12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 12 உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 15
கேள்வி 15 : செந்தரவுப் புத்தகம் - இதை பற்றி உனக்கு தெரிவது என்ன ?
முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :
- அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களின் விவரங்கள் அடங்கிய பட்டியல்.
- 1963 ஆம் ஆண்டு உருவானது.
- இயற்கை மற்றும் இயற்கை வளங்களின் பாதுகாப்பிற்கான சர்வதேச கூட்டமைப்பு (தற்போது உலக பாதுகாப்பு கூட்டமைப்பு - மோர்கஸ் சுவிட்சர்லாந்து) செந்தரவுப் புத்தகத்தை பராமரிக்கிறது.


0 Comments