Question 1: செய்யும் தொழிலே தெய்வம் என்ற பாடல் தொகுப்பை எழுதியவர் யார்?
a. வாணிதாசன்.
b. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்.
c. மருதகாசி.
d. முடியரசன்.
Answer: b. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்.
Question 2: தூங்காதே தம்பி தூங்காதே பாடல் எழுதியவர் யார்?
a. கண்ணதாசன்.
b. வாணிதாசன்.
c. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்.
d. உடுமலை நாராயண கவி.
Answer: c. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்.
Question 3: பகுத்தறிவுக் கவிராயர் என்று அழைக்கப்பட்டவர் யார்?
a. வாணிதாசன்.
b. உடுமலை நாராயண கவி.
c. மருதகாசி.
d. முடியரசன்.
Answer: b. உடுமலை நாராயண கவி.
Question 4: தமிழ்நாட்டுத் தாகூர் என்று அழைக்கப்பட்டவர் யார்?
a. கண்ணதாசன்.
b. வாணிதாசன்.
c. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்.
d. மருதகாசி.
Answer: b. வாணிதாசன்.
Question 5: "அவர் கோட்டை நான் பேட்டை" என்று கூறியவர் யார்?
a. வாணிதாசன்.
b. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்.
c. முடியரசன்.
d. மருதகாசி.
Answer: b. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்.
Question 6: "துப்பாக்கி" என்று அழைக்கப்பட்டவர் யார்?
a. மருதகாசி.
b. கண்ணதாசன்.
c. வாணிதாசன்.
d. உடுமலை நாராயண கவி.
Answer: b. கண்ணதாசன்.
Question 7: கண்ணதாசன் எழுதிய சேரமான் காதலிக்கு சாகித்திய அகாடமி விருது கிடைத்த வருடம் எது?
a. 1975.
b. 1978.
c. 1980.
d. 1985.
Answer: c. 1980.
Question 8: "கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி" என்ற பாடலை எழுதியவர் யார்?
a. வாணிதாசன்.
b. மருதகாசி.
c. முடியரசன்.
d. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்.
Answer: b. மருதகாசி.
Question 9: "வசந்த முல்லை போலே..." என்ற பாடலை எழுதியவர் யார்?
a. கண்ணதாசன்.
b. மருதகாசி.
c. வாணிதாசன்.
d. முடியரசன்.
Answer: b. மருதகாசி.
Question 10: ஏர்முனை என்ற பாடல் தொகுப்பை எழுதியவர் யார்?
a. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்.
b. மருதகாசி.
c. வாணிதாசன்.
d. முடியரசன்.
Answer: b. மருதகாசி.
Question 11: குழந்தை இலக்கியம் என்ற பாடல் தொகுப்பை எழுதியவர் யார்?
a. மருதகாசி.
b. வாணிதாசன்.
c. கண்ணதாசன்.
d. முடியரசன்.
Answer: b. வாணிதாசன்.
Question 12: ஊன்றுகோல் எழுதியவர் யார்?
a. வாணிதாசன்.
b. மருதகாசி.
c. முடியரசன்.
d. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்.
Answer: c. முடியரசன்.
Question 13: பாரதிதாசன் பரம்பரையில் மூத்தவர் என்று அழைக்கப்பட்டவர் யார்?
a. வாணிதாசன்.
b. மருதகாசி.
c. முடியரசன்.
d. கண்ணதாசன்.
Answer: c. முடியரசன்.
Question 14: முடியரசனை அண்ணா அவர்கள் எவ்வாறு குறிப்பிட்டுள்ளார்?
a. தமிழ்நாட்டின் கவிஞன்.
b. தமிழ்நாட்டின் குரல்.
c. தமிழ்நாட்டின் வானம்பாடி.
d. தமிழ்நாட்டின் தத்துவஞானி.
Answer: c. தமிழ்நாட்டின் வானம்பாடி.
Question 15: "யார் கவிஞன்" எழுதியவர் யார்?
a. வாணிதாசன்.
b. மருதகாசி.
c. முடியரசன்.
d. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்.
Answer: c. முடியரசன்.
Question 16: பூங்கொடி எழுதியவர் யார்?
a. கண்ணதாசன்.
b. வாணிதாசன்.
c. முடியரசன்.
d. மருதகாசி.
Answer: c. முடியரசன்.
Question 17: திரைக்கவித் திலகம் என்று அழைக்கப்பட்டவர் யார்?
a. முடியரசன்.
b. வாணிதாசன்.
c. மருதகாசி.
d. கண்ணதாசன்.
Answer: c. மருதகாசி.
Question 18: பாவலர் மணி என்று அழைக்கப்பட்டவர் யார்?
a. மருதகாசி.
b. வாணிதாசன்.
c. முடியரசன்.
d. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்.
Answer: b. வாணிதாசன்.
Question 19: தமிழகத்தின் வேட்ஸ்வொர்த் என்று அழைக்கப்பட்டவர் யார்?
a. கண்ணதாசன்.
b. வாணிதாசன்.
c. மருதகாசி.
d. முடியரசன்.
Answer: b. வாணிதாசன்.
Question 20: "ரமி" என்ற புனைப் பெயர் கொண்டவர் யார்?
a. முடியரசன்.
b. கண்ணதாசன்.
c. மருதகாசி.
d. வாணிதாசன்.
Answer: d. வாணிதாசன்.

0 Comments