12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 11 உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 16

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 11 உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 16

கேள்வி 16 : மண்ணின் தோற்றம் என்றால் என்ன?

முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :

  • புவியில் மண் நிறைந்த பகுதி மண் கோளம். தாய்ப்பொருளான பாறைகளிலிருந்து மண் உருவாகின்றன.
  • பாறைகள், காலநிலைக் காரணிகளால் சிதைவுற்ற மண்ணாக மாறுகிறது (மண் உருவாக்கம்-Paedogenesis) இவை மூலமண் எனப்படும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement