Wednesday, September 29, 2021

GS-31-INDIAN NATIONAL MOVEMENT | இந்திய தேசிய இயக்கம் | காந்தி, நேரு, தாகூர், கோகலே, திலகர் & அன்னிபெசன்ட் | ஒரு வரி வினா விடை

மகாத்மா காந்தி 

  • காந்தியின் முக்கிய பத்திரிக்கை - நவஜீவன், யங் இந்தியா, ஹரிஜன், இந்தியன் ஒப்பீனியன்
  • செய் அல்லது செத்துமடி என்றவர் - காந்தியடிகள்
  • இறுதி வரை போராடு என்றவர் - காந்தி
  • காந்தியை மகாத்மா என அழைத்தவர் யார் - ரவீந்திரநாத் தாகூர்
  • காந்தியைத் தேச தந்தை என அழைத்தவர் - நேதாஜி
  • காந்திஜியின் சமாதி உள்ள இடம் - ராஜ்கோட்

ஜவஹர்லால் நேரு 

  • ஜவஹர்லால் நேரு எங்கு எப்போது பிறந்தார் - நவம்பர் 14, 1889, அலகாபாத் ஆனந்தபவன்
  • நேருவின் அரசியல் குரு - மகாத்மா காந்தி
  • டிஸ்கவரி ஆப் இந்தியா என்ற நூலை எழுதியவர் - நேரு
  • நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிக்கை நடத்தியவர் - நேரு
  • இந்தியாவின் ஆபரணம் என்று அழைக் கப்படுபவர் - நேரு ஆசிய ஜோதி என அழைக்கப்படுபவர் - நேரு
  • 1937 பெய்ஸ்பூர் காங்கிரஸ் மாநாடு (கிராமத்தில் நடந்த முதல் மாநாடு) தலைமையேற்றவர் யார் - நேரு
  • இந்தியா சுதந்திரம் அடைந்த போது விதியோடு செய்து கொண்ட ஒப்பந்தம் எனவும் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையை உலகம் உறங்கும் போது இந்தியா விழித்துக் கொண்டது என யார் கூறினார் - நேரு

ரவீந்திரநாத் தாகூர் 

  • இரவீந்திரநாத் தாகூர் எங்கு எப்போது பிறந்தார் - 1861, கல்கத்தா
  • தாகூரை வங்க இலக்கியத்தின் உதய ஞாயிறு என்று அழைத்தவர் - பக்கிம் சந்திரர்
  • தாகூரை குருதேவ் என்று அழைத்தவர் மகாத்மா காந்தி
  • அமர் சோனா பெங்காலா என்ற பங்களா தேசத்தின் தேசிய கீதத்தை பாடியவர் - தாகூர்
  • 1913ல் எந்த நூலுக்கு நோபல் பரிசு பெற்றார் - கீதாஞ்சலி
  • 1901ல் கல்கத்தாவில் சாந்தி நிகேதன் கல்லூரியை தொடங்கியவர் - தாகூர்
  • சாந்தி நிகேதன் என்பதன் பொருள் - அமைதியின் உறைவிடம்
  • சாந்தி நிகேதன் கல்லூரி எப்போது விஸ்வபாரதி பல்கலை கழகமாக வளர்த்தது - 1921
  • இரவீந்திரநாத் தாகூர் எப்போது இறந்தார் - 1941 ஆகஸ்ட்

கோபால கிருஷ்ண கோகலே

  • கோபால கிருஷ்ண கோகலே எப்போது பிறந்தார் -9 மே 1866
  • மகாத்மா காந்தியால் எனது அரசியல் தலைவர், வழிகாட்டி, குரு என்று புகழப்பட்டவர் - கோகலே
  • கோகலே இந்திய தேசிய காங்கிரஸில் எப்போது தலைவராகப் பொறுப்பேற்றார் - 1905

பால கங்காதர திலகர் 

  • பால கங்காதர திலகர் எப்போது பிறந்தார் - ஜுலை 23, 1856
  • இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் தலைவர் யார் - பால கங்காதர திலகர்

அன்னிபெசன்ட்

  • அன்னிபெசன்ட் எங்கு எப்போது பிறந்தார் - 1847, லண்டன் (ஐரிஸ் குடும்பம்)
  • பகவத்கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் - அன்னிபெசன்ட்
  • முதன் முறையாக அன்னிபெசன்ட் எப்போது காங்கிரஸ் மாநாட்டில் கலந்துக் கொண்டார் - 1907, சூரத்
  • காமன் வீல் வாரப்பத்திரிக்கையை தொடங்கியவர் யார் - அன்னிபெசன்ட் (1913)
  • நியூ இந்தியா தினசரி பத்திரிக்கையை தொடங்கியவர் யார் - அன்னிபெசன்ட் (1914)
  • பரிபூரண சுதந்திரம் மாயை, கானல் நீர் பரஸ்பர ஒத்துழைப்பு, கூட்டுறவுமே நாட்டு வளர்ச்சிக்கு நல்லது என்றவர் - அன்னிபெசன்ட்
  • நான் ஒரு இந்தியன் தப்பட்டை அடித்து உறங்குபவர்களை விழித்தெழச் செய்து தாய் நாட்டிற்கு பணியாற்றுமாறு விழிப்புணர்வு கொள்ளும் படி செய்வேன் என்றவர் - அன்னிபெசன்ட்


| kalvisolai.in | tnpsc | trb | study materials | audio study materials |

No comments:

Popular Posts