12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 7 மனித நலன் மற்றும் நோய்கள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 16

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 7 மனித நலன் மற்றும் நோய்கள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 16

கேள்வி 16 :

கீழ்க்காணும் அட்டவணையை நிறைவு செய்.
நோய்கள் : புட்டாளம்மை
நோய்க்காரணி : ?
நோய்த்தொற்றும் இடம் : ?

நோய்கள் : சின்னம்மை
நோய்க்காரணி : ?
நோய்த்தொற்றும் இடம் : ?

நோய்கள் : டெங்கு காய்ச்சல்
நோய்க்காரணி : ?
நோய்த்தொற்றும் இடம் : ?


விடை :

நோய்கள் நோய்க்காரணி நோய்த்தொற்றும் இடம்
புட்டாளம்மை மம்ப்ஸ் வைரஸ் உமிழ்நீர்ச் சுரப்பி
சின்னம்மை வேரிசெல்லா ஸோஸ்டர் வைரஸ் சுவாசப்பாதை, தோல் மற்றும் நரம்பு மண்டலம்
டெங்கு காய்ச்சல் டெங்கு/ பிளேவி வைரஸ் தோல் மற்றும் இரத்தம்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement