12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 1 உயிரிகளின் இனப்பெருக்கம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 13
இளவுயிரி நிலை மற்றும் இனப்பெருக்க நிலை வேறுபாடுகள்
கேள்வி 13: இளவுயிரி நிலை எவ்வாறு இனப்பெருக்க நிலையிலிருந்து வேறுபட்டுள்ளது? (மார்ச்-2023)
கேள்வி 13: இளவுயிரி நிலை எவ்வாறு இனப்பெருக்க நிலையிலிருந்து வேறுபட்டுள்ளது? (மார்ச்-2023)
| எண் | இளவுயிரி நிலை (Juvenile Phase) | இனப்பெருக்க நிலை (Reproductive Phase) |
|---|---|---|
| 1 | ஒரு உயிரி பிறந்தது முதல் இனப்பெருக்க முதிர்ச்சி அடையும் வரையிலான வளர்ச்சி காலம் இளம் உயிரி நிலை ஆகும். | ஒரு உயிரியானது இனப்பெருக்கம் செய்து சந்ததிகளை உருவாக்கும் செயல்களைச் செய்யும் காலமே இனப்பெருக்க நிலை ஆகும். |
| 2 | இது வளராக்க நிலை என்றும் அழைக்கப்படுகிறது. | இது முதிர்ச்சி நிலை என்றும் அழைக்கப்படுகிறது. |


0 Comments