12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 11 உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 13
கேள்வி 13 : வாழிடம் என்றால் என்ன?
முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :
- ஒரு உயிரினத்தின் வாழிடம் என்பது அவ்வுயிரினத்தின் "முகவரி” எனலாம்.
- ஒரு சிற்றனத்தின் அனைத்து வாழிடங்களின் தொகுப்பு " புவிப்பரவல் வீச்சு" எனப்படும்.
- ஒரு குறிப்பிட்ட வாழிடத்தில் வாழும் உயிரிகள் தங்களுக்குள் இசைந்து வாழ்வதோடு, ஊட்ட நிலையின் ஒரு பகுதியாக இருந்து உணவுச் சங்கிலி மற்றும் உணவு வலையை உருவாக்குகின்றன.


0 Comments