12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 11 உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 18

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 11 உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 18

கேள்வி 18 : வேறுபடுத்துக: மிகை வெப்பவேறுபாடு உயிரிகள் (யூரிதெர்ம்கள்) மற்றும் குறை வெப்ப வேறுபாட்டு உயிரிகள் (ஸ்டீனோதெர்ம்கள்)


முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :

மிகை வெப்ப வேறுபாட்டு உயிரிகள் (Eurythermal organisms) குறை வெப்ப வேறுபாட்டு உயிரிகள் (Stenothermal organisms)
அதிக அளவு வெப்பநிலை மாற்றங்களைத் தாங்கி வாழக்கூடிய உயிரினங்கள். மிகக் குறைந்த அளவு வெப்பநிலை மாறுபாடுகளை மட்டுமே தாங்கிக் கொள்ளும் திறன் பெற்ற உயிரினங்கள்.
எ.கா: பூனை, நாய், புலி, மனிதன் எ.கா: மீன்கள், தவளைகள், பல்லிகள், பாம்புகள்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement