12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 11 உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 24

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 11 உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 24

கேள்வி 24 : பிறப்பு வீதம் மற்றும் இறப்பு வீதம் என்றால் என்ன ?


முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :

பிறப்பு வீதம் :

  • பிறப்பு வீதம் என்பது பிறத்தல், பொரித்தல், முளைத்தல் அல்லது பிளவுறுதல் போன்ற செயல்பாடுகளால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு பெண் உயிரியிலிருந்து உருவாகும் புதிய உயிரிகளின் எண்ணிக்கையாகும்.
  • பிறப்பு வீதம் = குறிப்பிட்ட காலத்திய பிறப்பு எண்ணிக்கை / சராசரி இனக்கூட்டம்.

இறப்பு வீதம் :

  • உயிரினத் தொகையின் அடர்த்தி அதிகரிக்கும் போது, இட நெருக்கடி, கொன்று தின்னும் பண்பு அதிகரித்தல், நோய் பரவல் ஆகியவற்றால் இறப்பு வீதம் அதிகரிக்கிறது. இது ஒரு குறிப்பிட்ட காலத்தில் இழக்கப்படும் உயிரினங்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது.
  • இறப்பு வீதம் = குறிப்பிட்ட காலத்திய பிறப்பு எண்ணிக்கை / சராசரி இனக்கூட்டம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement