Tuesday, January 11, 2022

TNPSC G.K - 19 | பொது அறிவு.

தெரிந்துகொள்ளுங்கள்-19

❇️ அறத்துப் பாலில் அமைந்துள்ள இயல்கள் - பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் .
❇️ ஒட்டக்கூத்தரின் இயற்பெயர் - கூத்தர்.
❇️ ஒட்டக்கூத்தரின் காலம் - பன்னிரண்டாம் நூற்றாண்டு .
❇️ கவிச் சக்கரவர்த்தி, கவிராட்சசன் என்றெல்லாம் புகழப்படுபவர் - ஒட்டக்கூத்தர்.
❇️ சீவக சிந்தாமணியை இயற்றியவர் யார் - திருத்தக்கதேவர்.
❇️ தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு என்று பாடியவர் யார் - நாமக்கல் கவிஞர்.
❇️ தொண்டர் சீர் பரவுவார் என்று பாராட்டப்படுபவர் யார் - சேக்கிழார்.
❇️ பத்துப் பருவங்களைக் குறிக்கும் நூல் எது - பிள்ளைத் தமிழ்.
❇️ பாரதியார் எந்தப் பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார் - சுதேசமித்ரன்.
❇️ பெருவெடிப்புக் கொள்கையின் படி இப்பேரண்டம் விரிந்து நிற்பதைக் கூறும் தமிழ்நூல் - திருவாசகம்.
❇️ மோ’ என்னும் எழுத்து குறிக்கும் பொருள் என்ன - முகர்தல்.

www.kalvisolai.in

No comments:

Popular Posts