12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 3 இனப்பெருக்க நலன் | பாடப்புத்தக உள் வினாக்கள் | Q.No 17
கேள்வி 17 : பால்வினைத் தொற்று நோய்களைத் தடுக்கும் முறைகளை எழுதுக.
- முன்பின் தெரியாதவருடன் அல்லது பலருடன் பாலுறவு கொள்வதை தவிர்த்தல்.
- கருத்தடை உறைகளைப் பயன்படுத்துதல்.
- சந்தேகம் இருக்கும் பட்சத்தில் மருத்துவ ஆலோசனையுடன் முழுமையான சிகிச்சை மேற்கொள்ளுதல்.


0 Comments