12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 5 மூலக்கூறு மரபியல் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 23

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 5 மூலக்கூறு மரபியல் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 23

கேள்வி 23 : தாழ்நிலை 'லாக் ஓபரான்' வெளிப்பாடு எல்லா நேரங்களிலும் நடைபெறுகிறது. இக்கூற்றை நியாயப்படுத்துக.


விடை :

  • லாக்டோஸ் செல்லினுள் நுழைய, பெர்மியேஸ்கள் தேவை.
  • இந்த பெர்மியேஸ் நொதிகள் லாக்டோஸ் நொதி செல்லுக்குள் நுழைய வழ ிவகுக்கின்றன.
  • லாக்டோஸ் செல்லினுள் நுழைய இயலவில்லை எனில், அது ஒரு தூண்டியாகச் செயல்பட முடியாது.
  • லாக்டோஸ் ஒரு தூண்டியாகச் செயல்பட முடியாததால், ஓபாரன் படியெடுத்தல் நிகழ்வு தடுக்கப்படுகிறது.
  • பெர்மியேஸ் நொதி இல்லாத நிலையில் கூட, லாக் ஓபாரனின் தாழ்நிலை வெளிப்பாடு எல்லா நேரங்களிலும் நடைபெறுகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement