Tuesday, January 18, 2022

TNPSC G.K - 62 | பொது அறிவு.

தெரிந்துகொள்ளுங்கள்-62

🥎 மியான்மர் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாடு எது - பர்மா
🥎 முதலாம் உலகப் போரில் உயிர்த் தியாகம் செய்த 70,000 இந்திய வீரர்களை கெளரவிக்க எழுப்பப்பட்டது - இந்தியா கேட்
🥎 முதல் இஸ்லாமிய பெண் பிரதமர் யார் - பெனாசீர் புட்டோ
🥎 முதல் ஒலிம்பிக் போட்டி எப்போது எங்கு நடைபெற்றது - கி.மு.776, கிரீஸ் நகரின் ஒலிம்பியா
🥎 முதுமலை சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா அமைந்துள்ள மாவட்டம் - நீலகிரி.
🥎 முல்லைப் பெரியாறு அணையினைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் யார் - பென்னி குவிக்
🥎 மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் நிலதங்கா கிராமத்தில் நடைபெறும் திருவிழா - ஹீல்
🥎 மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் நிலதங்கா கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின பெண்களின் பெயர் - சந்தால்
🥎 மொகஞ்சதாரோ நகரம் எந்த வடிவில் அமைந்திருந்தது - செவ்வக வடிவம்.
🥎 மோகன்தாஸ் காந்திக்கு ”மகாத்மா” என்ற பட்டம் அளித்ததாக கூறப்படுபவர் - ரவீந்திரநாத் தாகூர்.

www.kalvisolai.in

No comments:

Popular Posts