12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 1 உயிரிகளின் இனப்பெருக்கம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 11
11. வினாக்கள் மற்றும் விடைகள் (காரணம் கூறு): தேனீக்களில் கன்னி இனப்பெருக்கம் மற்றும் குரோமோசோம் எண்ணிக்கை
அ) காரணம் கூறுக: தேனீக்கள் போன்ற உயிரிகள் 'கன்னி இனப்பெருக்க விலங்குகள்' என்று அழைக்கப்படுகின்றன.
விடை:
விடை:
அ) காரணம் கூறுக: தேனீக்கள் போன்ற உயிரிகள் 'கன்னி இனப்பெருக்க விலங்குகள்' என்று அழைக்கப்படுகின்றன.
விடை:
- அண்ட செல், கருவுறாமலேயே முழு உயிரியாக வளர்ச்சி அடையும் செயல்முறை கன்னி இனப்பெருக்கம் எனப்படும்.
- தேனீக்களில், கருவுறாத முட்டைகள் ஆண் தேனீக்களாக (ஆண் உயிரியாக) வளர்ச்சி அடைவதால், அவை கன்னி இனப்பெருக்க விலங்குகள் என அழைக்கப்படுகின்றன.
விடை:
- ஆண் தேனீக்கள் (Drone): இவை கருவுறாத முட்டைகளிலிருந்து உருவாக்கப்படுவதால், ஒற்றைமய (Haploid) நிலையான 16 குரோமோசோம்களைக் கொண்டுள்ளன.
- பெண் தேனீக்கள் (ராணி மற்றும் வேலைக்காரத் தேனீக்கள்): இவை கருவுற்ற முட்டைகளிலிருந்து உருவாக்கப்படுவதால், இரட்டைமய (Diploid) நிலையான 32 குரோமோசோம்களைக் கொண்டுள்ளன.


0 Comments