12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 6 பரிணாமம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 29

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 6 பரிணாமம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 29

கேள்வி 29 : மனித இனத்தின் பரிணாமத் தோற்றத்தின் நிலைகளை கீழ்நோக்கு வரிசையில் வரிசைப்படுத்துக.

விடை :

மனிதப் பரிணாம வளர்ச்சிப் படிநிலைகள்:

  1. ராமாபித்திகஸ்
  2. ஆஸ்ட்ரலோபித்திகஸ்
  3. ஹோமோ ஹாபிலிஸ்
  4. ஹோமோ எரக்டஸ்
  5. ஹோமோ சேப்பியன்ஸ்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement