12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 11 உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 17

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 11 உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 17

கேள்வி 17 : மண்ணின் ஊடுருவும் திறன் என்றால் என்ன?

முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :

  • மண்ணின் ஊடுருவும் திறன் என்பது, அதன் புரைவெளிகள் வழியாக நீர் மூலக்கூறுகள் நகரும் தன்மையை நிர்ணயிப்பதாகும்.
  • இந்தத் திறன் மண்ணின் புரைவெளியின் அளவை நேரடியாகச் சார்ந்துள்ளது.
  • மண்ணின் நீரைப் பிடித்து வைக்கும் திறனானது, அதன் ஊடுருவ விடும் தன்மைக்கு நேர்மாறான விகிதத்தில் (எதிர் விகிதத்தில்) உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement