12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 5 மூலக்கூறு மரபியல் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 24
கேள்வி 24 : மனித ஜீனோம் திட்டம் பல்வேறு மரபு நோய்களின் சிகிச்சைக்கு வழிவகுக்கிறது. இக்கூற்றை நியாயப்படுத்துக.
விடை :
மனித குரோமோசோம் வரைபடமாக்கலின் பயன்கள்:
- DNA ஆய்வு மற்றும் மரபியல் கோளாறுகளைக் கண்டறிதல்.
- நோய் கண்டறிதல், குழந்தை பிறப்புத் திட்டமிடல் மற்றும் மரபியல் ஆலோசனை.
- புதுமையான மரபியல் சிகிச்சைகளுக்கான வாய்ப்புகள்.
- DNA வரிசை திறன்களைக் கண்டறிந்து, உடல்நலன் சவால்களுக்குப் பயன்படுத்துதல்.
- நோய்களின் அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தல்.


0 Comments