Default Image

Months format

Show More Text

Load More

Article Navigation

Contact Us Form

Close
  • Home
  • NEW
  • GENERAL SCIENCE
  • HISTORY-INDIA
  • HISTORY-TAMIL NADU
  • ADMINISTRATION TN
  • NATIONAL MOVEMENT
  • INDIAN ECONOMY
  • INDIAN POLITY
  • INDIAN GEOGRAPHY
  • CURRENT AFFAIRS
  • MENTAL ABILITY
  • GENERAL TAMIL
  • Sitemap
  • Contact us

Kalvisolai.in - A Powerful Portal for Education

  • Home
  • TNPSC
  • _GENERAL SCIENCE
  • _HISTORY-INDIA
  • _HISTORY-TAMIL NADU
  • _ADMINISTRATION TN
  • _NATIONAL MOVEMENT
  • _INDIAN ECONOMY
  • _INDIAN POLITY
  • _INDIAN GEOGRAPHY
  • _MENTAL ABILITY
  • CURRENT AFFAIRS
  • GENERAL TAMIL

TAMIL G.K 1361-1380 | TNPSC | TRB | TET | 99 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TNPSC-GENERAL-STUDIES   
கல்விச்சோலை
Friday, August 16, 2013
TAMIL G.K 1361-1380 | TNPSC | TRB | TET | 99 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1361. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அ) ஏலாதி நான்கடிகளில் எத்;தனை அருங்கருத்துகளை நவி;ல்கிறது? ஆ) “வணங்கி வழியொழுகி” என்ற பாடல் ஏலாதியின் எத்தனையாவது பாடல்?

Answer | Touch me ஆறு 59-வது பாடல்


1362.10-ஆம் வகுப்பு | தமிழ் |மருந்துப் பொருள்களால் அமையப் பெற்ற இரு நூல்கள் யாவை?

Answer | Touch me ஏலாதி, திரிகடுகம்


1363.10-ஆம் வகுப்பு | தமிழ் |“திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி தமிழ்ச் செம்மொழியாம்” என்று செம்மொழிக்கு இலக்கணம் வகுத்தவர் யார்?

Answer | Touch me பரிதிமாற் கலைஞர்


1364.10-ஆம் வகுப்பு | தமிழ் |எத்தனை செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி என்று பாவாணர் கூறுகிறார்?

Answer | Touch me 16 செவ்வியல் தன்மைகள்


1365.10-ஆம் வகுப்பு | தமிழ் |முதல் மாந்தன் தோன்றிய இடம் எது?

Answer | Touch me குமரிக் கண்டம்


1366.10-ஆம் வகுப்பு | தமிழ் |முதல் மாந்தன் பேசிய மொழி எது?

Answer | Touch me தமிழ்


1367.10-ஆம் வகுப்பு | தமிழ் |குமரிக் கண்டத்தி;ல் தோன்றிய சங்கங்கள் எது?

Answer | Touch me முதல், இடைத் தமிழ்;ச்சங்கங்கள்


1368.10-ஆம் வகுப்பு | தமிழ் |உலகம் தோன்றிய போதே தோன்றிய தமிழை அதன் தொன்மை கருதி _____ என்பர்.

Answer | Touch me என்றுமுளதென்தமிழ்


1369.10-ஆம் வகுப்பு | தமிழ் |எந்த மொழி ஒன்று மட்டும் பிறமொழிச் சொற்களை நீக்கினாலும் இனிதின் இயங்கவல்லது?

Answer | Touch me தமிழ்


1370. 10-ஆம் வகுப்பு | தமிழ் |கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளுவம் முதலிய மொழிகளுக்கு தாய்மொழியாகத் திகழும் மொழி எது?

Answer | Touch me தமிழ்மொழி


1371.10-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழ்_____எனும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது.

Answer | Touch me இயல், இசை, நாடகம்


1372.10-ஆம் வகுப்பு | தமிழ் |“முத்தமிழ்க் காப்பியம்” என்று எதைக் கூறுவர்?

Answer | Touch me சிலப்பதிகாரம்


1373.10-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழர் _____என்று வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்தனர்.

Answer | Touch me அகம், புறம்


1374.10-ஆம் வகுப்பு | தமிழ் |மாந்தர் இனத்திற்கே வாழ்வியல் நெறி முறைகளை வகுத்தளித்த நூல் எது?

Answer | Touch me திருக்குறள்


1375.10-ஆம் வகுப்பு | தமிழ் |உலக இலக்கியங்களுள் முதன்மை பெற்று உள்ளவை எது?

Answer | Touch me சங்க இலக்கியங்கள்


1376.10-ஆம் வகுப்பு | தமிழ் |சங்க இலக்கியங்களின் மொத்த அடிகள் எவ்வளவு?

Answer | Touch me 26,350 அடிகள்


1377.10-ஆம் வகுப்பு | தமிழ் |“கமில்சுவலபில்” எந்த நாட்டை சேர்ந்த மொழியியல் பேரறிஞர்?

Answer | Touch me செக் நாட்டு


1378.10-ஆம் வகுப்பு | தமிழ் |“தமிழே மிகவும் பண்பட்ட மொழி@ அது தனக்கே உரிய இலக்கியச் செல்வங்களை பெற்றிருக்கும் மொழி” என்று பாராட்டியவர் யார்?

Answer | Touch me மாக்சுமுல்லர்


1379.10-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழ் சங்க இலக்கியங்கள் தொன்மக் கருத்துகளின் அடிப்படையி;ல் எழுதாமல், எதன் நெறிகளை வெளிப்படுத்தின?

Answer | Touch me மக்கள் வாழ்வியல் நெறிகளை


1380.10-ஆம் வகுப்பு | தமிழ் |மக்கள் வாழ்வியல் நெறிகளை வெளிப்படுத்தியதால் சங்க இலக்கியங்களை எவ்வாறு அழைக்கலாம்;?

Answer | Touch me மக்கள் இலக்கியம்


TEST YOUR GENERAL KNOWLEDGE...NEXT TEST...CLICK HERE...




TNPSC-GENERAL-STUDIES
கல்விச்சோலை

TNPSC-GENERAL-STUDIES

No comments:

Post a Comment

Labels

  • TNPSC APTITUDE AND MENTAL ABILITY
  • TNPSC BOTANY
  • TNPSC CHEMISTRY
  • TNPSC CURRENT AFFAIRS
  • TNPSC CURRENT EVENTS
  • TNPSC DEVELOPMENT ADMINISTRATION IN TAMIL NADU
  • TNPSC GENERAL SCIENCE
  • TNPSC GENERAL STUDIES
  • TNPSC GENERAL TAMIL
  • TNPSC GEOGRAPHY
  • TNPSC HISTORY AND CULTURE OF INDIA
  • TNPSC HISTORY AND CULTURE OF TAMIL NADU
  • TNPSC INDIAN ECONOMY
  • TNPSC INDIAN NATIONAL MOVEMENT
  • TNPSC INDIAN POLITY
  • TNPSC SYLLABUS
  • TNPSC ZOOLOGY
  • TNPSC இந்திய ஆட்சியியல்
  • TNPSC இந்திய தேசிய இயக்கம்
  • TNPSC இந்தியப் பொருளாதாரம்
  • TNPSC இந்தியாவின் வரலாறும் பண்பாடும்
  • TNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
  • TNPSC தமிழ்நாட்டின் வரலாறும் பண்பாடும்
  • TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்
  • TNPSC நடப்பு நிகழ்வுகள்
  • TNPSC புவியியல்
  • TNPSC பொது அறிவியல்
  • TNPSC பொது அறிவு
  • TNPSC-APTITUDE-AND-MENTAL-ABILITY
  • TNPSC-CURRENT-EVENTS
  • TNPSC-DEVELOPMENT-ADMINISTRATION-IN-TAMIL NADU
  • TNPSC-GENERAL-SCIENCE
  • TNPSC-GENERAL-STUDIES
  • TNPSC-GENERAL-TAMIL
  • TNPSC-GEOGRAPHY
  • TNPSC-HISTORY-AND-CULTURE-OF-INDIA
  • TNPSC-HISTORY-AND-CULTURE-OF-TAMIL-NADU
  • TNPSC-INDIAN-ECONOMY
  • TNPSC-INDIAN-NATIONAL-MOVEMENT
  • TNPSC-INDIAN-POLITY
  • TRB_STUDY_MATERIALS
  • TRB-TET
  • கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger
Copyright © 2025 Kalvisolai - No 1 Educational Website | Powered by Blogger