12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 7 மனித நலன் மற்றும் நோய்கள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 22
கேள்வி 22 : காலா அசார் என்றால் என்ன?
விடை :
- காரணி: லீஷ்மேனியா டோனோவானி (Leishmania donovani) என்னும் ஒட்டுண்ணி.
- பரப்புவது: மணல்பூச்சி (Sandfly) என்ற நோய்க்கடத்தி.
- பாதிக்கும் இடங்கள்: எண்டோதீலியல் செல்கள், எலும்பு மஜ்ஜை, கல்லீரல், நிணநீர் சுரப்பிகள் மற்றும் மண்ணீரலின் இரத்தக் குழாய்களில் தொற்று ஏற்படுகிறது.
- அறிகுறிகள்: எடை குறைதல், இரத்த சோகை (அனீமியா), காய்ச்சல், கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கம்.


0 Comments