12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 6 பரிணாமம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 30
கேள்வி 30 : நியாண்டர்தால் மனிதன் மற்றும் நவீன மனிதனுக்கிடையே உள்ள தோற்ற வேறுபாடுகள் யாவை?
விடை :
| பண்புகள் | நியாண்டர்தால் மனிதன் | நவீன மனிதன் |
|---|---|---|
| மூளையின் அளவு | 1400 கன.செ.மீ | 1300-1600 கன.செ.மீ |
| தலையின் நிலை | பாதி நிமிர்ந்தது | முழுமையாக நிமிர்ந்தது |
| மண்டை ஓடு | தட்டையானது | உருண்டையானது |
| நெற்றியின் அமைப்பு | சாய்வானது | நேரானது |
| கண்குழிகள் | பெரியவை | சிறியவை |
| தாடைகள் | துருத்தியவை | நேரானவை |
| வாழ்க்கை முறை | இறைச்சி உண்ணும் விலங்குகளை வேட்டையாடி, குகைகளில் வாழ்தல் | பயிர் சாகுபடி செய்தல், வீட்டு விலங்குகளை வளர்த்தல் |


0 Comments