12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 1 உயிரிகளின் இனப்பெருக்கம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 21


12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 1 உயிரிகளின் இனப்பெருக்கம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 21

21. பிளவுறுதல் மற்றும் துண்டாதல் ஆகியவற்றைத் தகுந்த எடுத்துக்காட்டுடன் வேறுபடுத்துக.

முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :

பிளவுறுதல் (Fission)துண்டாதல் (Fragmentation)
பெற்றோர் உயிரியின் உடல் இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட ஒத்த சேய் உயிரிகளாகப் பிரிவது பிளவுறுதல் எனப்படும்.பெற்றோர் உயிரியின் உடல் பல துண்டுகளாகப் பிரிந்து, ஒவ்வொரு துண்டும் ஒரு புதிய உயிரியாக வளரும் திறன் கொண்டது.
எடுத்துக்காட்டுகள்: அமீபா, பாரமீசியம், யூக்ளினா, வோர்டிசெல்லா, செராஷியம்எடுத்துக்காட்டுகள்: கடல்சாமந்தி, நாடாப்புழு

மெல்ல கற்கும் மாணவர்களுக்கான விடை :

பிளவுறுதல்துண்டாதல்
பெற்றோர் உடல் இரண்டாகவோ அதற்கும் அதிகமாகவோ அமைப்பொத்த சேய் உயிரிகளாகப் பிரியும் முறை.பெற்றோர் உடல் பல துண்டுகளாகப் பிரிகின்றது; ஒவ்வொரு துண்டும் புதிய உயிரியாக வளரும்.
எ.கா. அமீபா, பாரமீசியம், யூக்ளினா, வோர்டிசெல்லா, செராஷியம்எ.கா. கடல்சாமந்தி, நாடாப்புழு

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement