Wednesday, January 19, 2022

TNPSC G.K - 66 | பொது அறிவு.

தெரிந்துகொள்ளுங்கள்-66

🥎 ஜப்பானியர் வணங்கும் பறவை - கொக்கு
🥎 ஜப்பானில் அமெரிக்கா குண்டு வீசிய இடங்கள் - ஹிரோசிமா மற்றும் நாகசாகி
🥎 ஜப்பானில் அமெரிக்கா வீசிய அணுகுண்டில் இறந்தவர்கள் - இரண்டு லட்சம் பேர்
🥎 ஜப்பானின் தலைநகர் - டோக்கியோ
🥎 ஜாரவாஸ் எனப்படும் தொன் முதுமக்கள் காணப்படும் இடம் - அந்தமான் நிக்கோபார்
🥎 ஜெமினி கணேசன் இயக்கிய ஒரே திரைப்படம் - இதய மலர்
🥎 ஜே.பி.எல்-விரிவாக்கம் - ஜெய்ப்பூர் பிரிமியர் லீக்
🥎 ஸ்நூக்கர் விளையாட்டில் எத்தனை பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன - 22
🥎 ஹரப்பா நாகரீக மக்களின் முக்கியத் தொழில் - வேளாண்மை.
🥎 ஹரப்பா பண்பாட்டிற்கு முந்தைய கால மக்கள் வாழ்ந்ததற்கான சுவடுகள் காணப்பட்ட இடம் - மெகர்கார்.
🥎 ஹரப்பா பண்பாட்டின் வளர்ச்சியை எத்தனை நிலைகளாகப் பிரிக்கலாம் - 4 நிலைகளாக.
🥎 ஹரப்பா பண்பாட்டின் வாணிப மையமாக திகழ்ந்த நகரம் - லோத்தல்.
🥎 ஹரப்பாவில் உள்ள தானியக் களஞ்சியங்களின் எண்ணிக்கை மொத்தம் எத்தனை - ஆறு (6)
🥎 ஹிரோசிமா நகரில் உள்ள குழந்தைகள் அமைதி நினைவாலயம் யாருக்காக கட்டினார்கள் - ஜப்பான் சிறுமி சடகோ சகாகி
🥎 ஹீப்ளி எந்த மாநிலத்திலுள்ளது - கர்நாடகா

www.kalvisolai.in

No comments:

Popular Posts