12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 10 உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 11
கேள்வி 11 : கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி
முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :
- PCRன் ஒவ்வொரு சுற்றிலும் எத்தனை முன்னோடிகள் தேவைப்படுகின்றன?
- PCRன் ஒவ்வொரு சுற்றிலும் இரண்டு முன்னோடிகள் தேவைப்படுகின்றன.
- PCRல் டி.என்.ஏ பாலிமரேஸ் பங்கு யாது?
- முதன்மை இணைப்பு அச்சு வார்ப்பு இழையைக் கொண்டு, Tag DNA பாலிமரேஸைப் பயன்படுத்தி புதிய DNA உருவாக்கப்படுகிறது.
- PCR சுற்றில் பயன்படுத்தப்படும் டி.என்.ஏ பாலிமரேஸ் எந்த உயிரின மூலத்திலிருந்து பெறப்படுகின்றது?
- DNA பாலிமரேஸ் நொதி வெப்பநீரூற்றுகளில் வாழும் பாக்டீரியாவான தெர்மஸ் அக்குவாட்டிக்கஸ்ஸிலிருந்து பெறப்படுகின்றது.


0 Comments