12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 11 உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 34

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 11 உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 34

கேள்வி 34 : வேறுபடுத்துக: கேடு செய்யும் வாழ்க்கை மற்றும் உதவி பெறும் வாழ்க்கை


முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :

கேடு செய்யும் வாழ்க்கை (Amensalism)

  • சிற்றினம் 1: -
  • சிற்றினம் 2: 0
  • தன்மை: வலிமை வாய்ந்த பெரிய உயிரினங்கள், சிறிய உயிரினங்களின் வளர்ச்சியைத் தடுத்தல்.
  • எடுத்துக்காட்டு: யானையின் கால்களால் அழிக்கப்படும் சிறிய விலங்குகள்.

உதவிபெறும் வாழ்கை (Commensalism)

  • சிற்றினம் 1: +
  • சிற்றினம் 2: 0
  • தன்மை: உதவி பெறும் உயிரி (சிற்றினம்-1) பலனடைகிறது. விருந்தோம்பி எந்த வகையிலும் பாதிக்கப்படுவது இல்லை.
  • எடுத்துக்காட்டு: உறிஞ்சு மீன் மற்றும் சுறாமீன்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement