12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 1 உயிரிகளின் இனப்பெருக்கம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 8

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 1 உயிரிகளின் இனப்பெருக்கம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 8

8. பாலிலி இனப்பெருக்கம் (அல்லது) பாலினப்பெருக்கம் இவற்றுள் எது மேம்பட்டது? ஏன்?
விடைபாலினப் பெருக்கம் மேம்பட்டது.
காரணங்கள்* மரபியல் வேறுபாடுகளை உருவாக்குகிறது.
* இதுவே பரிணாம வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement