Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

TNPSC G.K - 75 | ராஜமன்னார் குழு 1971


மாநில உறவுகளை ஆராய 1969இல் தமிழக அரசால் நிறுவப்பட்டது.


இதன் உறுப்பினர்கள் லட்சுமணசாமி முதலியார், சந்திரா ரெட்டி 1971 இல் இது அறிக்கையை சமர்ப்பித்தது.


இதன் முக்கிய பரிந்துரைகள் நிதி ஆணையத்தை நிரந்தர அமைப்பாக மாற்றுதல்.


திட்ட குழுவினை கலைத்தல்.


அனைத்திந்திய பணிகள் கலைப்பு சரத்து 356 மற்றும் 365 நீக்கம்.


மத்திய பட்டியலில் உள்ள சில பகுதிகள் மாநில பட்டியலில் மாற்றம்.


எஞ்சிய அதிகாரங்கள் மாநில பட்டியலில் சேர்ப்பு.


கவர்னரின் விருப்பம் உள்ளவரை மாநில அமைச்சரவை பதவி வகிக்கலாம் என்ற வாக்கியம் நீக்கம்.


மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்து ஆராய்வதற்காக தமிழக அரசு பி.வி.ராஜமன்னார் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.


சென்னைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஏ.லெட்சுமண முதலியார் மற்றூம் ஆந்திராவின் முன்னாள் தலைமை நீதிபதி பி.சந்திரா ரெட்டி ஆகியோரும் இதில் அங்கம் வகித்தனர்.


இக்குழு மே 27, 1971 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.


| kalvisolai.in | tnpsc | trb | study materials | audio study materials |

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement