12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 12 உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 13
கேள்வி 13 : ராவோல்ஃபியா வாமிடோரியா எனும் மருத்துவ தாவரத்தில் உள்ள செயல்படு வேதிப்பொருளின் பெயர் என்ன? இது எந்த வகை பல்வகைத்தன்மையை சார்ந்துள்ளது?
முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :
- இமய மலையின் பல்வேறு பகுதிகளில் ராவோல்பியா வோமிட்டேரியா எனும் மூலிகைத் தாவரம் வளர்கிறது.
- இத்தாவரத்தில் ரிசர்பைன் என்னும் செயல்படு வேதிப்பொருள் உள்ளது.
- இது மரபியல் பல்வகைத்தன்மையைச் சார்ந்தது.


0 Comments