12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 1 உயிரிகளின் இனப்பெருக்கம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 9

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 1 உயிரிகளின் இனப்பெருக்கம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 9

9. இரு பிளவுறுதல் முறைப்படி இனப்பெருக்கம் செய்யும் ஒரு செல் உயிரிகள் ஏன் அழிவற்றவை?

இரு பிளவுறுதல் முறையில், பெற்றோர் உயிரியின் உடல் இரு சம பகுதிகளாகப் பிரிந்து, ஒவ்வொரு பகுதியும் ஒரு புதிய உயிரியாக மாறுகிறது. இதனால், பெற்றோர் உயிரிக்குத் தனியான இறப்பு என்பது இல்லை. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு அமீபா ஆகும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement