Tuesday, January 11, 2022

TNPSC G.K - 25 | பொது அறிவு.

தெரிந்துகொள்ளுங்கள் - 25

❇️ அணுகுண்டை விட ஆபத்தானது எது - பிளாஸ்டிக்.
❇️ ஆசிரியர் தினமாக யாருடைய பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது - டாக்டர்.இராதாகிருஷ்ணன்.
❇️ இந்திய வர்த்தக கூட்டமைப்பின் உலகளாவிய மாநாட்டின் பெயர் - அசோசெம்.
❇️ கணிப்பொறிக்கான மென்பொருளை எழுதியவர் - அடா லவ்லேஸ்.
❇️ கல்லணையைக் கட்டியவர் யார் - கரிகால சோழன்.
❇️ தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டியவர் - ராஜராஜ சோழன்.
❇️ தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தியவர் - ஜெகதீஷ் சந்திரபோஸ்.
❇️ நமது நாட்டு மக்களாலும், அரசாலும் கொண்டாடப்படும் விழா - தேசிய விழா.
❇️ நர்மதா, தபதி ஆறுகள் எந்தக் கடலில் கலக்கின்றன - அரபிகடல்.
❇️ நேப்பியர் பூங்கா (மே தினப் பூங்கா) தமிழகத்தில் எங்குள்ளது - சென்னை.

www.kalvisolai.in

No comments:

Popular Posts