12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 6 பரிணாமம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 22

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 6 பரிணாமம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 22

கேள்வி 22 : உயிரினங்கள் தகுதிநிலையை டார்வின் எவ்வாறு விளக்குகிறார்?


விடை :

  • பல்வேறு உயிரினங்களுக்கிடையே குறிப்பிடத்தக்க ஒற்றுமைகள் உள்ளன. அவை சூழலுக்கேற்ப தகவமைப்புகளைப் பெற்றுள்ளன.
  • தகுதி பெற்ற உயிரினங்கள், தகுதி பெறாதவற்றை விட நன்கு வாழும், அதிக வாரிசு உயிரிகளை உருவாக்கும். இதற்கு இயற்கை தெரிந்தெடுத்தல் ஒரு காரணம்.
  • இங்கிலாந்தில் கரிய நிற அந்திப்பூச்சிகள் இயற்கையால் தேர்வு செய்யப்பட்டு, வெள்ளை நிற பூச்சிகளை விட எண்ணிக்கை அதிகரித்தது.
  • வாழ்வதற்கான போராட்டமே, தகுதி வாய்ந்த உயிரினங்கள் தப்பிப் பிழைப்பதற்கான காரணம்.
  • அவ்வகை உயிரினங்கள் மாறுபட்ட சூழ்நிலைக்கேற்ப வாழ தம்மைத் தகவமைத்துக் கொள்கின்றன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement