கேள்வி 22 : பெருந்திரள் மரபற்று போதல் என்றால் என்ன? எதிர்காலத்தில் இது போன்ற ஒரு அழிவை எதிர்கொள்வீரா? அதைத் தடுக்க எடுக்கவேண்டிய நடவடிக்கையின் படிநிலைகளை வரிசைப்படுத்துக.
முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :
பூமி, சுற்றுச்சூழல் பேரழிவுகளின் விளைவாக அவ்வப்போது பெருந்திரள் அழிவு நிகழ்வுகளைச் சந்தித்துள்ளது. இதற்கு ஒரு எடுத்துக்காட்டு, சுமார் 225 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பெர்மியன் காலத்தில் ஏற்பட்ட பேரழிவாகும். இப்பேரழிவினால் ஆழமற்ற கடல்நீரில் வாழ்ந்த 90% முதுகுநாணற்ற உயிரினங்கள் நிரந்தரமாக அழிந்து போயின.
2. எதிர்காலத்தில் இது போன்ற ஒரு அழிவை எதிர்கொள்வீரா?
ஆம்
3. அதைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கையின் படிநிலைகளை வரிசைப்படுத்துக.
உயிரினங்களைப் பாதுகாப்பதற்காகப் பின்வரும் படிநிலைகளில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்:
- இயற்கை வளங்களைப் பாதுகாத்தல்: இயற்கை வளங்களைப் பாதுகாப்பதுடன், அவற்றின் பயன்பாட்டில் சமநிலையைப் பேணுதல்.
- தகவல் சேகரிப்பு மற்றும் ஆய்வு: பாதுகாப்பு தொடர்பான கல்வி, தகவல் சேகரிப்பு, பகுப்பாய்வு ஆய்வுகள் மற்றும் களத்திட்டங்களைச் செயல்படுத்துதல்.
- ஆபத்தான உயிரினங்களைப் பாதுகாத்தல்: அழியும் நிலையில் உள்ள அல்லது ஆபத்தில் இருக்கும் உயிரினங்களைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து, அவற்றை ஆவணப்படுத்திப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல்.
கேள்வி 22 : பெருந்திரள் மரபற்று போதல் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
பெருந்திரள் அழிவு (Mass Extinction):
🦚 பூமி, சுற்றுச்சூழல் பேரழிவுகளின் விளைவாக அவ்வப்போது பெருந்திரள் அழிவு நிகழ்வுகளைச் சந்தித்துள்ளது.
🦚 இதற்கு ஒரு எடுத்துக்காட்டு, சுமார் 225 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பெர்மியன் காலத்தில் ஏற்பட்ட பேரழிவாகும்.
🦚 இப்பேரழிவினால் ஆழமற்ற கடல்நீரில் வாழ்ந்த 90% முதுகுநாணற்ற உயிரினங்கள் நிரந்தரமாக அழிந்து போயின.
கேள்வி 22 : பெருந்திரள் மரபற்று போதல் என்றால் என்ன?
🦚 பூமி, சுற்றுச்சூழல் பேரழிவுகளின் விளைவாக அவ்வப்போது பெருந்திரள் அழிவு நிகழ்வுகளைச் சந்தித்துள்ளது.
Previously Asked Questions As follow :
- பெருந்திரள் மரபற்று போதல் என்றால் என்ன?. March-2025 (Bio Zoology)


0 Comments