12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 13 சுற்றுச்சூழல் இடர்பாடுகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 17
கேள்வி 17 : மறுசுழற்சி முறைகள் மாசுபாடுகளை குறைப்பதில் எவ்வாறு உதவிபுரிகின்றன?
முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :
- கழிவுநீர் சுத்திகரிப்பு இயற்பிய, வேதிய, மற்றும் உயிரிய முறைகள் - மூலம் மறுசுழற்சி மேற்கொள்ளலாம்.
- மறுசுழற்சி செய்யப்பட்ட மனித கழிவிலிருந்து இயற்கை உரங்களையும் உற்பத்தி செய்கிறது.
- கழிவிலிருந்து ஊட்டச்சத்துகளை மீட்டல் மற்றும் மறுசுழற்சி மூலம் விவசாயத்திற்கு மிகவும் பயன்தருகின்றன.
மெல்ல கற்கும் மாணவர்களுக்கான விடை :
- கழிவுநீர் சுத்திகரிப்பு இயற்பிய, வேதிய, மற்றும் உயிரியல் முறைகள் மூலம் மறுசுழற்சி.
- மறுசுழற்சி செய்யப்பட்ட மனித கழிவிலிருந்து இயற்கை உர உற்பத்தி.
- கழிவிலிருந்து ஊட்டச்சத்துகளை மீட்டல் மற்றும் மறுசுழற்சி மூலம் விவசாயத்திற்குப் பயன்.


0 Comments