12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 3 இனப்பெருக்க நலன் | பாடப்புத்தக உள் வினாக்கள் | Q.No 18

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 3 இனப்பெருக்க நலன் | பாடப்புத்தக உள் வினாக்கள் | Q.No 18

கேள்வி 18 : GIFT முறையில் பெண் இனச்செல்கள் அண்டநாளத்தினுள் இடமாற்றம் செய்யப்படுகின்றது. இனச்செல்களை கருப்பைக்குள் இடமாற்றம் செய்தால் இதே முடிவு தோன்ற வாய்ப்புள்ளதா? விளக்குக.


விடை :

  1. வாய்ப்பு உள்ளது
  2. முறை: கருப்பையினுள் விந்து செல்களை உட்செலுத்துதல் (IUI) 

விளக்கம் :

  • கணவர் அல்லது உடல்நலமிக்க விந்துக் கொடையாளரிடமிருந்து விந்து திரவம் சேகரிக்கப்படுகிறது.
  • அண்டகத்தைத் தூண்டி அதிக அண்டசெல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
  • சேகரிக்கப்பட்ட விந்து செல்கள் நுண்குழல் வழியாக கலவிக் கால்வாயின் மூலம் கருப்பையினுள் செலுத்தப்படுகின்றன.
  • விந்து செல்கள் அண்ட நாளத்தை நோக்கி நீந்திச் சென்று கருவுறுதல் நிகழ்ந்து, இயல்பான கர்ப்பம் ஏற்படுவதற்கு இம்முறையில் வாய்ப்பு உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement