12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 8 நோய்த்தடைக்காப்பியல் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 19
கேள்வி 19 : இன்டர்ஃபெரான்கள் என்றால் என்ன? அதன் பங்கினை கூறுக.
விடை :
- இவை இரத்த வெள்ளையணுக்களால் உருவாக்கப்படும் நிரப்புப் பொருட்கள் ஆகும்.
- இவை வைரஸ் எதிர்ப்பைத் தூண்டுகின்றன.
- நோயூக்கி நுண்கிருமிகளைச் சிதைக்கின்றன அல்லது செல்விழுங்குதலை எளிதாக்குகின்றன.
- மனிதரில் வைரஸ் தாக்கத்தை எதிர்க்கும் திறனை மேலும் அதிகரிக்கிறது.


0 Comments