானம்.
- "ஆட்சியியல் விஞ்ஞானம்" என அரசறிவியலை அழைத்தவர் யார்? விடை : சேர்.பிறட்ரிக் பொலக்.
- வில்லியம் கோட்வின் அரசறிவியலை எவ்வாறு அழைத்தார்? விடை : அரசியல் விஞ்ஞானம்.
- கிரேக்க மொழியில் 'POLITY' என்பது எதனைக் குறிக்கின்றது? விடை : அரசியல்.
- அரசியல் விஞ்ஞானக் கற்கையின் வரலாற்று வளர்ச்சியில் 'மத்திய காலம்' என்பது ஒரு கட்டமா? விடை : ஆம்.
- கிரேக்கர்கால அரசியல் கல்வியின் பிரதான இயல்பு ஒன்று யாது? விடை : நகரங்களை மையமாகக் கொண்டு அரசு தோற்றம் பெறல்.
- நேரடி ஜனநாயகம் அரசின் தாயகமாக விளங்கிய காலம் எது? விடை : கிரேக்கர் காலம்.
- "அரசு பற்றிய கற்கையே அரசறிவியல்" எனக் கருதியவர்களில் ஒருவர் யார்? விடை : பிளன்ஸிலி.
- "அரசு, அரசாங்கம் பற்றிய கற்கையே அரசறிவியல்" எனக் கூறியவர் யார்? விடை : கில்கிறைஸ்.
- ஜெனட் அரசறிவியலை எதைப் பற்றிய கற்கை எனக் கூறினார்? விடை : அரசு மற்றும் அரசாங்கம்.
- "மனிதனது அரசியல் நடத்தைகள் பற்றிய கற்கையே அரசறிவியல்" எனக் கூறியவர்களில் ஒருவர் யார்? விடை : லாஸ்வெல்.
- அரிஸ்டோட்டிலுக்குக் கல்வி கற்றுக்கொடுத்த இளவரசர் யார்? விடை : சோக்கிரட்டிஸ்.
- அரசியல் விஞ்ஞானக் கற்கையின் ஒரு பிரதான பிரிவு 'பிரயோக அரசியல்' என்பதா? விடை : ஆம்.
- புரட்சிகர வழிமுறை என்பது எதனை ஆடுவதற்குப் பயன்படும் வழி? விடை : அரசியல் விளையாட்டு.
- "அரசியல் முறைமை" என்ற நூலை எழுதியவர் யார்? விடை : டேவிட் ஈஸ்டன்.
- "அரசியல் பகுப்பாய்வுக்கான அறிமுகம்" என்ற நூலின் ஆசிரியர் யார்? விடை : டேவிட் ஈஸ்டன்.
- "அரசியல் இலக்கணம்" என்ற நூலை எழுதியவர் யார்? விடை : கரல் லஸ்கி.
- "ஜனநாயகம் நெருக்கடியில்" என்ற நூலின் ஆசிரியர் யார்? விடை : கரல் லஸ்கி.
- "அரசியல் விஞ்ஞானத்தின் அடிப்படைகள்" என்ற நூலை எழுதியவர் யார்? விடை : கில்கிறைஸ்ட்.
- "சமூகம்" மற்றும் "சமூக விஞ்ஞானத்தின் அடிப்படைகள்" என்ற நூல்களை எழுதியவர் யார்? விடை : மைக் ஐவர்.
- "அரசியலின் மனிதத்தன்மை" என்ற நூலின் ஆசிரியர் யார்? விடை : கிரகம் வொலஸ்.
- "ஆங்கில அரசியல் மெய்யியல்" என்ற நூலை எழுதியவர் யார்? விடை : கிரகம் வொலஸ்.
- "அரசறிவியல் ஓர் முதுநிலை விஞ்ஞானம்" எனக் கூறியவர் யார்? விடை : அரிஸ்டோட்டில்.
- "அரசியல் விஞ்ஞானம் இயற்காட்சியுடன் தொடர்புடைய அறிவுத் தொகுதி" எனக் கூறியவர் யார்? விடை : கார்ணர்.
- யுனெஸ்கோ மாநாட்டில் அடையாளப்படுத்தப்பட்ட 'அரசு மற்றும் அரசாங்கம் பற்றிய கற்கை' எந்த ஆண்டு? விடை : 1948.
- சர்வதேச அரசியல் விஞ்ஞான சங்கம் எதற்காக ஏற்படுத்தப்பட்டது? விடை : அரசறிவியல் பாடப்பரப்பைத் தீர்மானிக்க.
- நடத்தைவாதக் கற்கைக்குப் பின் உள்ளடக்கபட்ட 'அரசியல் கலாசாரம்' ஒரு ஆய்வு விடயமா? விடை : ஆம்.
- "அரசியல் நவீணத்துவம்" எதன் பின்னர் பாடப்பரப்பினுள் உள்ளடங்கியது? விடை : நடத்தைவாதக் கற்கை.
- நீண்ட செயற்பரப்பெல்லையை உடைய கற்கை நெறி எது? விடை : அரசறிவியல்.
- 20ம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் சேர்க்கப்பட்ட 'முறைமை பகுப்பாய்வு' ஒரு ஆய்வு விடயமா? விடை : ஆம்.
- தேசிய சர்வதேச அரசியல் பற்றிய அறிவை எதனை கற்பதால் விருத்தி செய்யலாம்? விடை : அரசறிவியல்.
- அரசியல் யாப்பு மற்றும் சட்டதிட்டங்கள் பற்றி எதன் மூலம் அறியலாம்? விடை : அரசறிவியல் கற்கை.
- அரசறிவியல் சமூக விஞ்ஞானப் பாடங்களுள் ஒன்றாக விளங்குகின்றதா? விடை : ஆம்.
- அரசறிவியலுடன் தொடர்புடைய 'மெய்யியல்' ஒரு சமூக விஞ்ஞானப் பாடமா? விடை : ஆம்.
- சமூக விஞ்ஞான ஆய்வு நுட்பமுறையில் 'பேட்டி முறை' உள்ளடங்குமா? விடை : ஆம்.
- அரசியல் விஞ்ஞானத்தின் கோட்பாட்டு அரசியல் பகுதிக்குள் இடம்பெறும் ஒரு விடயம் எது? விடை : அரசு பற்றிய கோட்பாடு.
- அரசியல் விஞ்ஞானத்தின் பிரயோக அரசியல் பகுதிக்குள் இடம்பெறும் ஒரு விடயம் எது? விடை : சட்டம் மற்றும் சட்டத்துறை.
- இயற்கை விஞ்ஞானத்தில் நிச்சயத்தன்மை வாய்ந்த முடிவுகளைப் பெற்றுக்கொள்ள முடியுமா? விடை : ஆம்.
- அரசியல் தகவல்களை வழங்கும் முறைசாரா ஊடகங்களில் ஒன்று எது? விடை : குடும்பம்.
- சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது எவ்வகையான அரசியல் பயிலல்? விடை : பாடசாலையின் வெளிவாரியான பங்கேற்பு.
- அணுகுமுறை என்பது "குறிப்பிட்ட நிகழ்ச்சி சார்ந்த பார்வை" எனக் கூறியது எது? விடை : வரைவிலக்கணம்.
- மரபு ரீதியான அணுகுமுறைகளில் 'தத்துவார்த்த அணுகுமுறை' உள்ளடங்குமா? விடை : ஆம்.
- நவீன அணுகுமுறைகளில் 'நடத்தைவாத அணுகுமுறை' உள்ளடங்குமா? விடை : ஆம்.
- விஞ்ஞான பூர்வமாக ஆய்வுகளை மேற்கொள்ளும் அணுகுமுறை எது? விடை : நவீன அணுகுமுறை.
- மனிதர்களது நடத்தைகளில் பிரதானமாக கவனம் செலுத்தும் அணுகுமுறை எது? விடை : நவீன அணுகுமுறை.
- முறைமைப்பகுப்பாய்வு அணுகுமுறையின் ஒரு இயல்பு யாது? விடை : கட்டமைப்புகளை ரீதியாக ஆய்வு செய்தல்.
- நடத்தைவாத அணுகுமுறையினை அறிமுகப்படுத்திய ஒரு அமெரிக்கர் யார்? விடை : சாள்ஸ் ஈ மெரியம்.
- முறைமைப்பகுப்பாய்வு அணுகுமுறையினை விருத்தி செய்தவர்களில் ஒருவர் யார்? விடை : கப்ரியல் ஆல்மண்ட.
- நிறுவன அணுகுமுறையுடன் தொடர்புடைய சிந்தனையாளர் யார்? விடை : பைனர்.
- சமூகவியல் அணுகுமுறையுடன் தொடர்புடைய அறிஞர் யார்? விடை : ஸ்பென்ஸர்.
- உளவியல் அணுகுமுறையுடன் தொடர்புடையவர் யார்? விடை : ஆர்.ஏ.டால்.
- மாக்ஸிச அணுகுமுறையுடன் தொடர்புடைய சிந்தனையாளர் யார்? விடை : ஏங்கல்ஸ்.
- புள்ளிவிபரவியல் அணுகுமுறையுடன் தொடர்புடையவர் யார்? விடை : டேவிட் தொம்ஸன்.
- "வரலாறு இல்லாத அரசியல் கல்வி பழம் இல்லாத மரம்" எனக் கூறியவர் யார்? விடை : ஜோன் சீலி.
- "அரசாங்கத்தைப் பற்றி விளக்குவதே அரசியல் விஞ்ஞானம்" எனக் கூறியவர் யார்? விடை : ஸ்டீபன் லீக்கொக்.
- "புதிய கைத்தொழில்மய அரசு" என்ற நூலை எழுதியவர் யார்? விடை : கல்பிரைத்.
- "அரசியல் மனிதன்" என்ற நூலின் ஆசிரியர் யார்? விடை : லிப்சட்.
- "புராதன சட்டம்" என்ற நூலை எழுதியவர் யார்? விடை : கென்றி மெயின்.
- "அரசியல் அடிப்படை பற்றிய கல்வி" என்ற நூலின் ஆசிரியர் யார்? விடை : கற்லின்.
- "நவீண ஜனநாயகங்கள்" என்ற நூலை எழுதியவர் யார்? விடை : தோமஸ் பிறைஸ்.
- "அரசியல் பகுப்பாய்வின் அகராதி" என்ற நூலின் ஆசிரியர் யார்? விடை : ரொபர்ட்ஸ்.
- அரசின் பரிணாம வளர்ச்சியில் 'உரோமப் பேரரசு' ஒரு கட்டமா? விடை : ஆம்.
- அரசின் அடிப்படைக் கூறுகளில் 'நிலைத்து வாழும் மக்கள்' உள்ளடங்குமா? விடை : ஆம்.
- மொன்டீவீடீயோ மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசின் ஒரு தேவைப்பாடு எது? விடை : சர்வதேச அங்கீகாரம்.
- சர்வதேச அங்கீகாரம் தொடர்பான உடன்படிக்கை எப்போது எட்டப்பட்டது? விடை : 1933ஆம் ஆண்டு.
- அரசு - சமூகம் இடையிலான வேறுபாடு ஒன்று யாது? விடை : அரசு காலத்தால் பிந்தியது சமூகம் காலத்தால் முந்தியது.
- அரசு - சங்கம் இடையிலான வேறுபாடு ஒன்று யாது? விடை : அரசு அனைத்து மக்களையும் உள்ளடக்கியது.
- "தேசம் பிறப்பினாலும் மரபினாலும் ஒன்றுபட்ட மக்கள் கூட்டம்" எனக் கூறியது எதனை? விடை : தேசம்.
- அரசாங்கத்தின் பணிகளில் 'உள்வாரியான பணிகள்' உள்ளடங்குமா? விடை : ஆம்.
- அரசாங்கம் அதிகாரத்தை பிரயோகிக்கப் பயன்படுத்தும் கருவி ஒன்று யாது? விடை : பொலிஸ் சேவை.
- சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் எவ்வகையான சங்கம்? விடை : எல்லை கடந்தும் செயற்படக் கூடிய சங்கம்.
- அரசாங்கத்தின் அதிகாரங்களை கட்டுப்படுத்தப் பயன்படும் ஒரு பொறிமுறை எது? விடை : வலுவேறாக்கல் கோட்பாடு.
- அரசாங்கம் குடிமக்கள் மீது அதிகாரத்தை பிரயோகிக்கும் ஒரு வழிமுறை எது? விடை : ஓப்பந்தம்.
- "கடவுளின் படைப்பு அரசு" எனக் கூறியவர் யார்? விடை : தாந்தே.
- "மனிதனது சிறந்த படைப்பே அரசு" எனக் கூறிய சிந்தனையாளர் யார்? விடை : மாக்கியவள்ளி.
- "மொழி மரபு ஆகியவற்றின் அடிப்படையில் ஒன்றுபடுதலே தேசியம்" எனக் கூறியவர் யார்? விடை : லீக்கொக்.
- கீழத்தேய பேரரசுகள் யாரால் ஆளப்பட்டது? விடை : பரம்பரை மன்னர்களால்.
- கிரேக்க நகர அரசுகளில் காணப்பட்ட சமூக வகுப்பு ஒன்று யாது? விடை : அடிமைகள் வகுப்பு.
- கிரேக்க நகர அரசுகள் வீழ்ச்சியடைய ஒரு காரணம் யாது? விடை : வெளிநாடுகளின் ஆக்கிரமிப்புக்கள்.
- உரோமப் பேரரசு பற்றி ஆய்வு செய்த ஆய்வாளர் யார்? விடை : சிசரோ.
- உரோம சாம்ராஜ்ஜியத்தின் வளர்ச்சியில் 'கொடுங்கோண்மை ஆட்சி' ஒரு கட்டமா? விடை : ஆம்.
- உரோமர்கால அரசில் மேன்மை பெற்ற மதம் எது? விடை : கிறிஸ்தவ மதம்.
- நிலமானிய அரசு முறை வீழ்ச்சியடைய ஒரு காரணம் யாது? விடை : ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சி.
- தேசிய அரசின் பிரதான இயல்பு ஒன்று யாது? விடை : ஒரு தேசத்திற்கு ஒரு அரசு காணப்படல்.
- தேசிய அரசின் தோற்றத்திற்கு காரணமாக இருந்த அறிஞர் யார்? விடை : முார்டின் லுாதர்.
- புரட்டஸ்தாந்து சமய சீர்திருத்த இயக்கம் எதன் தோற்றத்திற்கு காரணமாக இருந்தது? விடை : தேசிய அரசு.
- தேசிய அரசினை அங்கீகரிப்பதற்கான உடன்படிக்கை எந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது? விடை : 1648ஆம் ஆண்டு.
- ஆபிரிக்காவில் தோற்றம் பெற்ற நவீன அரசு ஒன்று யாது? விடை : கானா.
- நவீன அரசுகள் எதிர்நோக்கும் ஒரு பிரச்சினை யாது? விடை : அரசியல் ரீதியாக அபிவிரத்தியடையாமை.
- தெய்வீகஉரிமைக் கோட்பாட்டின் இயல்பு ஒன்று யாது? விடை : அரசு இறைவனால் படைக்கப்பட்டது.
- பாப்பரசர் பொனிபொஸ் எந்த ஆண்டு அளவில் அரசியலில் செல்வாக்கு செலுத்தினார்? விடை : கி.பி 1300.
- சமூக ஒப்பந்த கோட்பாடு பற்றி ஆய்வு செய்த ஆய்வாளர் யார்? விடை : தோமஸ்கொப்ஸ்.
- லெவியதன் நூலை எழுதிய ஆசிரியர் யார்? விடை : தோமஸ் கொப்ஸ்.
- "சிவில் அரசாங்கத்தின் இரு உடன்படிக்கைகள்" நூலை எழுதியவர் யார்? விடை : ஜோன் லொக்.
- தோமஸ் கொப்ஸ் முன்வைத்த அரசுமுறை யாது? விடை : வரம்பற்ற முடியரசு.
- ரூசோவின் கருத்துப்படி தோற்றம் பெற்ற அரசு மேற்கொள்ளும் ஒரு பணி யாது? விடை : மக்களின் பொது நல சேவைகளை மேற்கொள்ளல்.
- 1789- பிரான்ஸிய புரட்சி எதன் வலுப்பெறலுக்கு காரணமாக இருந்தது? விடை : தாராண்மைவாத சிந்தணை.
- தாராண்மைவாத அரசின் ஒரு நன்மை யாது? விடை : மக்கள் இறைமை உருதிப்படுத்தப்படல்.
- "தேசங்களின் செல்வம்" நூலின் ஆசிரியர் யார்? விடை : அடம்ஸ்மித்.


0 Comments