12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 2 மனித இனப்பெருக்கம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 22

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 2 மனித இனப்பெருக்கம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 22

கேள்வி 22 : மனிதரில் பல விந்து செல் கருவுறுதல் எவ்விதம் தடுக்கப்படுகிறது ?


முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :

கருவுறுதல் நடந்தவுடன், அண்டத்தின் சைட்டோபிளாசத்திலுள்ள கார்டிகல் துகள்கள் கருவுறுதல் சவ்வை உருவாக்குகின்றன. இச்சவ்வு பல விந்து செல்கள் நுழைவதைத் தடுக்கிறது.

மெல்ல கற்கும் மாணவர்களுக்கான விடை :

கருவுறுதல் நடந்தவுடன், அண்டத்தின் சைட்டோபிளாசத்திலுள்ள கார்டிகல் துகள்கள், பல விந்து செல்கள் நுழைவதைத் தடுக்கும் கருவுறுதல் சவ்வை உருவாக்குகின்றன.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement