12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 11 உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 33

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 11 உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 33

கேள்வி 33 : ஒட்டுண்ணி வாழ்க்கை என்றால் என்ன? ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக.

முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :

ஒட்டுண்ணி வாழ்கை (Parasitism)

  • சிற்றினம் 1: +
  • சிற்றினம் 2: -
  • தன்மை: சிற்றினம்-1 எனப்படும் சிறிய ஒட்டுண்ணி, சிறிய விருந்தோம்பியைப் பாதித்து, அதனால் பலனடைகிறது. ஒட்டுண்ணி விருந்தோம்பியை விடச் சிறியதாக இருக்கும்.
  • எடுத்துக்காட்டு: மனிதனின் உணவு மண்டலத்தில் காணப்படும் அஸ்காரிஸ் மற்றும் நாடாப்புழு.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement