12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 13 சுற்றுச்சூழல் இடர்பாடுகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 20
கேள்வி 20 : வரையறு - உயிர் வேதிய ஆக்ஸிஜன் தேவை (BOD)
முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :
- BOD என்பது ஒரு லிட்டர் நீரில் உள்ள அனைத்து கரிமப் பொருட்களையும் ஆக்ஸிஜனேற்றம் செய்ய பாக்டீரியாவால் பயன்படுத்தப்படும் ஆக்ஸிஜன் அளவு.
- BOD குறையும் வரை கழிவுநீர் சுத்திகரிப்பு நடைபெறும்.


0 Comments