12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 7 மனித நலன் மற்றும் நோய்கள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 23
கேள்வி 23 : சாதாரண சளிக்கு' எதிராக தடுப்பு மருந்தை உற்பத்தி செய்ய முடியாதது பற்றி நீ என்ன நினைக்கிறாய்?
விடை :
- ரைனோவைரஸ்களில் 150-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன.
- இவற்றின் ஆர்.என்.ஏ. (RNA) மரபணுவில் தொடர்ச்சியாகத் திடீர் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
- இதன் காரணமாக, ஒரு குறிப்பிட்ட வகை வைரஸுக்கு எதிராக உருவாக்கப்படும் தடுப்பூசி மற்ற வகைகளுக்குப் பயனளிக்காது.


0 Comments