12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 12 உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 14

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 12 உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 14

கேள்வி 14 : "அமேசான் காடுகள் பூமிக்கோளின் நுரையீரலாக கருதப்படுகிறது"-இந்த சொற்றொடரை- நியாயப்படுத்து.

முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :

  • அமேசான் மழைக்காடுகள் புவிக்கோளின் நுரையீரல் என அழைக்கப்படுகின்றன.
  • 10 லட்சத்திற்கும் அதிகமான உயிரினங்களின் அடைக்கலமாக திகழ்கிறது.
  • 55 லட்சம் ச.கி.மீ பரப்பு உடையவை.
  • 40 ஆயிரம் தாவர இனங்கள் இந்த மழைக்காட்டில் உள்ளன.
  • இங்குள்ள தாவரங்கள் காற்றில் இருக்கும் CO2 பெருமளவில் உட்கிரத்துக்கொண்டு,
  • உலகளவில் 20% மேலான ஆக்ஸிஜனை வெளியிடுகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement