Default Image

Months format

Show More Text

Load More

Article Navigation

Contact Us Form

Close
  • Home
  • NEW
  • GENERAL SCIENCE
  • HISTORY-INDIA
  • HISTORY-TAMIL NADU
  • ADMINISTRATION TN
  • NATIONAL MOVEMENT
  • INDIAN ECONOMY
  • INDIAN POLITY
  • INDIAN GEOGRAPHY
  • CURRENT AFFAIRS
  • MENTAL ABILITY
  • GENERAL TAMIL
  • Sitemap
  • Contact us

Kalvisolai.in - A Powerful Portal for Education

  • Home
  • TNPSC
  • _GENERAL SCIENCE
  • _HISTORY-INDIA
  • _HISTORY-TAMIL NADU
  • _ADMINISTRATION TN
  • _NATIONAL MOVEMENT
  • _INDIAN ECONOMY
  • _INDIAN POLITY
  • _INDIAN GEOGRAPHY
  • _MENTAL ABILITY
  • CURRENT AFFAIRS
  • GENERAL TAMIL

TAMIL G.K 0552-0568 | TNPSC | TRB | TET | 58 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TNPSC-GENERAL-STUDIES   
கல்விச்சோலை
Sunday, June 09, 2013
TAMIL G.K 0552-0568 | TNPSC | TRB | TET | 58 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

552. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஓவியக் கலைஞர் குழுவை எவ்வாறு அழைத்தனர்?

Answer | Touch me ஓவியமாக்கள்


553. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஆண் ஓவியர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

Answer | Touch me சித்திராங்கதன்


554. 7-ஆம் வகுப்பு | தமிழ் |பெண் ஓவியர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

Answer | Touch me சித்திரசேனா


555. 7-ஆம் வகுப்பு | தமிழ் |வண்ணங்கள் குழப்பும் பலகைக்கு ______ எனப் பெயரிட்டிருந்தனர்?

Answer | Touch me வட்டிகைப்பலகை


556. 7-ஆம் வகுப்பு | தமிழ் |இறைநடனம் புரிவதற்கே _______ ஒன்றை ஏற்படுத்தியுள்ளனா.;

Answer | Touch me சித்திரசபை


557. 7-ஆம் வகுப்பு | தமிழ் |நாடகமேடைகளில் பலவண்ணங்களில் கவின்மிகு காட்சிகள் தீட்டப்பட்ட திரைச்சீலைகள் தொங்கினவற்றை எதைக் கொண்டு அறிகிறோம்?

Answer | Touch me ஓவிய எழினி


558. 7-ஆம் வகுப்பு | தமிழ் |வண்ணங்கலவாமல் கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவதைப் _______ என்றழைத்தனர்.

Answer | Touch me புனையா ஓவியம்


559. 7-ஆம் வகுப்பு | தமிழ் | “சித்திரக்காரப்புலி” என போற்றப்படும் பல்லவ மன்னன் யார்?

Answer | Touch me மகேந்திரவர்மன்


560. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மகேந்திரவர்மன் எந்த ஓவிய நூலுக்கு உரை எழுதியுள்ளான்?

Answer | Touch me தட்சிண சித்திரம்


561. 7-ஆம் வகுப்பு | தமிழ் |சித்தன்னவாசல் குகை ஓவியங்கள் எந்த மாவட்டத்தில் உள்ளது?

Answer | Touch me புதுக்கோட்டை


562. 7-ஆம் வகுப்பு | தமிழ் |சித்தன்ன வாசல் ஓவியத்தை வரைந்தவர் யார்?

Answer | Touch me மதுரை ஆசிரியர் இளம்கௌதமன்


563. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“அணி” என்றால் என்ன பொருள்?

Answer | Touch me அழுகு


564. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளவாறே கூறுவது _______ எனப்படும்.

Answer | Touch me இயல்பு நவிற்சியணி


565. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு பொருளின் தன்மையை மிகைப்படுத்திக் கூறுவது _______ எனப்படும்.

Answer | Touch me உயர்வு நவிற்சியணி


566. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு தொடர் முற்றுப் பெற்றதை குறிக்க _______ இடவேண்டும்.

Answer | Touch me முற்றுப்புள்ளி


567. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு வினாத்தொடரின் இறுதியில் _______ இடவேண்டும்.

Answer | Touch me வினாக்குறி


568. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு செய்தியை உணர்ச்சியாக கூறும்போது _______ குறியிட வேண்டும்.

Answer | Touch me உணர்ச்சிக்குறி


TEST YOUR GENERAL KNOWLEDGE...NEXT TEST...CLICK HERE...




TNPSC-GENERAL-STUDIES
கல்விச்சோலை

TNPSC-GENERAL-STUDIES

No comments:

Post a Comment

Labels

  • TNPSC APTITUDE AND MENTAL ABILITY
  • TNPSC BOTANY
  • TNPSC CHEMISTRY
  • TNPSC CURRENT AFFAIRS
  • TNPSC CURRENT EVENTS
  • TNPSC DEVELOPMENT ADMINISTRATION IN TAMIL NADU
  • TNPSC GENERAL SCIENCE
  • TNPSC GENERAL STUDIES
  • TNPSC GENERAL TAMIL
  • TNPSC GEOGRAPHY
  • TNPSC HISTORY AND CULTURE OF INDIA
  • TNPSC HISTORY AND CULTURE OF TAMIL NADU
  • TNPSC INDIAN ECONOMY
  • TNPSC INDIAN NATIONAL MOVEMENT
  • TNPSC INDIAN POLITY
  • TNPSC SYLLABUS
  • TNPSC ZOOLOGY
  • TNPSC இந்திய ஆட்சியியல்
  • TNPSC இந்திய தேசிய இயக்கம்
  • TNPSC இந்தியப் பொருளாதாரம்
  • TNPSC இந்தியாவின் வரலாறும் பண்பாடும்
  • TNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
  • TNPSC தமிழ்நாட்டின் வரலாறும் பண்பாடும்
  • TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்
  • TNPSC நடப்பு நிகழ்வுகள்
  • TNPSC புவியியல்
  • TNPSC பொது அறிவியல்
  • TNPSC பொது அறிவு
  • TNPSC-APTITUDE-AND-MENTAL-ABILITY
  • TNPSC-CURRENT-EVENTS
  • TNPSC-DEVELOPMENT-ADMINISTRATION-IN-TAMIL NADU
  • TNPSC-GENERAL-SCIENCE
  • TNPSC-GENERAL-STUDIES
  • TNPSC-GENERAL-TAMIL
  • TNPSC-GEOGRAPHY
  • TNPSC-HISTORY-AND-CULTURE-OF-INDIA
  • TNPSC-HISTORY-AND-CULTURE-OF-TAMIL-NADU
  • TNPSC-INDIAN-ECONOMY
  • TNPSC-INDIAN-NATIONAL-MOVEMENT
  • TNPSC-INDIAN-POLITY
  • TRB_STUDY_MATERIALS
  • TRB-TET
  • கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger
Copyright © 2025 Kalvisolai - No 1 Educational Website | Powered by Blogger